அட்சி புச்சி

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் சந்தர்
இசையமைப்பாளர்: எஸ்.எஸ். தாமன்
படம்: ஓவியம்

இந்த பாடலை பற்றி :
ஓவியம் படத்திலிருந்து அட்சி புச்சி என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் சந்தர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.எஸ். தாமன்.அட்சி புச்சி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஓவியம் படத்தின் அட்சி புச்சி பாடலின் வரிகள்

பாடகர் : விஜய் சந்தர்

இசையமைப்பாளர் : எஸ்.எஸ். தாமன்

பெண் : அட்சி புட்சி
கதுக்கிச்சு மஜா
கிபார் தட்சே
ஆண் : நிஜார் பஸார்
மாலை குஸ்கா கட்டா
மிட்டா ஸ்கெட்ச்சே

ஆண் : சோ சோ
சோக்குமா கிர்கள்
விட்ட ப்ரேக்கு மா
கைலாசம் போய்
வருவ ஸ்கெட்சு
ரொம்ப சார்ப்பு மா

ஆண் : உதார் உடும்
புள்ளைகெல்லாம்
ஸ்கெட்ச்ச பாத்தா
அல்லு மா உள்ள பூந்து
பாத்தாக்க ஸ்கெட்சு மனசு
கோல்டு மா

ஆண் : ஓடு ஓட்டம்
ஒதுங்கி நிக்கற ஆட்டம்
தொட்டா தூள் பறந்திடும்

ஆண் : சல்பட் மால
அசந்து நிக்கற ஆள
கெத்தா கோல் அடிச்சி
கூலா நிக்கும் ஆளு

ஆண் : எடு எடு எடு
எடு எடு எடு எடு எடு
கில்பர்ட் வண்டி கில்பர்ட்
வண்டி மிட்டாவ் வண்டி
தவ்லாட் வண்டி ஆனாலும்
ஸ்கெட்ச போட்டு ஸ்கெட்ச
போட்டு ஸ்கெட்ச போட்டு
தூக்குவோம்

ஆண் : கில்பர்ட்
வண்டி மிட்டாவ் வண்டி
தவ்லாட் வண்டி ஆனாலும்
ஸ்கெட்ச போட்டு ஸ்கெட்ச
போட்டு ஸ்கெட்ச போட்டு
தூக்குவோம்

ஆண் : சோ சோ
சோக்குமா கிர்கள்
விட்ட ப்ரேக்கு மா
கைலாசம் போய்
வருவ ஸ்கெட்சு
ரொம்ப சார்ப்பு மா

குழு : ஸ்கெட்சு ஸ்கெட்சு
ஸ்கெட்சு ஸ்கெட்சு ஸ்கெட்சு
ஸ்கெட்சு ஸ்கெட்சு ஸ்கெட்சு
ஸ்கெட்சு

குழு : பிசிரு இல்ல
ஸ்கெட்ச போட நம்ம
கிட்ட ஆள் இருக்கு
ஒளிஞ்சி ஒளறி பீலா
உட்ட மிரட்டலான
ரைட் உனக்கு

குழு : சென்டிமென்டா
சீன போட்டா செவுலு
மேல புறா உடு சுண்ட
கஞ்சி சுமாா் மூஞ்சி
யார் ஆனாலும்
கலாய்ச்சிடு

ஆண் : அட்சி புட்சி
அட்சி புட்சி அட்சி புட்சி
அட்சி புட்சி ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய் அட்சி புட்சி
அட்சி புட்சி ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய்

ஆண் : அட்சி புட்சி
கதுக்கிச்சு மஜா
கிபார் தட்சே நிஜார்
பஸார் மாலை
குஸ்கா கட்டா
மிட்டா ஸ்கெட்ச்சே

ஆண் : ஜல்லிக்கட்ட
தூக்க வெள்ளக்காரன்
போட்டான் ஸ்கெட்சு
அவனுக்கு தமிழ்நாடே
போட்டது பார் ஸ்கெட்சு

ஆண் : சீதாவ தூக்க
ராவணன் தான் போட்டான்
ஸ்கெட்சு ராவணன்கு
பானத்தால போட்டான்
ராமன் ஸ்கெட்சு

ஆண் : ரவுடி தா தா
ரிவால்வருக்கீதா
சுட்ட சீன் ஆயிடும்

ஆண் : தெக்கோ சாலா
கோதாவுல கால தொரத்தி
தூசு தட்டும் டக்கரான ஆளு

ஆண் : எடு எடு எடு
எடு எடு எடு எடு எடு
கில்பர்ட் வண்டி கில்பர்ட்
வண்டி மிட்டாவ் வண்டி
தவ்லாட் வண்டி ஆனாலும்
ஸ்கெட்ச போட்டு ஸ்கெட்ச
போட்டு ஸ்கெட்ச போட்டு
தூக்குவோம்

ஆண் : கில்பர்ட்
வண்டி மிட்டாவ் வண்டி
தவ்லாட் வண்டி ஆனாலும்
ஸ்கெட்ச போட்டு ஸ்கெட்ச
போட்டு ஸ்கெட்ச போட்டு
தூக்குவோம்

ஆண் : சோ சோ
சோக்குமா கிர்கள்
விட்ட ப்ரேக்கு மா
கைலாசம் போய்
வருவ ஸ்கெட்சு
ரொம்ப சார்ப்பு மா

ஆண் : உதார் உடும்
புள்ளைகெல்லாம்
ஸ்கெட்ச்ச பாத்தா
அல்லு மா உள்ள பூந்து
பாத்தாக்க ஸ்கெட்சு மனசு
கோல்டு மா

ஓவியம் படத்தின் மற்ற பாடல்கள்

அட்சி புச்சி தேடல் சொற்கள்:
அட்சி புச்சி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அட்சி புச்சி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அட்சி புச்சி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அட்சி புச்சி பாட்டு
அட்சி புச்சி ஐடியூன்ஸ், அட்சி புச்சி tamil2lyrics
ஓவியம் அட்சி புச்சி
அட்சி புச்சி பாட்டு வரிகள்
அட்சி புச்சி படத்தின் பேர்
அட்சி புச்சி ரிங்டோன்
அட்சி புச்சி வரிகள்
பாடல் அட்சி புச்சி
எஸ்.எஸ். தாமன் அட்சி புச்சி