யாரோ உச்சிக்கிளை மேலே

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: தரமணி

இந்த பாடலை பற்றி :
தரமணி படத்திலிருந்து யாரோ உச்சிக்கிளை மேலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் ஷங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.யாரோ உச்சிக்கிளை மேலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தரமணி படத்தின் யாரோ உச்சிக்கிளை மேலே பாடலின் வரிகள்

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : யாரோ உச்சி கிளை மேலே
குடைப்பிடித்தாரோ அது யாரோ
பெரும் மழைக்காட்டை
திறக்கும் தாழோ

ஆண் : யாருமின்றி
யாரும் இங்கு இல்லை
இந்த பூமி மேலே
தன்னந்தனி உயிர்கள்
எங்குமில்லை

ஆண் : பேரன்பின் ஆதி ஊற்று
தரனனன்னே நன்னே நானா

ஆண் : அதை தொட்டித்திறக்குது காற்று
தரனன்னே நன்னே நானா

ஆண் : அடி தரையில் வந்தது வானம்
தரனன்னே நன்னே நானா

ஆண் : இனி நட்சத்திரங்களின் காலம்
தரனன்னே நன்னே நானா

ஆண் : காட்டில் ஒரு குறு குறு பறவை
சிறு சிறு சிறகை அசைக்கிறதே
காற்றில் அதன் நடனத்தின் ஓசை
கைகளை நீட்டி அழைக்கிறதே

ஆண் : காலம் அது திரும்பவும் திரும்புது
கால்கள் முன் ஜென்மத்தில் நுழையுது

ஆண் : பெண்ணே நீ அருகினில் வர வர
காயங்கள் தொலைகிறதே
அடி கண்ணீரில்
கண்கள் மறையும்போது
நீ வந்தாயே
உன் தோலில் நானும் சாயும்போது
நீ என் தாயே

தரமணி படத்தின் மற்ற பாடல்கள்

யாரோ உச்சிக்கிளை மேலே தேடல் சொற்கள்:
யாரோ உச்சிக்கிளை மேலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாரோ உச்சிக்கிளை மேலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாரோ உச்சிக்கிளை மேலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாரோ உச்சிக்கிளை மேலே பாட்டு
யாரோ உச்சிக்கிளை மேலே ஐடியூன்ஸ், யாரோ உச்சிக்கிளை மேலே tamil2lyrics
தரமணி யாரோ உச்சிக்கிளை மேலே
யாரோ உச்சிக்கிளை மேலே பாட்டு வரிகள்
யாரோ உச்சிக்கிளை மேலே படத்தின் பேர்
யாரோ உச்சிக்கிளை மேலே ரிங்டோன்
யாரோ உச்சிக்கிளை மேலே வரிகள்
பாடல் யாரோ உச்சிக்கிளை மேலே
யுவன் ஷங்கர் ராஜா யாரோ உச்சிக்கிளை மேலே