செல்லமே செல்லமே

This content is also available in: English

பாடகர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ,பால்ராம்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: சத்யம்

இந்த பாடலை பற்றி :
சத்யம் படத்திலிருந்து செல்லமே செல்லமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பாம்பே ஜெயஸ்ரீ,பால்ராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.செல்லமே செல்லமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

சத்யம் படத்தின் செல்லமே செல்லமே பாடலின் வரிகள்

பாடகிகள் : பாம்பே ஜெயஸ்ரீ , சுனிதா சாரதி

பாடகா் : பால்ராம்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : செல்லமே
செல்லமே கொஞ்ச
சொல்வேனே என்
வெல்லமே வெல்லமே
கெஞ்சு என்பேனே மின்னலே
மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம்
கொண்டேனே ஓர் ஆயிரம் மேல்
சுகங்களில் கரைந்திடுவேனே நூா்
ஆயிரம் நள் இரவினில் நனைந்திடுவேனே

பெண் : செல்லமே
செல்லமே கொஞ்ச
சொல்வேனே என்
வெல்லமே வெல்லமே
கெஞ்சு என்பேனே மின்னலே
மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம்
கொண்டேனே

பெண் : குரலில் உன் குரலில்
மெல்லிசை சுகம் அறிவது
போலே விரலில் உன் விரலில்
முன்பனி சுகம் உணர்வது போலே
விழியில் உன் விழியில் வேல்
அலை சுகம் தொடுவது போலே
இதழில் உன் இதழில் முக்கனி
சுகம் புரிவது போலே

பெண் : கூந்தலில் இமை
மீது தினந்தோறும் பரிமாறு
நீ நீச்சல் குளம்போலே நெடு
நேரம் இளைப்பாறு

பெண் : ஓர் ஆயிரம் மேல்
சுகங்களில் கரைந்திடுவேனே
நூா் ஆயிரம் நள் இரவினில்
நனைந்திடுவேனே

ஆண் : செல்லமே செல்லமே
கொஞ்ச சொல்வேனே என்
வெல்லமே வெல்லமே கெஞ்சு
என்பேனே மின்னலே மின்னலே
உன்னைக் கண்டேனே மெய்
அன்பிலே அன்பிலே இன்பம்
கொண்டேனே

குழு : ………………

குழு : …………நீயோ
……………….. நானோ
வெட்கம் வெட்கம்
…………நீயோ
……………….. நானோ
நித்தம் நித்தம்

ஆண் : நிலவில் வெண்ணிலவில்
உன் தலை முடி கலைவது போதும்
பகலில் நண்பகலில் உன் செவி மடல்
மலர்வதும் போதும்

பெண் : ஒளியில் மின்
ஒளியில் என் வளையலும்
நெளிவது போதும் மனதில்
என் மனதில் உன் பரவசம்
நிறைவது போதும்

ஆண் : போதும் ஆனாலும்
போதாது சந்தோஷம்

பெண் : கண் தூங்கப்
போனாலும் தூங்காது
ஆண்வாசம்

ஆண் : சகாயமே உன்
அருகினில் நிலைபெறுவேனே
தடாகமே பொன்முறுவலில்
நனைந்திடுவேனே

பெண் : செல்லமே செல்லமே
கொஞ்ச சொல்வேனே என்
வெல்லமே வெல்லமே கெஞ்சு
என்பேனே

ஆண் : மின்னலே மின்னலே
உன்னைக் கண்டேனே மெய்
அன்பிலே அன்பிலே இன்பம்
கொண்டேனே

பெண் : ஓர் ஆயிரம் மேல்
சுகங்களில் கரைந்திடுவேனே
நூா் ஆயிரம் ம்ம்ம்ம்ம்ம்ம்

சத்யம் படத்தின் மற்ற பாடல்கள்

செல்லமே செல்லமே தேடல் சொற்கள்:
செல்லமே செல்லமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு செல்லமே செல்லமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு செல்லமே செல்லமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு செல்லமே செல்லமே பாட்டு
செல்லமே செல்லமே ஐடியூன்ஸ், செல்லமே செல்லமே tamil2lyrics
சத்யம் செல்லமே செல்லமே
செல்லமே செல்லமே பாட்டு வரிகள்
செல்லமே செல்லமே படத்தின் பேர்
செல்லமே செல்லமே ரிங்டோன்
செல்லமே செல்லமே வரிகள்
பாடல் செல்லமே செல்லமே
ஹரிஸ் ஜெயராஜ் செல்லமே செல்லமே