உன்னை உன்னை உன்னாய்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ருதி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: தரமணி

இந்த பாடலை பற்றி :
தரமணி படத்திலிருந்து உன்னை உன்னை உன்னாய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ருதி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.உன்னை உன்னை உன்னாய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தரமணி படத்தின் உன்னை உன்னை உன்னாய் பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஸ்ருதி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : உன்னை உன்னை உன்னை
கடலளவு நேசிக்கிறேன்
மலையளவு வெறுக்கிறேன்

ஆண் : உன்னை உன்னை
உன்னைத்தவிற வேறெதுவும் இல்லை
இது உன்னிடம் நான்
ஒத்துக்கொள்வதாய் இல்லை

பெண் : தனிமை தனிமை
தனிமை இன்றி வேறெதுவும் இல்லை
இது உன்னிடம் நான்
ஒத்துக்கொள்ள நீ யோக்கியனில்லை

ஆண் : எந்த நேரத்தில் எங்கு நின்றால்
நீ வருவாய்
என்று எனக்குத் தெரியும்
ஆனால் நிற்பதாய் இல்லை

பெண் : எந்த சாலையில் எங்கு திரும்பினால்
உன் வீடு வரும்
என்று எனக்குத்தெரியும்
ஆனால் வருவதாய் இல்லை

ஆண் : நினைத்த நொடியில்
நினைத்தபடியே
உன் குரலை என்னால்
கேட்கவும் முடியும்
ஆனால் கேட்பதாய் இல்லை

ஆண் : நீ சிரித்து மயக்கும்
முகநூல் படங்களுக்கு
என் ஆன்மாவில் இருந்து
அரைவரி எடுத்து
எழுதினால் போதும்
நீ லைக் செய்வாய்
ஆனால் நான் எழுதுவதாய் இல்லை

ஆண் : உன்னை கடலளவு
நான் நேசிக்கிறேன்
உன்னை மலையளவு
நான் வெறுக்கிறேன்

ஆண் : பசு தோல் போர்த்திய
புலி… நீயா …
இல்லை ..நானா…

தரமணி படத்தின் மற்ற பாடல்கள்

உன்னை உன்னை உன்னாய் தேடல் சொற்கள்:
உன்னை உன்னை உன்னாய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்னை உன்னை உன்னாய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்னை உன்னை உன்னாய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்னை உன்னை உன்னாய் பாட்டு
உன்னை உன்னை உன்னாய் ஐடியூன்ஸ், உன்னை உன்னை உன்னாய் tamil2lyrics
தரமணி உன்னை உன்னை உன்னாய்
உன்னை உன்னை உன்னாய் பாட்டு வரிகள்
உன்னை உன்னை உன்னாய் படத்தின் பேர்
உன்னை உன்னை உன்னாய் ரிங்டோன்
உன்னை உன்னை உன்னாய் வரிகள்
பாடல் உன்னை உன்னை உன்னாய்
யுவன் ஷங்கர் ராஜா உன்னை உன்னை உன்னாய்