காதல் சிலுவாயில்

This content is also available in: English

பாடகர்கள்: ஷங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்: ஜேம்ஸ் வசந்தன்
படம்: சுப்பிரமணியபுரம்

இந்த பாடலை பற்றி :
சுப்பிரமணியபுரம் படத்திலிருந்து காதல் சிலுவாயில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷங்கர் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.காதல் சிலுவாயில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுப்பிரமணியபுரம் படத்தின் காதல் சிலுவாயில் பாடலின் வரிகள்

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசை அமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன்

ஆண் : {காதல் சிலுவையில்..
அறைந்தாள் என்னை…
தீயின் குடுவையில்..
அடைத்தாள் கண்ணை…} (2)

ஆண் : கனவுகளில் விழுந்த என்னை
கவலையிடம் அனுப்புகிறாள்
இளமை என்னும் கருவறை எங்கும்
எரிதழலை கொளுத்துகிறாள்
உயிரும் விழும் போது
உறவுகளும் வீணோ…
உலகம் இதுதானோ….

ஆண் : கழுகுகளின் கண்களிலே
மரண பயம் இல்லை
ஊமைகளின் தாலாட்டை
செவி உணர வாய்ப்பில்லை

ஆண் : புழுதியிலே இரத்தினமாய்
இருந்தது ஒரு தொல்லை
பாவங்களை பாராமல்
பழகியதனால் தொல்லை

ஆண் : சேவை பூமியை
தினமும் தேனாக்கும்
கோபம் துயரங்களை சேர்க்கும்
கனவுகளில் விழுந்த என்னை
கவலையிடம் அனுப்புகிறாள்
இளமை என்னும் கருவறை எங்கும்
எரிதழலை கொளுத்துகிறாள்
உயிரும் விழும் போது…
உறவுகளும் வீணோ…
உலகம் இதுதானோ….

ஆண் : அவளுடைய கற்பனையை
எழுத வழியில்லை
கூண்டுக்கிளி நான் ஆனேன்
வெளிவரவும் வாய்ப்பில்லை

ஆண் : இவனுடைய உண்மைகளை
உளர வழியில்லை
தோல்விகளின் வீடானேன்
துணை வரவும் ஆளில்லை

ஆண் : வாழும் மானிடரின்
சுமைகள் தீராது
காலம் உறவுகளின் தீவு
கனவுகளில் விழுந்த என்னை
கவலையிடம் அனுப்புகிறாள்
இளமை என்னும் கருவறை எங்கும்
எரிதழலை கொளுத்துகிறாள்
உயிரும் விழும் போது…
உறவுகளும் வீணோ…
உலகம் இதுதானோ….

ஆண் : {காதல் சிலுவையில்..
அறைந்தாள் என்னை…
தீயின் குடுவையில்..
அடைத்தாள் கண்ணை…} (2)

ஆண் : கனவுகளில் விழுந்த என்னை
கவலையிடம் அனுப்புகிறாள்
இளமை என்னும் கருவறை எங்கும்
எரிதழலை கொளுத்துகிறாள்
உயிரும் விழும் போது
உறவுகளும் வீணோ…
உலகம் இதுதானோ….

சுப்பிரமணியபுரம் படத்தின் மற்ற பாடல்கள்

காதல் சிலுவாயில் தேடல் சொற்கள்:
காதல் சிலுவாயில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் சிலுவாயில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் சிலுவாயில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் சிலுவாயில் பாட்டு
காதல் சிலுவாயில் ஐடியூன்ஸ், காதல் சிலுவாயில் tamil2lyrics
சுப்பிரமணியபுரம் காதல் சிலுவாயில்
காதல் சிலுவாயில் பாட்டு வரிகள்
காதல் சிலுவாயில் படத்தின் பேர்
காதல் சிலுவாயில் ரிங்டோன்
காதல் சிலுவாயில் வரிகள்
பாடல் காதல் சிலுவாயில்
ஜேம்ஸ் வசந்தன் காதல் சிலுவாயில்