கருப்பான கையாலே

This content is also available in: English

பாடகர்கள்: ரோஷினி,ரஞ்சித்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: தாமிரபரணி

இந்த பாடலை பற்றி :
தாமிரபரணி படத்திலிருந்து கருப்பான கையாலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரோஷினி,ரஞ்சித். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.கருப்பான கையாலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாமிரபரணி படத்தின் கருப்பான கையாலே பாடலின் வரிகள்

பாடகி : ரோஷினி

பாடகர் : ரஞ்சித்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பெண் : கருப்பான கையாலே
என்ன புடிச்சான் காதல் என்
காதல் பூ பூக்குதம்மா

பெண் : கருப்பான கையாலே
என்ன புடிச்சான் காதல் என்
காதல் பூ பூக்குதம்மா மனசுக்குள்ளே
பேய் பிடிச்சி ஆட்டுதம்மா பகல் கனவு
கண்டதெல்லாம் பலிக்குதம்மா
அவன் மீசை முடியை
செஞ்சிக்குவேன் மோதிரமா

ஆண் : சிவப்பாக இருப்பாளே
கோவப்பழமா கலரு இந்த கலரு
என்னை இழுக்குதம்மா அருகம்
புல்லு ஆட்டை இப்போ மேயுதம்மா
பார்வையாலே ஆயுள் ரேகை
தேயுதம்மா இவள் காதல் இப்போ
ஜோலிய தான் காட்டுதம்மா ஆஹான்

பெண் : கருப்பான கையாலே
என்ன புடிச்சான் காதல் என்
காதல் பூ பூக்குதம்மா

பெண் : வெள்ளிக்கிழமை
பத்தரை பன்னெண்டு உன்னை
பாா்த்தேனே அந்த ராவு கால
நேரம் எனக்கு நல்ல நேரமே

ஆண் : தண்ணியால எனக்கு
ஒண்ணும் கண்டமில்லையே
ஒரு கன்னியால கண்டமின்னு
தெரியவில்லையே

பெண் : ஆத்துக்குள்ள மீன்
பிடிக்க நீச்சல் தெரியணும்
காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க
பாய்ச்சல் புரியணும் அய்யா

ஆண் : சிவப்பாக
பெண் : ஆஹா
ஆண் : இருப்பாளே
பெண் : ஆமா

ஆண் : சிவப்பாக ஆ ஆ ஆ
ஆ சிவப்பாக இருப்பாளே
கோவப்பழமா கலரு இந்த
கலரு என்னை இழுக்குதம்மா

குழு : ………………………………

ஆண் : ஓஓஓ ஓஓஓ
உருக்கி வச்ச இரும்பு போல
உதடு உனக்கு அத நெருங்கும்
போது கரண்டு போலே ஷாக்கு
எனக்கு

பெண் : ஹே வெட்டும் புலி
தீப்பெட்டிப்போல் கண்ணு
உனக்கு நீ பாக்கும்போது
பத்திக்கிச்சி மனசு எனக்கு

ஆண் : பூமியிலே எத்தனையோ
பூவு இருக்கு உன் பூப்போட்ட
பாவாடை மேல் எனக்கு கிறுக்கு
யம்மா ஆத்தா ஹே ஹேய்

பெண் : கருகரு
கருப்பான கையாலே
என்ன புடிச்சான் காதல் என்
காதல் பூ பூக்குதம்மா மனசுக்குள்ளே
பேய் பிடிச்சி ஆட்டுதம்மா பகல் கனவு
கண்டதெல்லாம் பலிக்குதம்மா

ஆண் : இவ காதல் இப்போ
ஜோலிய தான் காட்டுதம்மா

பெண் : ஹா ஹா
கருப்பான கையாலே
என்ன புடிச்சான் காதல் என்
காதல் பூ பூக்குதம்மா

ஆண் : ஹே
பெண் : பூக்குதம்மா
ஆண் & பெண் : நன நன நானனனா

தாமிரபரணி படத்தின் மற்ற பாடல்கள்

கருப்பான கையாலே தேடல் சொற்கள்:
கருப்பான கையாலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கருப்பான கையாலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கருப்பான கையாலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கருப்பான கையாலே பாட்டு
கருப்பான கையாலே ஐடியூன்ஸ், கருப்பான கையாலே tamil2lyrics
தாமிரபரணி கருப்பான கையாலே
கருப்பான கையாலே பாட்டு வரிகள்
கருப்பான கையாலே படத்தின் பேர்
கருப்பான கையாலே ரிங்டோன்
கருப்பான கையாலே வரிகள்
பாடல் கருப்பான கையாலே
யுவன் சங்கர் ராஜா கருப்பான கையாலே