சண்டலீ

This content is also available in: English

பாடகர்கள்: வேல்முருகன்,மகாலிங்கம்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: செம்ம

இந்த பாடலை பற்றி :
செம்ம படத்திலிருந்து சண்டலீ என்ற பாடலை பாடிய பாடகர்கள் வேல்முருகன்,மகாலிங்கம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.சண்டலீ பாடல் வரிகள் கீழே உள்ளது.

செம்ம படத்தின் சண்டலீ பாடலின் வரிகள்

பாடகா்கள் : வேல்முருகன், மகாலிங்கம்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : சண்டாளி உன்
அசத்துற அழகுல லேசாகி
என் அந்திப்பகல் அத்தனையும்
லூஸாகி  பய கெடக்குறேன்
தரையில பீஸ் ஆகி

ஆண் : சண்டாளி உன்
சிரிப்புல பறக்குறேன்
தூசாகி நா செவத்துல
விட்டெறிஞ்ச காசாகி
கொடி புடிக்குறேன்
நினைப்புல மாசாகி

ஆண் : கையும் காலும்
உன்ன கண்டு ஓடவில்லடி
ரா வந்தும்கூட கண்ணு
இரண்டும் மூடவில்லடி
பாவி புள்ள என்ன நீயும்
ஆடவிட்டடி தாய் பாசத்தோட
நெஞ்ச வந்து மோதிபுட்டடி
தெரியலடி புரியலடி உன்
இருவிழி மனுஷனா
இடுப்புல தூக்குதடி

ஆண் : சண்டாளி உன்
அசத்துற அழகுல லேசாகி
என் அந்திப்பகல் அத்தனையும்
லூஸாகி  பய கெடக்குறேன்
தரையில பீஸ் ஆகி

ஆண் : சண்டாளி உன்
சிரிப்புல பறக்குறேன்
தூசாகி நா செவத்துல
விட்டெறிஞ்ச காசாகி
கொடி புடிக்குறேன்
நினைப்புல மாசாகி

ஆண் : முன்னால நீ
வந்தா இவன் முக்கா
மொழம் பூவாகுறேன்
சொல்லாம நீ போன
இவன் பல்லாங்குழி
காயாகுறேன்

ஆண் : அப்புறானே உன்னப்
பாத்து அம்மி வச்ச தேங்கா
சில்லா நசுக்கிப் புட்டேன்
மொத்தமா நீ என்ன சேர
நித்தம் நினைப்பு குள்ள
கசங்கிப் புட்டேன்

ஆண் : சொட்ட வால
குட்டி நானும் சோறு
திங்கல நீ தொட்டுப் பேச
ரெண்டு நாளா வீடு தாங்கல

ஆண் : முட்டிமோதும்
உன் நினைப்பு ரீலு சுத்தல
நீ எட்டிப் போவ செத்து
போவேன் காது குத்தல
கத விடல கலங்கிடல
நா உன்ன விட ஒருத்திய
இதுவர பாத்திடல

ஆண் : சண்டாளி உன்
அசத்துற அழகுல லேசாகி
என் அந்திப்பகல் அத்தனையும்
லூஸாகி  பய கெடக்குறேன்
தரையில பீஸ் ஆகி

ஆண் : சண்டாளி உன்
சிரிப்புல பறக்குறேன்
தூசாகி நா செவத்துல
விட்டெறிஞ்ச காசாகி
கொடி புடிக்குறேன்
நினைப்புல மாசாகி

ஆண் : கட்டான் தரை
ஒன்னாலதான் கம்மாக்
கர நீராகுரேன் செந்தாமரை
கண்ணால நான் பொங்காமலே
சோறாகுறேன்

ஆண் : நொங்குபோல என்ன
சீவும் கண்ணுக்குள்ள கட்டி
போட்டு அடிச்சுப்புட்ட உச்சி
வான நின்ன ஆள ஒரே
ஒதட்டசைப்பில் உலுக்கி புட்ட

ஆண் : அல்லி ராணி
என்ன ஏன்டி ஆட்டி
வைக்கிற உன் அன்பில்
என்ன சாவிக் கொத்தா
மாட்டி வைக்கிற புள்ளி
மான செக்கு மாடா மாத்தி
வைக்கிற நீ வெள்ளி காசா
என்ன ஏனோ சேத்துவைக்குற

பழம் விடுற பழகிடுற
என் பகலையும் இரவையும்
படையுலு போட்டுடுற

ஆண் : சண்டாளி உன்
அசத்துற அழகுல லேசாகி
என் அந்திப்பகல் அத்தனையும்
லூஸாகி  பய கெடக்குறேன்
தரையில பீஸ் ஆகி

ஆண் : சண்டாளி உன்
சிரிப்புல பறக்குறேன்
தூசாகி நா செவத்துல
விட்டெறிஞ்ச காசாகி
கொடி புடிக்குறேன்
நினைப்புல மாசாகி

செம்ம படத்தின் மற்ற பாடல்கள்

சண்டலீ தேடல் சொற்கள்:
சண்டலீ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சண்டலீ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சண்டலீ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சண்டலீ பாட்டு
சண்டலீ ஐடியூன்ஸ், சண்டலீ tamil2lyrics
செம்ம சண்டலீ
சண்டலீ பாட்டு வரிகள்
சண்டலீ படத்தின் பேர்
சண்டலீ ரிங்டோன்
சண்டலீ வரிகள்
பாடல் சண்டலீ
ஜி.வி. பிரகாஷ் குமார் சண்டலீ