ஒரு கோபாய்

This content is also available in: English

பாடகர்கள்: ஆண்ட்ரியா ஜெரெமையா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: தரமணி

இந்த பாடலை பற்றி :
தரமணி படத்திலிருந்து ஒரு கோபாய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆண்ட்ரியா ஜெரெமையா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.ஒரு கோபாய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தரமணி படத்தின் ஒரு கோபாய் பாடலின் வரிகள்

பாடகி : ஆண்ட்ரியா ஜெரெமையா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ஹேய் …..
ஒரு கோப்பை வேண்டும்
கொண்டுவா …..

பெண் : கடவுளே இந்த உலகமே
தலை சுற்றவைக்கும் மதுக்குப்பியா

பெண் : கல் பிறந்ததும்
மண் பிறந்ததும்
பெண்ணும் பிறந்தாளே
அவள் கண்ணில் அன்றே
கண்ணீர் துளிகள்
கண்ணம் தீண்டியதே

குழு : பெண் என்பவள்
ஆண்பார்வையில்
மோகச்சதைதானா
என்னை வெட்டி கூறிட
குத்திக்கிழித்திட
விரல்கள் நீண்டிடுதே

பெண் : விழி உறங்கவில்லை
உணவிறங்கவில்லை
இந்த நாள் எனை
விட்டுவிட்டு நகரவில்லை

பெண் : ஒரு இறகெனவே
வரும் மரணம் அதில்
நான் பறந்திடத்துடித்தேனே

பெண் : ஹேய் …..
ஒரு கோப்பை வேண்டும்
கொண்டுவா …..

பெண் : ஹேய் …..
அதில் சாவை ஊற்றி
ஏந்தி வா……

ஆண் : தற்கொலை எண்ணம்
உங்களுக்குள் தலைதூக்குமாயின்
நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது
104 என்ற இந்த எண்ணிற்கு
தொடர்பு கொண்டு பேசுவதுதான்
மறுமுனையில் உங்கள் மீது
பிரியத்துடன் அக்கறை கொண்டு பேசி
உங்கள் எண்ணத்தை மாற்றுவதற்காக
அரசாங்க பணியாளர்கள் காத்திருக்கிறார்கள்

ஆண் : இதை எப்பிட்றா ஒரு பாட்டுக்கு நடுவுல
சொல்லலாம்ன்னு கேட்பீங்க
ஆனா ஒரு படத்திற்கு நடுவுல
தம்மடிக்கக்கூடாது
தண்ணியடிக்கக்கூடாதுன்னு
சொல்லலாம்ங்கிறப்ப
இதையும் சொல்லலாம்

பெண் : என் தனிமை தீவில்
வரும் வெள்ளை பூவே
நீ மரணம் காக்கும்
தெய்வச்சிறகா

பெண் : உண்மையிலே
எப்பொழுதோ இறந்து விட்டேன்
இறப்பை நான் இப்பொழுதே
மறந்துவிட்டேன்

பெண் : கொல்லாமல் கொல்லும்
காதல் போதை
வேண்டி வாங்கினேன்
நில்லாமல் ஓடும்
பூமி போதும்
சாக ஏங்கினேன்

பெண் : பெண்கள் நெஞ்சில்
உள்ளத்துன்பம்மெல்லாம்
செத்தால் கூட சாகாது இருக்கும்

பெண் : ஹேய் …..
ஒரு கோப்பை வேண்டும்
கொண்டுவா …..

பெண் : ஹேய் …..
அதில் சாவை ஊற்றி
ஏந்தி வா……

தரமணி படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு கோபாய் தேடல் சொற்கள்:
ஒரு கோபாய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு கோபாய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு கோபாய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு கோபாய் பாட்டு
ஒரு கோபாய் ஐடியூன்ஸ், ஒரு கோபாய் tamil2lyrics
தரமணி ஒரு கோபாய்
ஒரு கோபாய் பாட்டு வரிகள்
ஒரு கோபாய் படத்தின் பேர்
ஒரு கோபாய் ரிங்டோன்
ஒரு கோபாய் வரிகள்
பாடல் ஒரு கோபாய்
யுவன் ஷங்கர் ராஜா ஒரு கோபாய்