சீனி சில்லாலே

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வேதா மோகன்,யாழின் நஷீர்
இசையமைப்பாளர்: எஸ்.எஸ். தாமன்
படம்: ஓவியம்

இந்த பாடலை பற்றி :
ஓவியம் படத்திலிருந்து சீனி சில்லாலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வேதா மோகன்,யாழின் நஷீர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.எஸ். தாமன்.சீனி சில்லாலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஓவியம் படத்தின் சீனி சில்லாலே பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வேதா மோகன்

பாடகர் : யாழின் நஷீர்

இசையமைப்பாளர் : எஸ்.எஸ். தாமன்

ஆண் : ஹே தென்றல்
தின்றாய் என் சீனி சில்லாலே
மூச்சே இல்லை என் தேனீ
கண்ணாலே

ஆண் : தென்றல் தின்றாய்
என் சீனி சில்லாலே மூச்சே
இல்லை என் தேனீ கண்ணாலே

ஆண் : உன் முத்த துளி
எந்த பள்ளம் ஆனேன்
வெள்ளை இடை பார்க்க
குள்ளம் ஆனேன் கொள்ளை
வாழை பேச்சில் வெள்ளம்
ஆனேன் அம்மு

ஆண் : ஹே கோடி பெண்கள்
பேரழகை சேர்த்து வைத்தேன்
ஓரிடம் சேர்த்து உன்னில் பாதி
இல்லை பார்

பெண் : என் மாய பூக்கள்
தேடி கொண்டு போ உன்
தாடி குள்ளே மூடி கொண்டு
போ

பெண் : நான் கேட்கும்
போது கனவில் வந்து
போ உன் வாசம் மட்டும்
எனக்கே தந்து போ

ஆண் : தென்றல் தின்றாய்
என் சீனி சில்லாலே மூச்சே
இல்லை என் தேனீ கண்ணாலே

பெண் : மரபணு வரை
மகரந்த மழை இதமாய்
தூவுதே இவனது வழி
இதயத்தின் ஒளி
இசையாய் தாவுதே

ஆண் : உன் காதில்
நிழல் என் மாறி என்
காலம் அதில் இளை
பாறி உன் பேர் மழைதான்
நாட்குறிப்பில் ஓ ஓஓஓ

பெண் : என் கூட வந்து
நீயும் வாழவா என் காதல்
கூட்டி பெண்மை ஆளவா

ஆண் : நீ தீட்டி செல்லும்
பெண்மை ஆளவா என்
கூட வந்து நீயும் சேரவா

ஓவியம் படத்தின் மற்ற பாடல்கள்

சீனி சில்லாலே தேடல் சொற்கள்:
சீனி சில்லாலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சீனி சில்லாலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சீனி சில்லாலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சீனி சில்லாலே பாட்டு
சீனி சில்லாலே ஐடியூன்ஸ், சீனி சில்லாலே tamil2lyrics
ஓவியம் சீனி சில்லாலே
சீனி சில்லாலே பாட்டு வரிகள்
சீனி சில்லாலே படத்தின் பேர்
சீனி சில்லாலே ரிங்டோன்
சீனி சில்லாலே வரிகள்
பாடல் சீனி சில்லாலே
எஸ்.எஸ். தாமன் சீனி சில்லாலே