கண்கால் இரண்டல்

This content is also available in: English

பாடகர்கள்: தீபா மிரியம்,பெல்லி ராஜ்
இசையமைப்பாளர்: ஜேம்ஸ் வசந்தன்
படம்: சுப்பிரமணியபுரம்

இந்த பாடலை பற்றி :
சுப்பிரமணியபுரம் படத்திலிருந்து கண்கால் இரண்டல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் தீபா மிரியம்,பெல்லி ராஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.கண்கால் இரண்டல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுப்பிரமணியபுரம் படத்தின் கண்கால் இரண்டல் பாடலின் வரிகள்

பாடகி : தீபா மிரியம்

பாடகா் : பெல்லி ராஜ்

இசையமைப்பாளா் : ஜேம்ஸ் வசந்தன்

ஆண் : { கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்
இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச்
சிரிப்பில் என்னை தள்ளி விட்டு
தள்ளி விட்டு மூடி மறைத்தாய் } (2)

பெண் : பேச எண்ணி
சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என
நான் நினைத்தே நகர்வேனே
மாற்றி கண்கள் எழுதும் இரு
கண்கள் எழுதும் ஒரு வண்ணக்
கவிதை காதல் தானா ஒரு வார்த்தை
இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

ஆண் : இரவும் அல்லாத
பகலும் அல்லாத பொழுதுகள்
உன்னோடு கழியுமா தொடவும்
கூடாத படவும் கூடாத இடைவெளி
அப்போது குறையுமா

பெண் : மடியினில்
சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும்
தடுக்குதே இது வரை
யாரிடமும் சொல்லாதகதை

ஆண் : கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்
இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச்
சிரிப்பில் என்னை தள்ளி விட்டு
தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

பெண் : கறைகள் அண்டாத
காற்றும் தீண்டாத மனதிற்க்குள்
எப்போது நுழைந்திட்டாய் உடலும்
அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்

ஆண் : உன்னை இன்றி
வோ் ஒரு நினைவில்லை
இனி இந்த ஊன் உயிர்
எனதில்லை தடையில்லை
சாவிலுமே உன்னோடு வர

பெண் : கண்கள் எழுதும் இரு
கண்கள் எழுதும் ஒரு வண்ணக்
கவிதை காதல் தானா ஒரு வார்த்தை
இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

ஆண் : பேச எண்ணி
சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என
நான் நினைத்தே நகர்வேனே
மாற்றி

பெண் : கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்
இழுத்தாய் போதாதென

ஆண் : சின்ன சிரிப்பில்
ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு
தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

சுப்பிரமணியபுரம் படத்தின் மற்ற பாடல்கள்

கண்கால் இரண்டல் தேடல் சொற்கள்:
கண்கால் இரண்டல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்கால் இரண்டல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்கால் இரண்டல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்கால் இரண்டல் பாட்டு
கண்கால் இரண்டல் ஐடியூன்ஸ், கண்கால் இரண்டல் tamil2lyrics
சுப்பிரமணியபுரம் கண்கால் இரண்டல்
கண்கால் இரண்டல் பாட்டு வரிகள்
கண்கால் இரண்டல் படத்தின் பேர்
கண்கால் இரண்டல் ரிங்டோன்
கண்கால் இரண்டல் வரிகள்
பாடல் கண்கால் இரண்டல்
ஜேம்ஸ் வசந்தன் கண்கால் இரண்டல்