தாலியே தெய்வமில்லை

This content is also available in: English

பாடகர்கள்: பவதாரணி,ஹரிஹரன்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: தாமிரபரணி

இந்த பாடலை பற்றி :
தாமிரபரணி படத்திலிருந்து தாலியே தெய்வமில்லை என்ற பாடலை பாடிய பாடகர்கள் பவதாரணி,ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.தாலியே தெய்வமில்லை பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாமிரபரணி படத்தின் தாலியே தெய்வமில்லை பாடலின் வரிகள்

பாடகி : பவதாரணி

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : தாலியே தேவ
இல்ல நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி

ஆண் : உறவோடு
பிறந்தது பிறந்தது
உசுரோடு கலந்தது
கலந்தது மாமா மாமா
நீதான் நீதானே

ஆண் : அடி சிறுக்கி
நீதான் என் மனசுக்குள்ள
அடகிறுக்கி நீதான் என்
உசுருக்குள்ள உன்ன நெனச்சு
நான் நடந்தேன் என் ஊனுக்குள்ள
என்ன உருக்கி

பெண் : தாலியே தேவ
இல்ல நான்தான் உன்
பொஞ்சாதி தாம்பூலம்
தேவ இல்ல நீதான் என்
சரிபாதி

பெண் : { ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ } (2)

ஆண் : பத்து பவுனு
பொன்னெடுத்து கங்குக்குள்ள
காய வெச்சு தாலி ஒன்னு
செய்யப்போறேன் மானே
மானே

பெண் : நட்ட நடு
நெத்தியில ரத்த
நிற பொட்டு வெச்சு
உன் கைபுடிச்சு
ஊருக்குள்ள போவேன்
நானே

ஆண் : அடி ஆத்தி
அடி ஆத்தி மனசுல
மனசுல மயக்கம்

பெண் : இது என்ன
இது என்ன கனவுல
கனவுல குழப்பம்

ஆண் : இது காதல்
இல்ல அதுக்கும்
மேல தான்

பெண் : அட கிறுக்கா
நான் உனக்காக பொறந்தவடா
அட கிறுக்கா நான் உனக்காக
அலைஞ்சவடா உன்ன நெனச்சு
ஆ ஓ ஆ ஓஓஓ

ஆண் : தாலியே தேவ
இல்ல நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி

பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

பெண் : எட்டு ஊரு
சந்தையில எம்பது
பேர் பாக்கையில
உன்ன கட்டிபுடிச்சு
கடிக்கப்போறேன்
நானே நானே

ஆண் : ஹே குற்றவியல்
நீதிமன்ற கூண்டுக்குள்ள
நிக்க வெச்சு கேசு ஒன்னு
போட்டுருவேன் மானே
மானே

பெண் : அடி ஆத்தி
அடி ஆத்தி எனக்கிப்போ
பிடிக்குது உன்ன

ஆண் : இது என்ன
இது என்ன நான்
எத்தனதடவ சொன்னேன்

பெண் : இது காதல்
இல்ல அதுக்கும்
மேல தான் ஹோ
ஹோ ஓ

ஆண் : அடி சிறுக்கி
நீ தாய்மாமன் சீதனமே
உன்ன நெனச்சு நான்
முழுசாக தேயணுமே
என்ன உருக்கி ஓஓஓஓஓ

ஆண் : தாலியே தேவ
இல்ல நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி

பெண் : { ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ } (2)

தாமிரபரணி படத்தின் மற்ற பாடல்கள்

தாலியே தெய்வமில்லை தேடல் சொற்கள்:
தாலியே தெய்வமில்லை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தாலியே தெய்வமில்லை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தாலியே தெய்வமில்லை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தாலியே தெய்வமில்லை பாட்டு
தாலியே தெய்வமில்லை ஐடியூன்ஸ், தாலியே தெய்வமில்லை tamil2lyrics
தாமிரபரணி தாலியே தெய்வமில்லை
தாலியே தெய்வமில்லை பாட்டு வரிகள்
தாலியே தெய்வமில்லை படத்தின் பேர்
தாலியே தெய்வமில்லை ரிங்டோன்
தாலியே தெய்வமில்லை வரிகள்
பாடல் தாலியே தெய்வமில்லை
யுவன் சங்கர் ராஜா தாலியே தெய்வமில்லை