வெச்சு செஞ்சாச்சு

This content is also available in: English

பாடகர்கள்: ராஜ கணபதி,ஆதிக் ரவிச்சந்திரன்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: செம்ம

இந்த பாடலை பற்றி :
செம்ம படத்திலிருந்து வெச்சு செஞ்சாச்சு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ராஜ கணபதி,ஆதிக் ரவிச்சந்திரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.வெச்சு செஞ்சாச்சு பாடல் வரிகள் கீழே உள்ளது.

செம்ம படத்தின் வெச்சு செஞ்சாச்சு பாடலின் வரிகள்

பாடகர்கள் : ராஜ கணபதி, ஆதிக் ரவிச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் 1 : என்னடா
அதுப்பா சுத்துற
ஆண் 2 : நா அப்படி
தான் சுத்துவேன்
அப்படி தான் சுத்துவேன்

ஆண் 1 : என்னடா
காலர தூக்குற
ஆண் 2 : நா அப்படி
தான் தூக்குவேன்
அப்படி தான் தூக்குவேன்

ஆண் 1 : என்னடா
அவன் உதார் உட்றான்
ஆண் 2 : ஹே ரெண்டாயிரம்
கைல இருக்குது அத வச்சி
நாம என்ன செய்றது

ஆண் : ………………………………

ஆண் : எத்து எத்திக்கவா
எத்து மச்சி எத்து மச்சி
சவுண்ட போட்டுக்கவா
போடு மச்சி போடு மச்சி

ஆண் : கெத்த காட்டிக்கவா
காட்டு மச்சி காட்டு மச்சி
ஆட்டம் போட்டுக்கவா
போடு மச்சி போடு மச்சி

ஆண் : மச்சி என்னாச்சி
பிச்சி தின்னாச்சி மிச்சம்
இல்லாம வெச்சு செஞ்சாச்சி
வெச்சு செஞ்சாச்சி வெச்சு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு
வெச்சு செஞ்சாச்சு

ஆண் : தகிட தகிட தா
தா ரகள ரகள தகிட தகிட
தா தா தகிட தகிட தா தா
ரகள ரகள தகிட தகிட தா
தா ரகள ரகள ரகள
ஹோய்

ஆண் : தாதா வந்தாதான்
போலாம் தாத்தா சி சி சி
ஸ்வீட் எத்தி காலாகட்டி
டீ டீ டீ ஜிம் பாடி எல்லாம்
கேடி தீ தீ தீ இவன் தானே
குட்டி கத்தி

ஆண் : மார்னிங் பொழப்போம்
நைட்டு கலப்போம் இருந்தும்
பண்ணேன் ஹார்ட்வொர்க்கு
டா

ஆண் : சீரா நெனச்சு
சிறப்பா பொழைச்சா
நம்ம லைப்பு செம்ம
தான்டா

ஆண் : மச்சி என்னாச்சி
பிச்சி தின்னாச்சி மிச்சம்
இல்லாம வெச்சு செஞ்சாச்சி
வெச்சு செஞ்சாச்சி வெச்சு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு
வெச்சு செஞ்சாச்சு

ஆண் : ரம் பம் பபம்
பம் ரம் பம் பம் பபம்
பம் ரம் பம் பபம் பம்
பம் பம் பம் பம் பம்

ஆண் : பம் பம் பபம் பம்
பம் பம் பம் பபம் பம் பம்
பம் பபம் பம் பம் பம் பம்
பம் பம்

ஆண் : ……………………………..

ஆண் : மொட்ட வெயிலுல
சுத்தலாமா சிக்கன் பிரியாணி
மொக்குவோமா குட்டி செவத்துல
முட்டலாமா குத்த வெச்சு
கொஞ்சம் சிக்கு மாமா

ஆண் : சால்னா கூட
பரோட்டா போல சேர்ந்து
இருப்போம் டியர் இல்லடா
புதுசு புதுசா ட்ரெண்ட புடிச்சி
ரவுசு விட தான் பிகர் இல்ல
டா

ஆண் : மச்சி என்னாச்சி
பிச்சி தின்னாச்சி மிச்சம்
இல்லாம வெச்சு செஞ்சாச்சி
வெச்சு செஞ்சாச்சி வெச்சு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு
வெச்சு செஞ்சாச்சு

ஆண் : வெச்சு
செஞ்சிருவோம்

குழு : பம் பம் பபம்
பம் பம் பம் பம் பபம்
பம் பம் பம் பபம் பம்
பம் பம் பம் பம் பம்

செம்ம படத்தின் மற்ற பாடல்கள்

வெச்சு செஞ்சாச்சு தேடல் சொற்கள்:
வெச்சு செஞ்சாச்சு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெச்சு செஞ்சாச்சு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெச்சு செஞ்சாச்சு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெச்சு செஞ்சாச்சு பாட்டு
வெச்சு செஞ்சாச்சு ஐடியூன்ஸ், வெச்சு செஞ்சாச்சு tamil2lyrics
செம்ம வெச்சு செஞ்சாச்சு
வெச்சு செஞ்சாச்சு பாட்டு வரிகள்
வெச்சு செஞ்சாச்சு படத்தின் பேர்
வெச்சு செஞ்சாச்சு ரிங்டோன்
வெச்சு செஞ்சாச்சு வரிகள்
பாடல் வெச்சு செஞ்சாச்சு
ஜி.வி. பிரகாஷ் குமார் வெச்சு செஞ்சாச்சு