வர்ற ஒண்ணு

This content is also available in: English

பாடகர்கள்: கே.கே
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: தாமிரபரணி

இந்த பாடலை பற்றி :
தாமிரபரணி படத்திலிருந்து வர்ற ஒண்ணு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.கே. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.வர்ற ஒண்ணு பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாமிரபரணி படத்தின் வர்ற ஒண்ணு பாடலின் வரிகள்

பாடகர் : கே.கே

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : வார்த்த ஒன்னு
வார்த்த ஒன்னு
கொல்ல பாக்குதே
அது வாள் எடுத்து
வாள் எடுத்து வெட்ட
பாக்குதே

ஆண் : வார்த்த ஒன்னு
வார்த்த ஒன்னு
கொல்ல பாக்குதே
அது வாள் எடுத்து
வாள் எடுத்து வெட்ட
பாக்குதே

ஆண் : நான் திமிரா
செஞ்ச காரியம் ஒன்னு
தப்பா போனதே என்
தாமிரபரணி தண்ணி
இப்போ உப்பா போனதே

ஆண் : நீ எனக்கு
சொந்தமில்லை என்று
சொன்ன உடன் மனசு
வெந்து போச்சே என்
நிழலில் கூட இப்போ
ரத்தம் கொட்டுதடி
இதயம் சுருங்கி போச்சே

ஆண் : வார்த்த ஒன்னு
வார்த்த ஒன்னு
கொல்ல பாக்குதே
அது வாள் எடுத்து
வாள் எடுத்து வெட்ட
பாக்குதே

ஆண் : ………………..

ஆண் : உறவுகள் எனக்கது
புரியல சில உணர்வுகள்
எனக்கது விளங்கல
கலங்கரை விளக்கமே
இருட்டிலே

ஆண் : பெத்ததுக்கு
தண்டனைய
கொடுத்துட்டேன்
மாமன் ரத்தத்துல
துக்கத்த தெளிச்சிட்டேன்
அன்புல அரளிய
வெதைச்சுட்டேன்

ஆண் : அட்ட கத்தி தான்னு
நான் ஆடி பாத்தேன்
விளையாட்டு வெட்டு
கத்தியாக அது மாறி
இப்போ வினையாச்சு

ஆண் : பட்டாம்பூச்சி மேலே
ஒரு கொட்டாங்குச்சி
மூடியதே கண்ணாமூச்சி
ஆட்டத்திலே கண்ண
இப்போ காணலியே

ஆண் : வார்த்த ஒன்னு
வார்த்த ஒன்னு

ஆண் : படைச்சவன்
போட்ட முடிச்சிது என்
கழுத்துல மாட்டி இறுக்குது
பகையிலே மனசு தான்
பதறுது

ஆண் : கனவுல பெய்யிற
மழையிது நான் கை
தொடும் போது மறையுது
மேகமே சோகமாய்
உறையுது

ஆண் : சூரத்தேங்காய்
போல என்னை சுக்கு
நூறா உடைக்காதே
சொக்கப் பனைமேல
நீ தீய அள்ளி வீசாதே

ஆண் : எட்டி எட்டிப்
போகையிலே ஈரக்குலை
வேகிறதே கூட்டாஞ்சோறு
ஆக்கையிலே தீ காத்து
வீசியதே

ஆண் : வார்த்த ஒன்னு
வார்த்த ஒன்னு
கொல்ல பாக்குதே
அது வாள் எடுத்து
வாள் எடுத்து வெட்ட
பாக்குதே

ஆண் : நான் திமிரா
செஞ்ச காரியம் ஒன்னு
தப்பா போனதே என்
தாமிரபரணி தண்ணி
இப்போ உப்பா போனதே

ஆண் : நீ எனக்கு
சொந்தமில்லை என்று
சொன்ன உடன் மனசு
வெந்து போச்சே என்
நிழலில் கூட இப்போ
ரத்தம் கொட்டுதடி
இதயம் சுருங்கி போச்சே

தாமிரபரணி படத்தின் மற்ற பாடல்கள்

வர்ற ஒண்ணு தேடல் சொற்கள்:
வர்ற ஒண்ணு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வர்ற ஒண்ணு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வர்ற ஒண்ணு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வர்ற ஒண்ணு பாட்டு
வர்ற ஒண்ணு ஐடியூன்ஸ், வர்ற ஒண்ணு tamil2lyrics
தாமிரபரணி வர்ற ஒண்ணு
வர்ற ஒண்ணு பாட்டு வரிகள்
வர்ற ஒண்ணு படத்தின் பேர்
வர்ற ஒண்ணு ரிங்டோன்
வர்ற ஒண்ணு வரிகள்
பாடல் வர்ற ஒண்ணு
யுவன் ஷங்கர் ராஜா வர்ற ஒண்ணு