அச்சமில்லை

This content is also available in: English

பாடகர்கள்: தேவி ஸ்ரீ பிரசாத்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: சிங்கம் 2

இந்த பாடலை பற்றி :
சிங்கம் 2 படத்திலிருந்து அச்சமில்லை என்ற பாடலை பாடிய பாடகர்கள் தேவி ஸ்ரீ பிரசாத். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.அச்சமில்லை பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிங்கம் 2 படத்தின் அச்சமில்லை பாடலின் வரிகள்

ஆண் : அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பது இல்லையே
உச்சி மீது வான் இடிந்து
வீழுகின்ற போதிலும்
துச்சமாக எண்ணி நம்மை
தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பது இல்லையே
ஆண் : கேம்முடா கேம்முடா
திருடன் போலீஸ் கேம்முடா
பாருடா பாருடா ஜெயிப்பது
இங்கு யாருடா
காற்றாக புயலாக
வருவான்டா போலீஸ்…ஹா
இடியாக மழையாக
தெரிப்பான்டா போலீஸ்
ஆண் : ஓங்கி அடிச்சா
ஒன்றை டன் வெயிட்டு
பாஞ்சு அடிச்சா
பத்து டன்னு வெயிட்டு
தாங்கமாட்ட தூங்கமாட்டடா
ஆண் : சிங்கம் சிங்கம்
ஹி இஸ் துரை சிங்கம்
இவன் பார்த்தல் போதும்
பகையும் ஒதுங்கும்
சிங்கம் சிங்கம்
ஹி இஸ் துரை சிங்கம்
இவன் வந்தால் போதும்
வன்முறை அடங்கும்
குழு : ………………………………
ஆண் : காக்கி சட்ட போட்டு
வேகமாக வந்தால்
தாக்க வந்த கூட்டம்
தடதடக்கும்
ஓர பார்வை பார்த்தல்
தூரமாக நிற்கும்
குற்றவாளி நெஞ்சம் படபடக்கும்
ஆண் : தெளிவாக திமிராக
திரிவான்டா போலீஸ்…..ஹ
திமிராக திரிஞ்சாலே
உதைப்பான்டா போலீஸ்
ஹே எட்டி மிதிச்சா
நொறுங்கி போகும் தேகம்
கட்டி உதைச்சா கொலை நடுங்கி போகும்
ஆத்திரத்தில் அய்யனாருடா
ஆண் : சிங்கம் சிங்கம்
ஹி இஸ் துரை சிங்கம்
இவன் சிரித்தால் கூட
பயமும் தொடங்கும்
குழு : ………………………………
ஆண் : அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பது இல்லையே
உச்சி மீது வான் இடிந்து
வீழுகின்ற போதிலும்
துச்சமாக எண்ணி நம்மை
தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பது இல்லையே
ஆண் : காவல் காக்கும் வேலை
கணக்கு போடும் மூளை
காத்திருந்து மெல்ல
காய் நகர்த்தும்
ஆதிவாசி போல
பாதிவாசி வாழ்க்கை
ஆன போதும் நெஞ்சம்
அதை விரும்பும்
ஆண் : ஓயாமல் ஒளியாமல்
உழைப்பான்டா போலீஸ்
இரவென்ன பகலென்ன
உறங்காது போலீஸ்
ஹே காசை இறைத்து
வேலை காட்டும் ஆளை
ஓசை இல்லாமல்
ஒழித்து கட்டும் வேலை
நீதி காக்கும் ஜாதிக்காரன்டா
ஆண் : சிங்கம் சிங்கம்
ஹி இஸ் துரை சிங்கம்
இவன் நின்னால் கூட
படையும் பதுங்கும்
குழு : ………………………….
ஆண் : அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பது இல்லையே
உச்சி மீது வான் இடிந்து
வீழுகின்ற போதிலும்
துச்சமாக எண்ணி நம்மை
தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பது இல்லையே

சிங்கம் 2 படத்தின் மற்ற பாடல்கள்

அச்சமில்லை தேடல் சொற்கள்:
அச்சமில்லை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அச்சமில்லை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அச்சமில்லை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அச்சமில்லை பாட்டு
அச்சமில்லை ஐடியூன்ஸ், அச்சமில்லை tamil2lyrics
சிங்கம் 2 அச்சமில்லை
அச்சமில்லை பாட்டு வரிகள்
அச்சமில்லை படத்தின் பேர்
அச்சமில்லை ரிங்டோன்
அச்சமில்லை வரிகள்
பாடல் அச்சமில்லை
தேவி ஸ்ரீ பிரசாத் அச்சமில்லை