ஆலி ஆலி

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிணி,பிரிஜேஷ் சண்டில்யா
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: ஸ்பைடர்

இந்த பாடலை பற்றி :
ஸ்பைடர் படத்திலிருந்து ஆலி ஆலி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிணி,பிரிஜேஷ் சண்டில்யா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.ஆலி ஆலி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஸ்பைடர் படத்தின் ஆலி ஆலி பாடலின் வரிகள்

பாடகிகள் : ஹரிணி, ஜோகி சுனிதா

பாடகர் : பிரிஜேஷ் சண்டில்யா

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : ஹேய் மொச்ச
கொட்ட மொச்சகொட்ட
முழிய பாத்து நான் உச்சு
கொட்ட உச்சுகொட்ட

ஆண் : நீ பச்ச மரம்
பச்ச அறம் போல
நிக்க நான் இச்சு
பழம் பிச்சிகிட்டேன்

ஆண் : என்ன அடிச்சு
துவைச்சு பின்ன கசக்கி
புழிஞ்சு கலர் கொடியில்
மாட்டி கொஞ்சம் வெயிலில்
வாட்டி என்ன இடுப்புல
இடுப்புல சுத்திகிட்டு சுத்தி
கிட்டு புத்தி கெட்டு பத்தி
கெட்டவா

ஆண் : { ஆலி ஆலி
ஹே ஆலி ஆலி
ஆலிபி } (3)

ஆண் : ஆலி ஆலி
ஹே ஆலி ஆலி
ஆலிபி

பெண் : என் மொச்சகொட்ட
மொச்சகொட்ட முழிய
பாத்து இவன் உச்சுகொட்ட
உச்சுகொட்ட

பெண் : நான் பச்ச மரம்
பச்ச அறம் போல நிக்க
நீ இச்சு பழம் பிச்சி
கிட்டேன்

பெண் : உன்ன அடிச்சு
துவைச்சு பின்ன கசக்கி
புழிஞ்சு கலர் கொடியில்
மாட்டி கொஞ்சம் வெயிலில்
வாட்டி என்ன இடுப்புல
இடுப்புல சுத்திகிட்டு சுத்தி
கிட்டு புத்தி கெட்டு பத்தி
கெட்டவா

குழு : லை லை
லை லை லை
லை லை

ஆண் : ஹேய் கலக்குற
டென்ட்கொட்டா படமிது
தெரிக்குற உச்ச கட்டம்
நெருங்குது உசுப்புற
பாட்டு ஒன்னு பாட
சொன்னா வருமா பீலு

பெண் : ஓய் குச்சி ஐஸ
எச்சி வெச்சி ருசிசிக்க
கமர் கட்ட ஊற வெச்சு
கடிச்சுக்க இனிப்புக்கும்
இனிப்புக்கும் நடுவுல
மொளகா கேளு

ஆண் : பிஞ்சு பஞ்சு
முட்டாயா ரெண்டு
கன்னம் இனிக்க செக்க
செவ்வேன்னு உன் உதடு
காரம் கொடுக்க படு பாதாள
பசி என்ன வாட்டி வதைக்க ….

பெண் : என் மொச்சகொட்ட
மொச்சகொட்ட முழிய பாத்து
இவன் உச்சுகொட்ட உச்சுகொட்ட
குழு : உச்சுகொட்ட உச்சுகொட்ட

பெண் : நான் பச்ச மரம் பச்ச
அறம் போல நிக்க நீ இச்சு
பழம் பிச்சிகிட்டேன்
குழு : பிச்சிகிட்டேன்
பிச்சிகிட்டேன்

பெண் : உன்ன அடிச்சு
துவைச்சு பின்ன கசக்கி
புழிஞ்சு கலர் கொடியில்
மாட்டி கொஞ்சம் வெயிலில்
வாட்டி என்ன இடுப்புல
இடுப்புல சுத்திகிட்டு சுத்தி
கிட்டு புத்தி கெட்டு பத்தி
கெட்டவா

குழு : { பால் கோவா ரூபா
ரூபா பால் கோவா ஸ்டைல்
ரூபா ரூபா யோ யோ யோ
யோ } (2)
ரூபா ரூபா ஆஹா ஆஆ
ஆஆ ஹேய் ரூபா ரூபா
எஸ்

பெண் : கழுத்துல விரல்
வெச்சு எழுதல சிலுத்ததும்
இதழ் வெச்சு கொளுத்தல
ஆனா என்ன நெருப்புல
நனைக்குற அது தான்
தொல்ல

ஆண் : ஹ்ம்ம் பசிக்குற
மனசுக்கு இடமில்ல
ருசிக்குற விரலுக்கு
முடிவில்ல கசக்குற
பாகமுன்னு தேகத்துல
எதுவும் இல்ல

பெண் : வெறும் டீசர
பாத்ததுக்கே ஏங்காதே
மாமா முழு ட்ரைலர்
நான் விட்டேனுன்னா
தாங்காதே ஆமா வரி
விளக்கெல்லாம் தேவை
இல்ல ஆரம்பிப்போமா

ஆண் : ஹேய் மொச்சகொட்ட
மொச்சகொட்ட முழிய
பாத்து நான் உச்சுகொட்ட
உச்சுகொட்ட

ஆண் : நீ பச்ச மரம்
பச்ச அறம் போல நிக்க
நான் இச்சு பழம் பிச்சி
கிட்டேன்

பெண் : என்ன அடிச்சு
துவைச்சு பின்ன கசக்கி
புழிஞ்சு கலர் கொடியில்
மாட்டி கொஞ்சம் வெயிலில்
வாட்டி என்ன இடுப்புல
இடுப்புல சுத்திகிட்டு சுத்தி
கிட்டு புத்தி கெட்டு பத்தி
கெட்டவா

ஆண் : { ஆலி ஆலி
ஹே ஆலி ஆலி
ஆலிபி } (3)

ஆண் : ஆலி ஆலி
ஆலி ஆலி ஆலி
ஆலி ஹே ஆலி
ஆலி ஆலிபி

ஸ்பைடர் படத்தின் மற்ற பாடல்கள்

ஆலி ஆலி தேடல் சொற்கள்:
ஆலி ஆலி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆலி ஆலி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆலி ஆலி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆலி ஆலி பாட்டு
ஆலி ஆலி ஐடியூன்ஸ், ஆலி ஆலி tamil2lyrics
ஸ்பைடர் ஆலி ஆலி
ஆலி ஆலி பாட்டு வரிகள்
ஆலி ஆலி படத்தின் பேர்
ஆலி ஆலி ரிங்டோன்
ஆலி ஆலி வரிகள்
பாடல் ஆலி ஆலி
ஹரிஸ் ஜெயராஜ் ஆலி ஆலி