நெஞ்சே நெஞ்சே

This content is also available in: English

பாடகர்கள்: ஷாஷா திருப்பதி,சித்தார்த் மகாதேவன்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: செம்ம

இந்த பாடலை பற்றி :
செம்ம படத்திலிருந்து நெஞ்சே நெஞ்சே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷாஷா திருப்பதி,சித்தார்த் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.நெஞ்சே நெஞ்சே பாடல் வரிகள் கீழே உள்ளது.

செம்ம படத்தின் நெஞ்சே நெஞ்சே பாடலின் வரிகள்

பாடகி : ஷாஷா திருப்பதி

பாடகா் : சித்தார்த் மகாதேவன்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

பெண் : நெஞ்சே நெஞ்சே
நிக்காம ஓடுதே எங்கே
எங்கே நீ என்றே தேடுதே
உன பாத்தே நா இறகானேன்
தல காலு புரியாம பறந்தேனே

ஆண் : நெஞ்சே நெஞ்சே
நிக்காம ஓடுதே எங்கே
எங்கே நீ என்றே தேடுதே
உன பாத்தே நா இறகானேன்
தல காலு புரியாம பறந்தேனே

பெண் : ஊரே மேல
பாக்க ஆகாசம்
அதையும் தாண்டி
தானே உன் பாசம்

ஆண் : நெஞ்சாங் குழி
மேடாகுதே உன் பேச்சுல
கம்மாவுமே காடாகுதே
கண் வீச்சில

பெண் : யாரும் கேட்டிடாம
தூறல் போடும் மேகம் போல
ஓடி வார நீயும் சேந்து வாழ

ஆண் : அஞ்சாம நீ
பொஞ்சாதியா உறவாட
யாராலயும் ஆகாதடி
தட போட எண்சிறுடீ

பெண் : ஊத காத்தும்
கூட உன் மேல மோத
தாங்குவேனே பூ போல

ஆண் : ஓ அம்மாவாயும்
தாலாட்டுதே உன் வாசன
கத்தாழைய கண்ணாடியா
நீ மாத்துன

பெண் : ஊஞ்சல் போல
ஆச ஒஞ்சிடாம ஆட்டம்
போட்டா தூக்கம் தூங்கிடாதோ
நம்ம கூட

ஆண் : உன்னோட நா
என்னோட நீ விளையாட
முப்போதுமே சந்தோஷம்
தான் கடப்போட என்ன தொடுடி

பெண் : நெஞ்சே நெஞ்சே
ஆண் : நிக்காம ஓடுதே
பெண் : எங்கே எங்கே
ஆண் : நீ என்றே தேடுதே
பெண் : உன பாத்தே நா
இறகானேன் தல காலு
புரியாம பறந்தேனே

செம்ம படத்தின் மற்ற பாடல்கள்

நெஞ்சே நெஞ்சே தேடல் சொற்கள்:
நெஞ்சே நெஞ்சே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நெஞ்சே நெஞ்சே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நெஞ்சே நெஞ்சே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நெஞ்சே நெஞ்சே பாட்டு
நெஞ்சே நெஞ்சே ஐடியூன்ஸ், நெஞ்சே நெஞ்சே tamil2lyrics
செம்ம நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே பாட்டு வரிகள்
நெஞ்சே நெஞ்சே படத்தின் பேர்
நெஞ்சே நெஞ்சே ரிங்டோன்
நெஞ்சே நெஞ்சே வரிகள்
பாடல் நெஞ்சே நெஞ்சே
ஜி.வி. பிரகாஷ் குமார் நெஞ்சே நெஞ்சே