வாலே வாலே

This content is also available in: English

பாடகர்கள்: ஷங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: சிங்கம் 2

இந்த பாடலை பற்றி :
சிங்கம் 2 படத்திலிருந்து வாலே வாலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷங்கர் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.வாலே வாலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிங்கம் 2 படத்தின் வாலே வாலே பாடலின் வரிகள்

பெண் : ஹே…..யாயியே…
யோ யோ யோ
ஹே…..யாயியே……
வாயா வாயா வாயா வாயா
ஆண் : ஹே காட்டுகுள்ள ஒளிஞ்சிருக்கும்
தில்லான ஒரு சிங்கம்
நான் பாத்துபுட்டா கடலும் கூட
நீராவியா பொங்கும்
ஹே வேட்டைக்குதான் கிளம்பி வந்த
வெறி பிடிச்ச சிங்கம்
என் விரலு பட்டா உரலும் கூட
நங்கூரமா முங்கும்
ஆண் : ஆழ கடலோரம்
விளையாடும் ஆளுடா
ஆள பாத்தாலே
இடை போடும் வேலைடா
போர் அடிச்சா சண்டை போடும்
ஊருக்காரன்டா
இங்கு பொறந்ததால
நானும் கொஞ்சம் கோவகாரன்டா
ஆண் : வாலே வாலே வாலேலேலே லேமா
போலே போலே போலேலேலே
ஹே வாலே வாலே வாலேலேலே லேமா
போலே போலே போலேலேலே…
பெண் : ஹே…..யாயியே…
யோ யோ யோ யோ யோ
ஹே…..யாயியே……
யோ யோ யோ யோ யோ
ஆண் : ஏலே லே லே….(2)
ஆண் : ஏலே லே லே….
ஏ லே லே
ஏலே லே லே….
ஏ லே லே
ஏலே லே லே லே லே லே லே எஹ் எஹ் எஹ்
ஆண் : ஹே சீரும் என் எண்ணத்தை
எட்ட வச்சேன்
இப்போ ஏதேதோ வண்ணத்தில்
சட்ட தச்சேன்
ஹேய் தனியாக உக்காந்து
புள்ளி வச்சு
சில தப்பான ஆளுக்கு
கன்னிவச்சேன்
ஆண் : ஊருக்குள்ள பூந்ததும்
தினம் தூறு வாரும் வேலைடா
யாரு என்ன சொல்ல மாட்டேன்
பின்னால நீ பாருடா
கண்ணாமுச்சி ஆட்டத்துல
கலந்திருக்கேன் நானுடா
ஊருக்குள்ள பத்து பேரு
பொருக்கி இருந்தா
அந்த பத்து பேர நானும் இப்போ
பொறுக்கி எடுப்பேன்
ஆண் : வாலே வாலே வாலேலேலே லேமா
போலே போலே போலேலேலே
ஹேய் வாலே வாலே வாலேலேலே லேமா
போலே போலே போலேலேலே…
ஆண் : ஹே சாதின்னு சாமின்னு
சண்ட போட்ட
நீ சாதிக்கும் ஆசைய
காத்தில் விட்டு
ஹே பகல் நேரம் குடிக்க
நீ கத்துகிட்ட
உன் பொஞ்சாதி புள்ளைய
தெருவில் விட்ட
ஆண் : ஹேய் செய்யும் வேலை தெய்வம்முனு
என்ன இப்போ வேணும்டா
பொய்யா நிக்கும் சாதியேல்லாம்
தூக்கி தூர வீசுடா
ஒன்னுமில்லா வாழ்கை இது
ஒன்னா சேர்ந்து வாழுடா
முத்துநகர் ஓரத்துல
துரைமுகம்டா
நம்ம தத்தெடுத்து காக்குறது
ஆறுமுகம்டா
ஆண் : வாலே வாலே வாலேலேலே லேமா
போலே போலே போலேலேலே
வாலே வாலே வாலேலேலே லேமா
போலே போலே போலேலேலே…
பெண் : ஹே…..யாயியே…
யோ யோ யோ யோ யோ
ஹே…..யாயியே……
யோ யோ யோ யோ யோ

சிங்கம் 2 படத்தின் மற்ற பாடல்கள்

வாலே வாலே தேடல் சொற்கள்:
வாலே வாலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாலே வாலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாலே வாலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாலே வாலே பாட்டு
வாலே வாலே ஐடியூன்ஸ், வாலே வாலே tamil2lyrics
சிங்கம் 2 வாலே வாலே
வாலே வாலே பாட்டு வரிகள்
வாலே வாலே படத்தின் பேர்
வாலே வாலே ரிங்டோன்
வாலே வாலே வரிகள்
பாடல் வாலே வாலே
தேவி ஸ்ரீ பிரசாத் வாலே வாலே