ஆறடி காதே

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரன்
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்
படம்: சத்யம்

இந்த பாடலை பற்றி :
சத்யம் படத்திலிருந்து ஆறடி காதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.ஆறடி காதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

சத்யம் படத்தின் ஆறடி காதே பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிஹரன்

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : ஆறடி காத்தே
அத்துக்கிச்சு பாத்தே
அதிரடி ஏத்தே
அச்சமில்லை ஆத்தே

ஆண் : இவன் உடையும் கண்டு
நடையும் கண்டு
செயலும் கண்டு
குணமும் கண்டு
அலறும் நெஞ்சம் அதிகம் உண்டு
விண் சாட்சி

ஆண் : இவன் கர்வம் கண்டு
கனிவும் கண்டு
துனிவும் கண்டு
துடிப்பும் கண்டு
அடங்கும் பேர்கள் எங்கும் உண்டு
மண் சாட்சி

ஆண் : என்னாச்சு ஏதாச்சு
தோட்டாக்கள் பூவாச்சு

ஆண் : ஆறடி காத்தே
அத்துக்கிச்சு பாத்தே
அதிரடி ஏத்தே
அச்சமில்லை ஆத்தே யே….யே

ஆண் : பேச்சு மட்டும் தான்
பேச்சு இங்கு நம்மாளே
வீச்சு வீசினால்
வீசிடுவான் நம்மாளே

ஆண் : உன் முகத்தை பார்த்து
காற்றருக்கும் காத்து
ஊதி விட்ட தீயை
உத்து உத்து பாரு
கண்களுக்குள் ஓடும்
கந்தகத்தில் ஆரு

ஆண் : எட்டு வச்சு எட்டு வச்சு
வெற்றி பொட்டு தொட்டு வைப்பான்

ஆண் : ஆறடி காத்தே
அத்துக்கிச்சு பாத்தே
அதிரடி ஏத்தே
அச்சமில்லை ஆத்தே

ஆண் : பூட்டி வைச்சு பார்
தூள் பறக்கும் உன் பாடு
தூண்டி விட்டுட்டா
தீப்பிடிக்கும் உன் காடு

ஆண் : முன்ன வந்து நின்னா
ஆஹா ஹா
உன் மூச்சு முட்டும் கண்ணா
ஆஹா ஹா
ஹா யாரு இவன் யாரு
கொம்பனுன்னு கூறு
சொல்லி சொல்லி சீறும்
தொட்டு மட்டும் பாரு

ஆண் : சொல்லி வச்சு சொல்லி வச்சு
சத்தியத்தை காத்து நிப்பான்

ஆண் : ஆறடி காத்தே
அத்துக்கிச்சு பாத்தே
அதிரடி ஏத்தே
அச்சமில்லை ஆத்தே

சத்யம் படத்தின் மற்ற பாடல்கள்

ஆறடி காதே தேடல் சொற்கள்:
ஆறடி காதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆறடி காதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆறடி காதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆறடி காதே பாட்டு
ஆறடி காதே ஐடியூன்ஸ், ஆறடி காதே tamil2lyrics
சத்யம் ஆறடி காதே
ஆறடி காதே பாட்டு வரிகள்
ஆறடி காதே படத்தின் பேர்
ஆறடி காதே ரிங்டோன்
ஆறடி காதே வரிகள்
பாடல் ஆறடி காதே
ஹாரிஸ் ஜெயராஜ் ஆறடி காதே