பாவங்கலை

This content is also available in: English

பாடகர்கள்: முகேஷ்,செந்தில் தாஸ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: தரமணி

இந்த பாடலை பற்றி :
தரமணி படத்திலிருந்து பாவங்கலை என்ற பாடலை பாடிய பாடகர்கள் முகேஷ்,செந்தில் தாஸ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.பாவங்கலை பாடல் வரிகள் கீழே உள்ளது.

தரமணி படத்தின் பாவங்கலை பாடலின் வரிகள்

பாடகர்கள் : முகேஷ், செந்தில் தாஸ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஏஹேஹேய் …….
பாவங்களை சேர்த்துக்கொண்டு
எங்கே செல்கிறோம்
நாம் வாழ்ந்த வாழ்க்கை புரியாமல்
மண்ணுக்குள் செல்கிறோம்

குழு : என்னை மன்னிபாயா
யா அல்லா……………
மனம் உறுகி கேட்கிறேன்
யா அல்லா…………
இல்லை சோதிப்பாயா
யா அல்லா
நீயே கூறு அல்லா

குழு : அல்ரகுமானே அல்ரஹிமின்
நீதான்யா அல்லா…
நீ தான்யா அல்லா….

ஆண் : உயிரை நீ படைத்தது எதற்கு
இதயமதில் துடிப்பது எதற்கு
உன்னைத் தொழுது கேட்கிறேனே
பாவங்களை அழிப்பவன் நீதானே

ஆண் : உறக்கமில்லை இறக்கம் காட்டு
இல்லை என் வலிகளை ஆற்று
தவறு செய்தேன் தவறி செய்தேன்
கருணையாலன் நீ தான் அல்லா…………

ஆண் : பாவங்களை சேர்த்துக்கொண்டு
எங்கே செல்கிறோம்
நாம் வாழ்ந்த வாழ்க்கை புரியாமல்
மண்ணுக்குள் செல்லுகிறோம்

குழு : என்னை மண்ணிப்பாயா
யா அல்லா……… ஓ……

ஆண் : நஞ்சினைப்போல
நெஞ்சுக்குள் இருக்கும்
குற்றம் கொல்கிறதே
என் தொண்டைக்குழியில்
உறுத்தும் முள்
ஏதோ சொல்கிறதே

ஆண் : நீ இருக்கும் இடந்தான்
எது அல்லா……………
அது மண்ணிக்கும் மனமே
யா அல்லா………………

குழு : வெறும் கழுகு கொத்தும்
பிணமாக கிடந்தேன்
யா அல்லா
உன் அன்பை பெற
நான் வேண்டுகிறேன்
எல்லாம் நீ அல்லா…………
எல்லாம் நீ அல்லா…………

குழு : லாயிலாஹயில்லல்லா
முகம்மதுரசூல்லல்லா……

ஆண் : இறைவா உன் இறக்கத்தினாலே
ஈரமுடன் இருக்குது பூமி
எரிந்து முடிந்த விளக்கில் இன்று
வெளிச்சம் ஒன்று வந்தே ஒளிர்கிறதே

ஆண் : நடுங்குகின்ற விரல்களைப் பிடித்து
கருணையுடன் வெப்பத்தைக்கடத்து
உனது அடிமை எங்கு போவேன்
இருண்டுவிட்ட வானத்தின் விடியல்
நீயே அல்லா……

குழு : காயங்களை கட்டிக்கொண்டு
உன்னிடம் வந்துவிட்டேன்
என் பாவம் யாவும் தூயவனே
என்றோ மறந்துவிட்டேன்

குழு : லாயில்லாஹாயில்லல்லா………
லாயில்லாஹாயில்லல்லா………
முகம்மது ரசூலல்லா
சல்லல்லாஹூலலைவசல்லம்
முகம்மது ரசூலல்லா
சல்லல்லாஹூலலைவசல்லம்
சல்லல்லாஹூலலைவசல்லம்
யா ரப்பி சல்ஹீ ஹூலலைவசல்லம்

தரமணி படத்தின் மற்ற பாடல்கள்

பாவங்கலை தேடல் சொற்கள்:
பாவங்கலை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாவங்கலை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாவங்கலை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாவங்கலை பாட்டு
பாவங்கலை ஐடியூன்ஸ், பாவங்கலை tamil2lyrics
தரமணி பாவங்கலை
பாவங்கலை பாட்டு வரிகள்
பாவங்கலை படத்தின் பேர்
பாவங்கலை ரிங்டோன்
பாவங்கலை வரிகள்
பாடல் பாவங்கலை
யுவன் ஷங்கர் ராஜா பாவங்கலை