ஒற்றை இரவுக்காய்

This content is also available in: English

பாடகர்கள்: கிறிஸ்டோபர் ஸ்டான்லி,பிரவின் சைவி
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: ஸ்பைடர்

இந்த பாடலை பற்றி :
ஸ்பைடர் படத்திலிருந்து ஒற்றை இரவுக்காய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கிறிஸ்டோபர் ஸ்டான்லி,பிரவின் சைவி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.ஒற்றை இரவுக்காய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஸ்பைடர் படத்தின் ஒற்றை இரவுக்காய் பாடலின் வரிகள்

பாடகர்கள் : கிறிஸ்டோபர் ஸ்டான்லி, பிரவின் சைவி

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

குழு : ………………………

ஆண் : ஒற்றை இரவுக்காய்
பல பல பகலினை இழந்தேனே
ப்ளைண்ட் டேட் போக தான்
விழிகளை விழிகளை
தொலைத்தேனே

குழு : ……………………….

ஆண் : உள்ளே தீ என்று
அழைத்தது அழைத்தது
அவள் தான் டா தீயே பொய்
என்றால் அவள் இவள் அவள்
இவள் இவள் தா டா

ஆண் : அவள் மிஸ்
மிஸ்டெரியஸ் இவள்
ப்ளூடி கார்ஜியஸ் அவளோ
அப்ஸ்கியூரியஸ் இவனோ
கன்புயூசியஸ்

ஆண் : அவள் மிஸ்
மிஸ்டெரியஸ் இவள்
ப்ளூடி கார்ஜியஸ் அவளோ
அப்ஸ்கியூரியஸ் இவனோ
கன்புயூசியஸ்

குழு : ……………………….

ஆண் : வோ ஹோ வெப்பம்
காட்ட தான் தெர்மோ மீட்டர்
தெர்மோ மீட்டர் இருக்குதடி
ஹைட்ட காட்ட தான் அல்டி
மீட்டர் அல்டி மீட்டர் உள்ளதடி

ஆண் : ஆழம் பாக்கத்தான்
பதோ மீட்டர் பதோ மீட்டர்
இருக்குதடி பெண்ணே
ஹார்ட்டுக்குள் மேட்டர்
சொல்லும் மீட்டர் ஒன்னு
கண்டு பிடி

குழு : …………………………..

ஆண் : அவள் மிஸ்
மிஸ்டெரியஸ் இவள்
ப்ளூடி கார்ஜியஸ் அவளோ
அப்ஸ்கியூரியஸ் இவனோ
கன்புயூசியஸ்

ஆண் : அவள் மிஸ்
மிஸ்டெரியஸ் இவள்
ப்ளூடி கார்ஜியஸ் அவளோ
அப்ஸ்கியூரியஸ் இவனோ
கன்புயூசியஸ்

குழு : ……………………….

ஆண் : நீல கனவுகளை
ரகசிய இரவினில் யாசித்தால்
காலை விடிந்தவுடன் திரு
புகழ் திரு புகழ் வாசித்தால்

ஆண் : காமன் சூட்ட தான்
இரவினில் இரவினில்
யோசித்தால் காலை
வந்தாலோ இறைவனை
இறைவனை பூசித்தால்

ஆண் : புதிர் போலே
நீள்கிறாள் கதிர் போலே
வீழ்கிறாள் வெளியே நான்
தேடினேன் என்னுள்ளே
வாழ்கிறாள்

ஆண் : அவள் மிஸ்
மிஸ்டெரியஸ் இவள்
ப்ளூடி கார்ஜியஸ் அவளோ
அப்ஸ்கியூரியஸ் இவனோ
கன்புயூசியஸ்

குழு : ……………………….

ஸ்பைடர் படத்தின் மற்ற பாடல்கள்

ஒற்றை இரவுக்காய் தேடல் சொற்கள்:
ஒற்றை இரவுக்காய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒற்றை இரவுக்காய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒற்றை இரவுக்காய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒற்றை இரவுக்காய் பாட்டு
ஒற்றை இரவுக்காய் ஐடியூன்ஸ், ஒற்றை இரவுக்காய் tamil2lyrics
ஸ்பைடர் ஒற்றை இரவுக்காய்
ஒற்றை இரவுக்காய் பாட்டு வரிகள்
ஒற்றை இரவுக்காய் படத்தின் பேர்
ஒற்றை இரவுக்காய் ரிங்டோன்
ஒற்றை இரவுக்காய் வரிகள்
பாடல் ஒற்றை இரவுக்காய்
ஹரிஸ் ஜெயராஜ் ஒற்றை இரவுக்காய்