மதுர குலுங்க குலுங்க

This content is also available in: English

பாடகர்கள்: சுஜித்ரா,வேல்முருகன்
இசையமைப்பாளர்: ஜேம்ஸ் வசந்தன்
படம்: சுப்பிரமணியபுரம்

இந்த பாடலை பற்றி :
சுப்பிரமணியபுரம் படத்திலிருந்து மதுர குலுங்க குலுங்க என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜித்ரா,வேல்முருகன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.மதுர குலுங்க குலுங்க பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுப்பிரமணியபுரம் படத்தின் மதுர குலுங்க குலுங்க பாடலின் வரிகள்

பாடகி : சுஜித்ரா

பாடகர் : வேல்முருகன்

இசையமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன்

பெண் : கல்லு மலைமேல
கல்லுருட்டி அந்த கல்லுக்கும்
கல்லுக்கும் அணை போட்டு
மதுரை கோபுரம் தெரிய
கட்டி ……நம்ம மன்னவரு
வர்றத பாருங்கடி

ஆண் : மதுரை குலுங்க
குலுங்க நீ நையாண்டி
பாட்டு பாடு புழுதி பறக்க
பறக்க நீ போடாத ஆட்டம்
போடு

ஆண் : இந்த மண்ணு மணக்குற
மல்லிகை பூ நம்ம மனச எடுத்து
சொல்லும் வந்து நின்னு ரசிக்கிற
ஊரு சனம் இந்த தேர இழுத்து
செல்லும்

ஆண் & குழு : மதுரை குலுங்க
குலுங்க நீ நையாண்டி பாட்டு
பாடு புழுதி பறக்க பறக்க நீ
போடாத ஆட்டம் போடு

ஆண் & குழு : இந்த மண்ணு
மணக்குற மல்லிகை பூ நம்ம
மனச எடுத்து சொல்லும் வந்து
நின்னு ரசிக்கிற ஊரு சனம்
இந்த தேர இழுத்து செல்லும்

ஆண் : வந்தாரை வாழ
வெச்ச ஊரு புயல் வந்தாலும்
அசையாது பாரு எங்க
தென்னாட்டு சிங்கம் வந்து
முன்னேற்றி கொண்டு வந்த
பொன்னான கதை உண்டு
கேளு

ஆண் & குழு : அண்ணே
வந்தாரை வாழ வெச்ச
ஊரு புயல் வந்தாலும்
அசையாது பாரு எங்க
தென்னாட்டு சிங்கம் வந்து
முன்னேற்றி கொண்டு வந்த
பொன்னான கதை உண்டு
கேளு

ஆண் : அண்ணே
பொன்னான கதை
உண்டு கேளு

ஆண் & குழு : { ஊரு
மகிழ்ந்திடனும் நாடு
செழித்திடணும் சாமிய
கும்பிட்டுக்கோ பூமி
விளையும் அப்போ } (2)

ஆண் : கோயில் குளம்
தான் ஊருக்கு அழகு
கோயில் இல்லா ஊர
விலக்கு

ஆண் & குழு : கோயில்
குளம் தான் ஊருக்கு
அழகு கோயில் இல்லா
ஊர விலக்கு

ஆண் & குழு : இந்த மண்ணு
மணக்குற மல்லிகை பூ நம்ம
மனச எடுத்து சொல்லும் வந்து
நின்னு ரசிக்கிற ஊரு சனம்
இந்த தேர இழுத்து செல்லும்

பெண் : தன்னே நன்னே
நானே தன நானே நன்னே
நானே தன்னே நன்னே
நானே தன நானே
நன்னே நானே

குழு : தன்னே நன்னே
நானே தன நானே நன்னே
நானே தன்னே நன்னே
நானே தன நானே
நன்னே நானே

பெண் : அம்மா வீரமாகாளி
எங்க அழகு வீரமாகாளி
அம்மா வீரமாகாளி எங்க
அழகு வீரமாகாளி அவள்
ஆனந்தமாய் கோவில்
கொண்டால் அன்னை
வீரமாகாளி

குழு : தன்னே நன்னே
நானே தன நானே
நன்னே நானே தன்னே
நன்னே நானே தன
நானே நன்னே நானே

பெண் : சுப்ரமணியபுரம்
காத்தவளே எங்க வீரமாகாளி
சுப்ரமணியபுரம் காத்தவளே
இந்த வீரமாகாளி அந்த
சுந்தரராஜன் தங்கை அவ
அம்மா வீரமாகாளி அந்த
சுந்தரராஜன் தங்கை அவ
அம்மா வீரமாகாளி

குழு : தன்னே நன்னே
நானே தன நானே
நன்னே நானே தன்னே
நன்னே நானே தன
நானே நன்னே நானே

ஆண் & குழு : இந்த மண்ணு
மணக்குற மல்லிகை பூ நம்ம
மனச எடுத்து சொல்லும்
வந்து நின்னு ரசிக்கிற ஊரு
சனம் இந்த தேர இழுத்து
செல்லும்

ஆண் & குழு : மதுரை குலுங்க
குலுங்க நீ நையாண்டி பாட்டு
பாடு புழுதி பறக்க பறக்க நீ
போடாத ஆட்டம் போடு

ஆண் & குழு : இந்த மண்ணு
மணக்குற மல்லிகை பூ நம்ம
மனச எடுத்து சொல்லும் வந்து
நின்னு ரசிக்கிற ஊரு சனம்
இந்த தேர இழுத்து செல்லும்

ஆண் & குழு : ………………….

சுப்பிரமணியபுரம் படத்தின் மற்ற பாடல்கள்

மதுர குலுங்க குலுங்க தேடல் சொற்கள்:
மதுர குலுங்க குலுங்க எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மதுர குலுங்க குலுங்க வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மதுர குலுங்க குலுங்க.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மதுர குலுங்க குலுங்க பாட்டு
மதுர குலுங்க குலுங்க ஐடியூன்ஸ், மதுர குலுங்க குலுங்க tamil2lyrics
சுப்பிரமணியபுரம் மதுர குலுங்க குலுங்க
மதுர குலுங்க குலுங்க பாட்டு வரிகள்
மதுர குலுங்க குலுங்க படத்தின் பேர்
மதுர குலுங்க குலுங்க ரிங்டோன்
மதுர குலுங்க குலுங்க வரிகள்
பாடல் மதுர குலுங்க குலுங்க
ஜேம்ஸ் வசந்தன் மதுர குலுங்க குலுங்க