தாடிகார

This content is also available in: English

பாடகர்கள்: சுதா ரகுநாதன்,எஸ்.எஸ். தாமன்
இசையமைப்பாளர்: எஸ்.எஸ். தாமன்
படம்: ஓவியம்

இந்த பாடலை பற்றி :
ஓவியம் படத்திலிருந்து தாடிகார என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுதா ரகுநாதன்,எஸ்.எஸ். தாமன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.எஸ். தாமன்.தாடிகார பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஓவியம் படத்தின் தாடிகார பாடலின் வரிகள்

பாடகிகள் : சுதா ரகுநாதன், ஆண்ட்ரியா ஜெரேமியா

பாடகர் : எஸ்.எஸ். தாமன்

இசையமைப்பாளர் : எஸ்.எஸ். தாமன்

ஆண் : அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி

பெண் : தாடிக்காரா
தாடிக்காரா உன்னை
விட்டு செல்ல மாட்டேன்
உன்னை நெஞ்சில் பூட்டி
வைப்பேன் எனை கொல்லாதே

பெண் : தாடிக்காரா
தாடிக்காரா முகம் தேடி
முத்தம் வைப்பேன்
அதில் கோடி அர்த்தம்
தைப்பேன் எனை மெல்லாதே

ஆண் : உன்னை விட
உன்னை விட உன்னோடு
நான் நெருங்கிட பார்ப்பேன்
சொல்லாமலே உள்ளே வந்து
செல்லோடு என் உணர்வுகள்
கோர்ப்பேன்

ஆண் : உன்னோடு நான்
கொண்டாடிட நூறாயிரம்
இரவுகள் சேர்ப்பேன் வா
என் உயிரே அருகே வா

ஆண் : அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி

பெண் : தாடிக்காரா
தாடிக்காரா உன்னை
விட்டு செல்ல மாட்டேன்
உன்னை நெஞ்சில் பூட்டி
வைப்பேன் எனை கொல்லாதே

பெண் : தாடிக்காரா
தாடிக்காரா முகம் தேடி
முத்தம் வைப்பேன்
அதில் கோடி அர்த்தம்
தைப்பேன் எனை மெல்லாதே

பெண் : உன் சிறகினில்
நானா என் சிணுங்களில்
நீயா யார் உதட்டினில்
யாரோ நானே நீயே நீயே
நானே

பெண் : உன் கனவுகள்
நானா என் தவறுகள்
நீயா யார் உரசலில் யாரோ
நானே நீயே நீயே நானே

ஆண் : பனி விழும் மலர்
வனம் அணைத்ததுமே
அனைத்தும் மறந்தேன்
ஏனடி ஏனடி ஏனடி ஏனடி
மலர் விழும் பனி மனம்
அதில் நதியாய் மிதந்தேன்
மகிழ்ந்தேன் நானடி
நானடி நானடி நானடி

பெண் : தாடிக்காரா
தாடிக்காரா உன்னை
விட்டு செல்ல மாட்டேன்
உன்னை நெஞ்சில் பூட்டி
வைப்பேன் எனை கொல்லாதே

பெண் : தாடிக்காரா
தாடிக்காரா முகம் தேடி
முத்தம் வைப்பேன்
அதில் கோடி அர்த்தம்
தைப்பேன் எனை மெல்லாதே

ஆண் : உன்னை விட
உன்னை விட உன்னோடு
நான் நெருங்கிட பார்ப்பேன்
சொல்லாமலே உள்ளே வந்து
செல்லோடு என் உணர்வுகள்
கோர்ப்பேன்

ஆண் : உன்னோடு நான்
கொண்டாடிட நூறாயிரம்
இரவுகள் சேர்ப்பேன் வா
என் உயிரே அருகே வா

ஆண் : அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி

ஓவியம் படத்தின் மற்ற பாடல்கள்

தாடிகார தேடல் சொற்கள்:
தாடிகார எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தாடிகார வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தாடிகார.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தாடிகார பாட்டு
தாடிகார ஐடியூன்ஸ், தாடிகார tamil2lyrics
ஓவியம் தாடிகார
தாடிகார பாட்டு வரிகள்
தாடிகார படத்தின் பேர்
தாடிகார ரிங்டோன்
தாடிகார வரிகள்
பாடல் தாடிகார
எஸ்.எஸ். தாமன் தாடிகார