பால் பப்பாலி

This content is also available in: English

பாடகர்கள்: ரஞ்சித்,நவீன் மற்றும்,சங்கீதா ராஜேஸ்வரன்
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்
படம்: சத்யம்

இந்த பாடலை பற்றி :
சத்யம் படத்திலிருந்து பால் பப்பாலி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரஞ்சித்,நவீன் மற்றும்,சங்கீதா ராஜேஸ்வரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.பால் பப்பாலி பாடல் வரிகள் கீழே உள்ளது.

சத்யம் படத்தின் பால் பப்பாலி பாடலின் வரிகள்

பாடகர்கள் : ரஞ்சித், நவீன் மற்றும்
சங்கீதா ராஜேஸ்வரன்

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : பால் பப்பாளி
வெள்ள தக்காளி
உன் கூட்டாளி
என்ன சமாளி

ஆண் : பால் பப்பாளி
வெள்ள தக்காளி
நான் கோமாளி
இப்போ சோக்காளி

ஆண் : உன் முந்தானைய
முண்டாசாக கட்டி கொள்ளவா
நான் மூனு வேளை
முத்த சோறு அள்ளி தின்னவா
நீ புள்ளி வெச்ச மானு தானே
கோலம் போடவா
என் மீசையால காது குத்தி
கூச்சம் காட்டவா

பெண் : பால் பப்பாளி
வெள்ள தக்காளி
உன் கூட்டாளி
என்ன சமாளி

பெண் : பால் பப்பாளி
வெள்ள தக்காளி
நீ கோமாளி
போடா சோக்காளி

பெண் : கன்ன குழி வழியே
தொண்ட குழி நொழஞ்சு
நெஞ்சு குழி நடுவே
மைய்யம் கொள்ளாதே

ஆண் : ஹெய் அச்சு வெல்ல அழகே
உச்சி வெய்யில் நிலவே
பிச்சு பிச்சு என்ன
ஈரம் செய்யாதே

பெண் : என்ன மேலும் கீழும்
ஏலம் போட்டு தாளம் போடாதே
இந்த ஊரான் பெத்த பொன்ன
பார்த்து உச்சு கொட்டாதே

ஆண் : என்னை பூவுகுள்ளே
தேனை போல பூட்டி வைக்காதே
நம்ம ஆத்தா கோவில் யானைபோல்
ஆட்டி வைக்காதே

பெண் : காதலா காதலா ஓடி வரவா
யாருமில்லா நேரம் பர்த்து தேடி வரவா
ஆண் : வான்நிலா தேன் நிலா கூடி வரவா
ஆடி மாச காத்து போல ஆடி வரவா

ஆண் : பால் பப்பாளி
வெள்ள தக்காளி
உன் கூட்டாளி
என்ன சமாளி

பெண் : பால் பப்பாளி
குழு : பபோய்
பெண் : வெள்ள தக்காளி
குழு : பபோய்
பெண் : உன் கூட்டாளி
என்ன சமாளி

ஆண் : ஒத்தயிலே குதிச்சேன்
மெத்தயிலே தவிச்சேன்
கத்திரிகோல் விழியாலே
கண்ண வெட்டாதே

பெண் : ஒத்தயிலே இருந்தேன்
சுத்தி சுத்தி பறந்தேன்
சீட்டெடுக்கும் கிளியாய்
கூண்டில் வைக்காதே

ஆண் : ஒரு முட்டாய் கடைய
மொரச்சு பார்க்கும்
பட்டிக்கட்டான் போல்
நீ எட்டி நின்னு என்ன பார்த்து
ஏங்க வைக்காதே

பெண் : உன் ஆடு புலி ஆட்டம் எல்லாம்
இங்கே வேணான்யா
நான் கூடு விட்டு கூடு பாயும்
பொண்ணு தானய்யா

ஆண் : கோகிலா கோகிலா
கோடை வெய்யிலா
காலகாலமாக வாழும்
காமன் மகளா

பெண் : கோவலா கோவலா
காதல் நகலா
ஓரகண்ணால் பார்க்க வேனும்
பட்ட பகல

ஆண் : பால் பப்பாளி
வெள்ள தக்காளி
உன் கூட்டாளி
என்ன சமாளி

பெண் : பால் பப்பாளி
வெள்ள தக்காளி
நீ கோமாளி
போடா சோக்காளி

ஆண் : உன் முந்தானைய
முண்டாசாக கட்டி கொள்ளவா
நான் மூனு வேளை
முத்த சோறு அள்ளி தின்னவா

பெண் : ஹெய் புள்ளி வெச்ச மானு
மேலே கோலம் போடாதே
உன் மீசையால காது குத்தி

ஹஹஹஹன்ன்ம்ம்ம்ம்

குழு : ……………………………………………..

சத்யம் படத்தின் மற்ற பாடல்கள்

பால் பப்பாலி தேடல் சொற்கள்:
பால் பப்பாலி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பால் பப்பாலி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பால் பப்பாலி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பால் பப்பாலி பாட்டு
பால் பப்பாலி ஐடியூன்ஸ், பால் பப்பாலி tamil2lyrics
சத்யம் பால் பப்பாலி
பால் பப்பாலி பாட்டு வரிகள்
பால் பப்பாலி படத்தின் பேர்
பால் பப்பாலி ரிங்டோன்
பால் பப்பாலி வரிகள்
பாடல் பால் பப்பாலி
ஹாரிஸ் ஜெயராஜ் பால் பப்பாலி