உருட்டு கண்ணால

This content is also available in: English

பாடகர்கள்: எம்.எம். மோனிஷா,சந்தோஷ் ஹரிஹரன்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: செம்ம

இந்த பாடலை பற்றி :
செம்ம படத்திலிருந்து உருட்டு கண்ணால என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம்.எம். மோனிஷா,சந்தோஷ் ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.உருட்டு கண்ணால பாடல் வரிகள் கீழே உள்ளது.

செம்ம படத்தின் உருட்டு கண்ணால பாடலின் வரிகள்

பாடகி : எம்.எம். மோனிஷா

பாடகா் : சந்தோஷ் ஹரிஹரன்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : உருட்டு கண்ணால
ஒரசி போறாளே அய்யய்யோ
நெஞ்சு குழி பத்திகிச்சு தன்னால
இடுப்பு தண்டால இமையும்
ரெண்டால மனசு சொக்கி சொக்கி
மல்லி சுக்கா ஆனேனே

ஆண் : மேகத்த கத்தரிச்சி
செஞ்ச பொண்ணடா இந்த
மாயக் காரி மண்டைக்குள்ள
சுத்தி வாராடா

ஆண் : அவ நெத்தி
பொட்டாக என்ன
இட்டு கிட்டாளே
அவ மிச்சம் வெக்காம
என்ன தின்னுப்புட்டாளே
அவ கண்ணா பின்னானு
என்ன கொன்னு போராளே
நா காணா போனேனே என்ன
கண்டா சொல்லுங்க

ஆண் : மோதி சாகட்டுமா
கெடா முட்டு கண்ணால
மூச்சில் வேகட்டுமா
முத்து பேச்சி முன்னால

ஆண் : கீற கட்டுப்போல
கூந்தல் முடி பின்னால
வீரம் சாஞ்சிப் புட்டா
வீதியில தன்னால

பெண் : …………………………….

ஆண் : நா பீடி பத்த
வெச்சா அவ புகையப்
போல வருவா ஒரு பீர
தொறந்து வெச்சா அவ
நுரைய போல வருவ

ஆண் : நா தியேட்டருக்கு
போனா அவ ஹீரோயின்னா
தெரிவா நா சீரியல பாத்தா
அவ மருமகளா அழுவா
இடியோட மழை பெய்யும்
அவ என் வீட்டில் வந்து நின்னா

குழு : ……………………………

ஆண் : வாடா மல்லியாட்டம்
வந்து கிட்ட நின்னாளே சோடா
தெளிச்சு என்ன தூக்கனுமே கையால

ஆண் : வாழா தண்டப்
போல வட்டமான பொன்னால
காதல் வாங்கத்தானே வந்து
நின்னேன் முன்னால

பெண் : ………………………………..

ஆண் : அவ சாதா தோச
இல்ல நெய் ஊத்தி வெச்ச
ரோஸ்ட்டு நா பொய் சொல்ல
வில்ல அவ ரொம்ப ரொம்ப டேஸ்டு

ஆண் : அவ வாட்டர்‌மெலன்
ஜூஸ் நா மொக்கையான பீசு
என் காதலிதான் மாசு மத்த
எல்லாருமே தூசு அதிகாலை
டீ போலே உன்ன பாக்காம
போவதில்ல

ஆண் : ஹே உருட்டு கண்ணால
ஒரசி போறாளே அய்யய்யோ
நெஞ்சு குழி பத்திகிச்சு தன்னால
இடுப்பு தண்டால இமையும்
ரெண்டால மனசு சொக்கி சொக்கி
மல்லி சுக்கா ஆனேனே

ஆண் : மேகத்த கத்தரிச்சி
செஞ்ச பொண்ணடா இந்த
மாயக் காரி மண்டைக்குள்ள
சுத்தி வாராடா

ஆண் : அவ நெத்தி
பொட்டாக என்ன
இட்டு கிட்டாளே
அவ மிச்சம் வெக்காம
என்ன தின்னுப்புட்டாளே
அவ கண்ணா பின்னானு
என்ன கொன்னு போராளே
நா காணா போனேனே என்ன
கண்டா சொல்லுங்க

குழு : { தன தந்த தன்னா னே
தன தந்த தன்னா னே
தன தந்த தன்னா னே
தன தந்த தன்னா னே } (2)

செம்ம படத்தின் மற்ற பாடல்கள்

உருட்டு கண்ணால தேடல் சொற்கள்:
உருட்டு கண்ணால எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உருட்டு கண்ணால வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உருட்டு கண்ணால.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உருட்டு கண்ணால பாட்டு
உருட்டு கண்ணால ஐடியூன்ஸ், உருட்டு கண்ணால tamil2lyrics
செம்ம உருட்டு கண்ணால
உருட்டு கண்ணால பாட்டு வரிகள்
உருட்டு கண்ணால படத்தின் பேர்
உருட்டு கண்ணால ரிங்டோன்
உருட்டு கண்ணால வரிகள்
பாடல் உருட்டு கண்ணால
ஜி.வி. பிரகாஷ் குமார் உருட்டு கண்ணால