தேனீரில் சிநேகிதம்

This content is also available in: English

பாடகர்கள்: பென்னி டயல்
இசையமைப்பாளர்: ஜேம்ஸ் வசந்தன்
படம்: சுப்பிரமணியபுரம்

இந்த பாடலை பற்றி :
சுப்பிரமணியபுரம் படத்திலிருந்து தேனீரில் சிநேகிதம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பென்னி டயல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.தேனீரில் சிநேகிதம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுப்பிரமணியபுரம் படத்தின் தேனீரில் சிநேகிதம் பாடலின் வரிகள்

பாடகர் : பென்னி டயல்

இசை அமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன்

ஆண் : இது பற்றி பாயும் பாமாலை
செவிச் சேர்த்து செல்லும் காதலை
தீண்டும் நெஞ்சிலே சாரலை
தீண்டாதோ மின்னலை
தேடும் தென்றலை
சொல்ல சொல்லில்லை
சொல்லில்லை இல்லை

குழு : ………………………………………………

ஆண் : தேனீரில் சிநேகிதம்…
தீராத பேச்சுகள்…
பின்சிட்டில் மின்மினி…
எப்போதும் சுகம் சுகம்
புவியினிலே….

ஆண் : காலேஜ்ஜில் ஏஞ்சல்கள்..
கண்ணாலே தூண்டில்கள்…
காலண்டர் பேபிகள்…
கொண்டாடு இளமையின்
விழிகளிலே…

ஆண் : வயசு வயசு பறக்குற வயசு
இது மனசு மனசு ரசிக்கிற மனசு
என்றும்… என்றென்றும்….
வயசு வயசு பறக்குற வயசு
இது மனசு மனசு ரசிக்கிற மனசு
என்றும்… என்றென்றும்….

குழு : ………………………………………………

ஆண் : இது பற்றிப் பாயும் பாமாலை
செவிச் சேர்த்து செல்லும் காதலை
தீண்டும் நெஞ்சிலே சாரலை
தீண்டாதோ மின்னலை
தேடும் தென்றலை

ஆண் : பொய் பேசா தோழமை
தோள் சாயும் காதலி
நீங்காத சவுந்தர்யம்
சந்தோசம் தரும் தரும்
நினைக்கையிலே

ஆண் : நெல் மீது முன்பனி
நில்லாத மேகங்கள்
நீர் வீழ்ச்சி காலங்கள்
என்னாலும் இனிமைகள்
இயற்கையிலே

ஆண் மற்றும் குழு :
{வயசு வயசு பறக்குற வயசு
இது மனசு மனசு ரசிக்கிற மனசு
என்றும்… என்றென்றும்….
வயசு வயசு பறக்குற வயசு
இது மனசு மனசு ரசிக்கிற மனசு
என்றும்… என்றென்றும்….} (2)

சுப்பிரமணியபுரம் படத்தின் மற்ற பாடல்கள்

தேனீரில் சிநேகிதம் தேடல் சொற்கள்:
தேனீரில் சிநேகிதம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தேனீரில் சிநேகிதம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தேனீரில் சிநேகிதம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தேனீரில் சிநேகிதம் பாட்டு
தேனீரில் சிநேகிதம் ஐடியூன்ஸ், தேனீரில் சிநேகிதம் tamil2lyrics
சுப்பிரமணியபுரம் தேனீரில் சிநேகிதம்
தேனீரில் சிநேகிதம் பாட்டு வரிகள்
தேனீரில் சிநேகிதம் படத்தின் பேர்
தேனீரில் சிநேகிதம் ரிங்டோன்
தேனீரில் சிநேகிதம் வரிகள்
பாடல் தேனீரில் சிநேகிதம்
ஜேம்ஸ் வசந்தன் தேனீரில் சிநேகிதம்