என் அன்பே நானும்

This content is also available in: English

பாடகர்கள்: சாதனா சர்கம்,பென்னி டயல்,ஹரிஸ் ஜெயராஜ்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: சத்யம்

இந்த பாடலை பற்றி :
சத்யம் படத்திலிருந்து என் அன்பே நானும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாதனா சர்கம்,பென்னி டயல்,ஹரிஸ் ஜெயராஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.என் அன்பே நானும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சத்யம் படத்தின் என் அன்பே நானும் பாடலின் வரிகள்

பாடகி : சாதனா சர்கம்

பாடகா்கள் : பென்னி டயல் , ஹரிஸ் ஜெயராஜ்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : என் அன்பே நானும்
நீயின்றி நானில்லை என்
அன்பே யாவும் நீயின்றி
வேறில்லை நான் உன்னில்
உன்னில் என்பதால் என்
தேடல் நீங்கிப் போனதே
என்னில் நீயே என்பதால்
என் காதல் மேலும் கூடுதே
காண வேண்டும் யாதும்
நீயாகவே மாற வேண்டும்
நானும் தாயாகவே

குழு : { ஆத்தடி ஆசை
அலை பாய சேத்துக்கோ
மீச கொடை சாய கூத்தடி
கோடை மழை பெய்ய
ஏத்துக்கோ ஆடை உலை காய } (2)

பெண் : என் அன்பே நானும்
நீயின்றி நானில்லை என்
அன்பே யாவும் நீயின்றி
வேறில்லை நான் உன்னில்
உன்னில் என்பதால் என்
தேடல் நீங்கிப் போனதே
என்னில் நீயே என்பதால்
என் காதல் மேலும் கூடுதே
காண வேண்டும் யாதும்
நீயாகவே மாற வேண்டும்
நானும் தாயாகவே

பெண் : தலை தொடும்
மழையே செவி தொடும்
இசையே இதழ் தொடும்
சுவையே இனிப்பாயே

பெண் : விழி தொடும்
திசையே விரல் தொடும்
கணையே உடல் தொடும்
உடையே இணைவாயே

பெண் : யாவும் நீயாய்
மாறிப் போக நானும்
நான் இல்லையே மேலும்
மேலும் கூடும் காதல்
நீங்கினால் தொல்லையே
தெளிவாகச் சொன்னால்
தொலைந்தேனே உன்னால்

குழு : { ஆத்தாடி அசந்தே
போனாயா ஆசையில்
மெலிந்தே போனாயா
நாக்கடி நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா } (2)

குழு : …………………………….

பெண் : கருநிறச் சிலையே
அறுவது கலையே பரவச
நிலையே பகல் நீயே

பெண் : இளகிய பனியே
எழுதிய கவியே சுவை
மிக கனியே சுகம் நீயே

பெண் : கூடு பாவை
வேகத்தோடு காதல்
தினம் ஓடுதே கூடு
பாயும் தாகத்தோடு
ஆசை நதி மோதுதே
தொடுவாயா என்னை
தொடர்வேனே உன்னை

குழு : { ஆத்தாடி அசந்தே
போனாயா ஆசையில்
மெலிந்தே போனாயா
நாக்கடி நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா } (2)

பெண் : என் அன்பே நானும்
நீயின்றி நானில்லை என்
அன்பே யாவும் நீயின்றி
வேறில்லை நான் உன்னில்
உன்னில் என்பதால் என்
தேடல் நீங்கிப் போனதே
என்னில் நீயே என்பதால்
என் காதல் மேலும் கூடுதே
காண வேண்டும் யாதும்
நீயாகவே மாற வேண்டும்
நானும் தாயாகவே

பெண் : காண வேண்டும் யாதும்
நீயாகவே மாற வேண்டும்
நானும் தாயாகவே ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

சத்யம் படத்தின் மற்ற பாடல்கள்

என் அன்பே நானும் தேடல் சொற்கள்:
என் அன்பே நானும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் அன்பே நானும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் அன்பே நானும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் அன்பே நானும் பாட்டு
என் அன்பே நானும் ஐடியூன்ஸ், என் அன்பே நானும் tamil2lyrics
சத்யம் என் அன்பே நானும்
என் அன்பே நானும் பாட்டு வரிகள்
என் அன்பே நானும் படத்தின் பேர்
என் அன்பே நானும் ரிங்டோன்
என் அன்பே நானும் வரிகள்
பாடல் என் அன்பே நானும்
ஹரிஸ் ஜெயராஜ் என் அன்பே நானும்