பூம் பூம்

This content is also available in: English

பாடகர்கள்: நிகிடா காந்தி
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: ஸ்பைடர்

இந்த பாடலை பற்றி :
ஸ்பைடர் படத்திலிருந்து பூம் பூம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் நிகிடா காந்தி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.பூம் பூம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஸ்பைடர் படத்தின் பூம் பூம் பாடலின் வரிகள்

பாடகி : நிகிடா காந்தி

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : பூம் பூம் பம்
பம் பூம் பூம் பம் பம்
சத்தம் கேட்கும் காதிலே
குற்றம் முற்றும் அற்று
போகும் ஒற்றன் வந்த
போதிலே

பெண் : காற்றில் எங்கும்
கண்கள் வீற்றி உற்று
பார்க்கும் கொற்றவன்
நெற்றின் கூற்றை விதியின்
ஆற்றை மாற்றும் ஆற்றல்
கற்றவன்

குழு : ஒற்றா வா கீற்றாய்
வா ஒற்றா வா காற்றாய்
வா ஒற்றா வா ஊற்றாய்
வா ஒற்றா வா வா வா
வா

பெண் : டோரி டோரி
டோன்ட் யூ வொர்ரி
ஹேர் இஸ் பிரின்ஸ்
ஆப் ராத்திரி நெஞ்சில்
நெஞ்சில் அச்சம் வேணா
எங்கே கொஞ்சம் நீ சிரி

பெண் : சட்ட சட்டை
கசங்கி போனா போடுவானே
இஸ்திரி கெட்ட கெட்ட
திட்டம் போட்டா மச்சான்
நீயும் ஹிஸ்டரி

குழு : ஒற்றா வா
கீற்றாய் வா ஒற்றா
வா காற்றாய் வா
ஓஹோ ஓ ஒற்றா
வா ஊற்றாய் வா
ஓஹோ ஓ ஒற்றா
வா வா வா வா

பெண் : { மார்வெல்
காமிக்ஸில் இவன்
பேர் இருக்கா தேடி
பாத்தேன் ஹாக்வார்ட்ஸில்
பட்டம் ஏதும் வாங்கினானா
கேட்டு பாத்தேன் } (2)

பெண் : தீம் மியூசிக்
இல்லாமலே மாஸ்
காட்டும் ஹீரோ பாரு
பஞ்ச் ஏதும் பேசாமலே
கிளாப்ஸ் அள்ளும் ராசா

பெண் : பயம் என்னும்
பாம்ப செய்வானே
இதயத்துக்குள்ளே
வைப்பானே எதிரிய
ஆட விடுவானே
தெறிச்சிட்டு ஓட
விடுவானே

பெண் : இவனது காதுக்கு
கேக்காம எறும்புங்க
இரும்பவும் முடியாது
இவனது அனுமதி இல்லாம
கிருமிங்க பரவவும் முடியாது

பெண் : பூம் பூம் பம் பம்
பூம் பூம் பம் பம் சத்தம்
கேட்கும் காதிலே குற்றம்
முற்றும் அற்று போகும்
ஒற்றன் வந்த போதிலே

பெண் : காற்றில் எங்கும்
கண்கள் வீற்றி உற்று
பார்க்கும் கொற்றவன்
நெற்றின் கூற்றை
விதியின் ஆற்றை
மாற்றும் ஆற்றல்
கற்றவன்

குழு : { ஹூ இஸ் தட் காய்
மை மை மை ஹி இஸ் தி
ஸ்பை ப்ளை ப்ளை ப்ளை
ஹூ இஸ் தட் காய் ஓஹோ
ஓ மை மை மை ஓஹோ ஓ
ஹி இஸ் தி ஸ்பை ஹோ
ஹோ ஹோ ப்ளை ப்ளை
ப்ளை } (2) ஓ

பெண் : பூம் பூம் பம் பம்
பூம் பூம் பம் பம் சத்தம்
கேட்கும் காதிலே குற்றம்
முற்றும் அற்று போகும்
ஒற்றன் வந்த போதிலே

ஸ்பைடர் படத்தின் மற்ற பாடல்கள்

பூம் பூம் தேடல் சொற்கள்:
பூம் பூம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூம் பூம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூம் பூம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூம் பூம் பாட்டு
பூம் பூம் ஐடியூன்ஸ், பூம் பூம் tamil2lyrics
ஸ்பைடர் பூம் பூம்
பூம் பூம் பாட்டு வரிகள்
பூம் பூம் படத்தின் பேர்
பூம் பூம் ரிங்டோன்
பூம் பூம் வரிகள்
பாடல் பூம் பூம்
ஹரிஸ் ஜெயராஜ் பூம் பூம்