விதாய் போல

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரன்
இசையமைப்பாளர்: இசையமைப்பாளா்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: சிங்கம் 2

இந்த பாடலை பற்றி :
சிங்கம் 2 படத்திலிருந்து விதாய் போல என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இசையமைப்பாளா்: தேவி ஸ்ரீ பிரசாத்.விதாய் போல பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிங்கம் 2 படத்தின் விதாய் போல பாடலின் வரிகள்

ஆண் : விதை போல மறைவாக
வாழ்ந்தவன் இன்றுதான்
மதயானை போல் வருகிறான்
அடையாளம் தெரியாத
உடையோடு திரிந்தவன்
படையோடு நடை பயில்கிறான்
ஆண் : இமை பொழுதும்
உறங்காத காவலன்
இவன் சுமை கண்டு
மிரளாத சேவகன்
கொள்கையில் மாறாத கோமகன்
இவன் திசை எங்கும்
காத்திடும் திருமகன்
ஆண் : இடி வந்து விழுந்தாலும்
இடியாதவன்
இடர் என்ன வந்தாலும்
இடறாதவன்
பதறாமல் சிதறாமல்
அதிராமல் உதிராமல்
இருக்கின்ற வரம் பெற்றவன்
குழு : ………………………………….
ஆண் : பகை என்ன வந்தாலும்
பதறாதவன்
பதவிகள் தடுத்தாலும் பணியாதவன்
ஊர் கோடி எதிர்த்தாலும் மிரலாதவன்
ஒற்றையாய் பல பேரை வதம் செய்தவன்
ஆண் : எதிரிகள் எவர் என்று
என்னதவன்
தோல்வியின் விளும்பிலும்
துவளாதவன்
விலை என்ன தந்தாலும் வலையாதவன்
எளிமைக்கு இவன் என்றும் துனையானவன்
ஆண் : மலையாக நின்று
மற்போரில் வென்று
அடுத்த தளம் எதுவென்று….
அஞ்சாமல் தளமாடுவான்…..ஆன்….
ஆண் : விதை போல மறைவாக
வாழ்ந்தவன் இன்றுதான்
மதயானை போல் வருகிறான்
அடையாளம் தெரியாத
உடையோடு திரிந்தவன்
படையோடு நடை பயில்கிறான்
ஆண் : தனியாக இருந்தாலும்
படைதான் இவன்
தரணியை பிளக்கின்ற
எடைதான் இவன்
புலன் ஐந்தும் தெளிவாக
இருகின்றவன்
புறம் நான்கும் எளிதாக
வளைக்கின்றவன்
ஆண் : உடையாத தடைகளை
உடைக்கின்றவன்
உண்மையாய் சாதனை படைக்கின்றவன்
எரிமலை குழம்பாக கொதிக்கின்றவன்
குறி வைத்து சமரிலே ஜெய்கின்றவன்
ஆண் : மின்னல் என சீறி
அமில மழை தூவி
அழுக்கின்றி தேசத்தை
அழகாக துடைக்கின்றவன்
ஆண் : விதை போல மறைவாக
வாழ்ந்தவன் இன்றுதான்
மதயானை போல் வருகிறான்
அடையாளம் தெரியாத
உடையோடு திரிந்தவன்
படையோடு நடை பயில்கிறான்

சிங்கம் 2 படத்தின் மற்ற பாடல்கள்

விதாய் போல தேடல் சொற்கள்:
விதாய் போல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விதாய் போல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விதாய் போல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விதாய் போல பாட்டு
விதாய் போல ஐடியூன்ஸ், விதாய் போல tamil2lyrics
சிங்கம் 2 விதாய் போல
விதாய் போல பாட்டு வரிகள்
விதாய் போல படத்தின் பேர்
விதாய் போல ரிங்டோன்
விதாய் போல வரிகள்
பாடல் விதாய் போல
இசையமைப்பாளா்: தேவி ஸ்ரீ பிரசாத் விதாய் போல