கட்டபொம்ம ஊரேனக்கு

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: தாமிரபரணி

இந்த பாடலை பற்றி :
தாமிரபரணி படத்திலிருந்து கட்டபொம்ம ஊரேனக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.கட்டபொம்ம ஊரேனக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாமிரபரணி படத்தின் கட்டபொம்ம ஊரேனக்கு பாடலின் வரிகள்

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : வாரான் வரான்
வரான் இவன் வாரான்
வரான் வரான்லே

ஆண் : கட்டப்பொம்மன்
ஊர் எனக்கு கெட்டவன்னு
பேர் எனக்கு எட்டப்பனா
எவனும் வந்தா எட்டி எட்டி
மிதி இருக்கு

குழு : வாரான் வரான்
வரான்லே இவன்
வாரான் வரான்
வரான்லே

ஆண் : பரணியில்
பொறந்தவன்டா தரணிய
பொளப்பவன்டா நல்ல
தண்ணி தீவுக்குள்ள
கெட்ட தண்ணி
அடிப்பவன்டா

குழு : வாரான் வரான்
வரான்லே இவன்
வாரான் வரான்
வரான்லே

ஆண் : வெட்டருவா என்
பேரச்சொன்னா பேசுமே
வீச்சருவா என் ஊரச்
சொன்னா வீசுமே

குழு : வாரான் வரான்
வரான்லே இவன்
வாரான் வரான்
வரான்லே

ஆண் : கட்டப்பொம்மன்
ஊர் எனக்கு கெட்டவன்னு
பேர் எனக்கு எட்டப்பனா
எவனும் வந்தா எட்டி எட்டி
மிதி இருக்கு

குழு : வாரான் வரான்
வரான்லே இவன்
வாரான் வரான்
வரான்லே

ஆண் : ராத்திரியில
முழிப்போம் காலையில
படுப்போம் நல்லவன
கெடுப்போம் நாங்க நாலு
பேர மிதிப்போம்

ஆண் : சமுத்திரத்தில
குளிப்போம் சத்திரத்துல
கெடப்போம் சண்டையின்னு
வந்தா எலும்ப சூப்பு வச்சு
குடிப்போம்

ஆண் : எங்க கூட்டத்துல
குள்ள நரியே இல்ல
எங்க ஓட்டத்துல
ஒரு வொர்ரியே
இல்ல

குழு : வாரான் வரான்
வரான்லே இவன்
வாரான் வரான்
வரான்லே

ஆண் : கட்டப்பொம்மன்
ஊர் எனக்கு கெட்டவன்னு
பேர் எனக்கு எட்டப்பனா
எவனும் வந்தா எட்டி எட்டி
மிதி இருக்கு

குழு : வாரான் வரான்
வரான்லே இவன்
வாரான் வரான்
வரான்லே

ஆண் : கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி

ஆண் : கேட்டு பூட்டி
இருந்தா ஓட்ட பிரிச்சு
குதிப்போம் இரும்பு
பெட்டிய பாத்தா நாங்க
ஏ.டி. எம்மா நெனப்போம்

ஆண் : கையெழுத்த
போட்டு காச தானே
அடிப்போம் கல்லா
பெட்டிய பாத்தா நாங்க
நல்லா தானே நடிப்போம்

ஆண் : எங்க சட்டபையில்
துட்டு தானா வரும் எங்க
தூண்டிலிலே தங்கமீனா
வரும்

குழு : வாரான் வரான்
வரான்லே இவன்
வாரான் வரான்
வரான்லே

ஆண் : கட்டப்பொம்மன்
ஊர் எனக்கு கெட்டவன்னு
பேர் எனக்கு எட்டப்பனா
எவனும் வந்தா எட்டி எட்டி
மிதி இருக்கு

குழு : வாரான் வரான்
வரான்லே இவன்
வாரான் வரான்
வரான்லே

ஆண் : வெட்டருவா என்
பேரச்சொன்னா பேசுமே
வீச்சருவா என் ஊரச்
சொன்னா வீசுமே

குழு : வாரான் வரான்
வரான்லே இவன்
வாரான் வரான்
வரான்லே

ஆண் : கட்டப்பொம்மன்
ஊர் எனக்கு கெட்டவன்னு
பேர் எனக்கு எட்டப்பனா
எவனும் வந்தா எட்டி எட்டி
மிதி இருக்கு

குழு : வாரான் வரான்
வரான்லே இவன்
வாரான் வரான்
வரான்லே

தாமிரபரணி படத்தின் மற்ற பாடல்கள்

கட்டபொம்ம ஊரேனக்கு தேடல் சொற்கள்:
கட்டபொம்ம ஊரேனக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கட்டபொம்ம ஊரேனக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கட்டபொம்ம ஊரேனக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கட்டபொம்ம ஊரேனக்கு பாட்டு
கட்டபொம்ம ஊரேனக்கு ஐடியூன்ஸ், கட்டபொம்ம ஊரேனக்கு tamil2lyrics
தாமிரபரணி கட்டபொம்ம ஊரேனக்கு
கட்டபொம்ம ஊரேனக்கு பாட்டு வரிகள்
கட்டபொம்ம ஊரேனக்கு படத்தின் பேர்
கட்டபொம்ம ஊரேனக்கு ரிங்டோன்
கட்டபொம்ம ஊரேனக்கு வரிகள்
பாடல் கட்டபொம்ம ஊரேனக்கு
யுவன் ஷங்கர் ராஜா கட்டபொம்ம ஊரேனக்கு