புரியவில்லை

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வேதா மோகன்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: சிங்கம் 2

இந்த பாடலை பற்றி :
சிங்கம் 2 படத்திலிருந்து புரியவில்லை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வேதா மோகன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.புரியவில்லை பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிங்கம் 2 படத்தின் புரியவில்லை பாடலின் வரிகள்

பெண் : புரியவில்லை இது புரியவில்லை
இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது
ஏன் என்று புரியவில்லை
உனது ஞாபகம் மறையவில்லை அதை
மறைக்க என்னிடம் திறமை இல்லை
விழியில் பார்க்கிறேன் வானவில்லை அதில்
விழுந்த காரணம் தோன்றவில்லை
இதுபோல் இதுவரை ஆனதில்லை
பெண் : புரியவில்லை இது புரியவில்லை
இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது
ஏன் என்று புரியவில்லை
பெண் : காலை எழுந்தவுடன்
என் கனவுகள் முடிவதில்லை
மாலை மறைந்தாலும்
பள்ளிக்கூடம் மறப்பதில்லை
பெண் : தோழி துணையை விரும்பவில்லை
தோழன் நீயும் மாறவில்லை
பேச்சில் பழைய வேகம் இல்லை
பேச ஏதும் வார்த்தைகள் இல்லை
பெண் : புரியவில்லை இது புரியவில்லை
இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது
ஏன் என்று புரியவில்லை
பெண் : ஹா….சாரல் மழையினிலே
உடல் ஈரம் உணரவில்லை
சாலை மரங்களிலே
இன்று ஏனோ நிழல்கள் இல்லை
பெண் : கால்கள் இரண்டும் தரையில் இல்லை
காலம் நேரம் மாறவில்லை
காற்றில் எதுவும் அசையவில்லை
காதல் போல கொடுமை இல்லை
பெண் : புரியவில்லை இது புரியவில்லை
இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது
ஏன் என்று புரியவில்லை……..

சிங்கம் 2 படத்தின் மற்ற பாடல்கள்

புரியவில்லை தேடல் சொற்கள்:
புரியவில்லை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு புரியவில்லை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு புரியவில்லை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு புரியவில்லை பாட்டு
புரியவில்லை ஐடியூன்ஸ், புரியவில்லை tamil2lyrics
சிங்கம் 2 புரியவில்லை
புரியவில்லை பாட்டு வரிகள்
புரியவில்லை படத்தின் பேர்
புரியவில்லை ரிங்டோன்
புரியவில்லை வரிகள்
பாடல் புரியவில்லை
தேவி ஸ்ரீ பிரசாத் புரியவில்லை