சிசிலியா சிசிலியா

This content is also available in: English

பாடகர்கள்: சக்திஸ்ரீ கோபாலன்,ஹரிசரண்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: ஸ்பைடர்

இந்த பாடலை பற்றி :
ஸ்பைடர் படத்திலிருந்து சிசிலியா சிசிலியா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சக்திஸ்ரீ கோபாலன்,ஹரிசரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.சிசிலியா சிசிலியா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஸ்பைடர் படத்தின் சிசிலியா சிசிலியா பாடலின் வரிகள்

பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்

பாடகர் : ஹரிசரண்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : சிசிலியா சிசிலியா
சிலு சிலு காத்தில பறந்திட
வா வா சிசிலியா சிசிலியா
சிக்கி முக்கி மூக்கில உரசிட
வா வா

குழு : ஆஹா ஹா

ஆண் : சிசிலியா சிசிலியா
சிலு சிலு காத்தில பறந்திட
வா வா சிசிலியா சிசிலியா
சிக்கி முக்கி மூக்கில உரசிட
வா வா

குழு : அலசல அலசல
ஐலேமா யே அலசல
ஐலேமா அலசல
அலசல ஐலேமா
ஐலேலேமா

குழு : அலசல அலசல
ஐலேமா யே அலசல
ஐலேமா அலசல
அலசல ஐலேமா
ஐலேலேயோமா

ஆண் : ஹே பெண்ணே
ச ச சா கை கோர்க்க இன்ச்
இன்ச்சா பிரிஸ்மா
எபெக்ட்டில் பூமி
மாறிடுச்சா

ஆண் : கண் பார்த்து
ச ச சா நீ பேச அச் ச சா
எமோச்சி கோனா வானம்
தூறிடுச்சா

ஆண் : அழகே உன் அழகினில்
பாதி அதுவே இவ்வுலகத்தின்
மீதி முகையே உன் சிரிப்பினில்
மோதி உடைந்தேன் இது
உடைந்திடும் சேதி

ஆண் : { சிசிலியா சிசிலியா
சிலு சிலு காத்தில பறந்திட
வா வா சிசிலியா சிசிலியா
சிக்கி முக்கி மூக்கில உரசிட
வா வா } (2)

குழு : அலசல
அலசல அலசல

பெண் : போன் சிக்னல்
இல்லா நாட்டில் ரெட்
சிக்னல் இல்லா ரோட்டில்
உன்னோடு போக ரெக்கை
உண்டாக

ஆண் : ஓஹோ பிரேக்பாஸ்டா
உந்தன் பாதம் லஞ்ச் ஆக
நெஞ்சம் போதும் என்
டின்னர் பெண்ணே மின்
மின்னும் உன் கண்ணே

பெண் : என் தேக தேசம்
எங்கும் உன் வாசம் நீ
கொஞ்சம் மோசம்
ஆனாலும் ஆவேஷம்

ஆண் : சிசிலியா சிசிலியா
சிலு சிலு காத்தில பறந்திட
வா வா சிசிலியா சிசிலியா
சிக்கி முக்கி மூக்கில உரசிட
வா வா

குழு : அலசல
அலசல பர பர
பர

குழு : சிசிலியா
ஒலாலாலாலே
ஓ சிசிலியா
ஒலாலாலாலே

குழு : ஹே அலசல
அலசல ஐலே ஹே
அலசல அலசல ஐலே
ஹே அலசல அலசல
ஐலே தா னா னா னா
னா னா

குழு : ஹே அலசல
அலசல ஐலே அலசல
ஹே அலசல அலசல
ஐலே அலசல ஹே
அலசல அலசல ஐலே
அலசல தா னா னா னா
னா னா

பெண் : வண்டூரும்
கண்ணை கண்டு
பண்டோரா பூக்கள்
கொண்டு நீ காதல்
சொல்ல நான் நாணம்
கொள்ள

ஆண் : நான் கேட்க மட்டும்
என்று லா லா லேன்ட் பாடல்
ஒன்று நீ பாடும் போது பூங்கா
என் காது

பெண் : ஹோ கண்மூடி
கொண்டே முத்தத்தில்
மூழ்க
ஆண் : பாலிதீன் போல
நம் காதல் வாழ

ஆண் : { சிசிலியா சிசிலியா
சிலு சிலு காத்தில பறந்திட
வா வா சிசிலியா சிசிலியா
சிக்கி முக்கி மூக்கில உரசிட
வா வா } (2)
சிசிலியா சிசிலியா
சிசிலி ஹோ

ஆண் : ஹே பெண்ணே
ச ச சா கை கோர்க்க
இன்ச் இன்ச்சா பிரிஸ்மா
எபெக்ட்டில் பூமி
மாறிடுச்சா

பெண் : ஹே கண் பார்த்து
ச ச சா நீ பேச அச் ச சா
எமோச்சி கோனா
வானம் தூறிடுச்சா

ஆண் : அழகே உன்
அழகினில் பாதி அதுவே
இவ்வுலகத்தின் மீதி
முகையே உன் சிரிப்பினில்
மோதி உடைந்தேன் இது
உடைந்திடும் சேதி

குழு : ………………………..

ஸ்பைடர் படத்தின் மற்ற பாடல்கள்

சிசிலியா சிசிலியா தேடல் சொற்கள்:
சிசிலியா சிசிலியா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சிசிலியா சிசிலியா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சிசிலியா சிசிலியா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சிசிலியா சிசிலியா பாட்டு
சிசிலியா சிசிலியா ஐடியூன்ஸ், சிசிலியா சிசிலியா tamil2lyrics
ஸ்பைடர் சிசிலியா சிசிலியா
சிசிலியா சிசிலியா பாட்டு வரிகள்
சிசிலியா சிசிலியா படத்தின் பேர்
சிசிலியா சிசிலியா ரிங்டோன்
சிசிலியா சிசிலியா வரிகள்
பாடல் சிசிலியா சிசிலியா
ஹரிஸ் ஜெயராஜ் சிசிலியா சிசிலியா