சோல் சோல்

This content is also available in: English

பாடகர்கள்: மேகா,விஜய் பிரகாஷ்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: தலைவா

இந்த பாடலை பற்றி :
தலைவா படத்திலிருந்து சோல் சோல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மேகா,விஜய் பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.சோல் சோல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தலைவா படத்தின் சோல் சோல் பாடலின் வரிகள்

பாடகி : மேகா

பாடகர் : விஜய் பிரகாஷ்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

குழு : சொல் சொல்
சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே
நில் சொல் சொல் சொல்
சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம்
கண்ணாலே சொல்

ஆண் : ஒரு மஞ்சள்
மேகம் வந்து நெஞ்சில்
மோதியதும் காதல் சாரல்
என்னை தாக்க அந்தி மாலை
சூரியனும் மேற்கில் வந்து
நின்று உன்னை என்னை
ஒன்று சேர்க்க

ஆண் : என்னென்னவோ
ஓஓ ஓஓ… தோன்றுதே
என் பெண்ணே உன்
நெருக்கம் ம்ம்….
வேண்டுதே கண்ணே
கண்ணே

குழு : சொல் சொல்
சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே
நில் சொல் சொல் சொல்
சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம்
கண்ணாலே சொல்

ஆண் : ஒரு மஞ்சள்
மேகம் வந்து நெஞ்சில்
மோதியதும் காதல் சாரல்
என்னை தாக்க அந்தி மாலை
சூரியனும் மேற்கில் வந்து
நின்று உன்னை என்னை
ஒன்று சேர்க்க

ஆண் : கனவுகள் கேக்குது
நீ வர கைவிரல் கேக்குது
நீ தொட
பெண் : யாரோ என்னை
பார்க்கும் ஒரு எண்ணம்
தோன்றிட நீயோ என
பார்ப்பேன் அதை எங்கே
சொல்லிட

ஆண் : என் நேரம் இன்று
அவசரமாக மாறிப்போனதே
என் செய்கை இன்று
ரகசியமாக என்னை
ஆளுதே
பெண் : இலைகளில்
தண்ணீர் துளி விழுவதும்
வெயில் வந்து அது மேலே
விழுவதும் இயற்கையில்
நடக்கிற ரகசியம்
ஆண் & பெண் : அன்பே
அன்பே
குழு : சொல் சொல் சொல்
அன்பே நீ சொல் நில் நில்
நில் போகாதே நில்

பெண் : ஒரு மஞ்சள்
மேகம் வந்து நெஞ்சில்
மோதியதும் காதல் சாரல்
என்னை தாக்க அந்தி மாலை
சூரியனும் மேற்கில் வந்து
நின்று உன்னை என்னை
ஒன்று சேர்க்க

பெண் : இருவரும் ஒரு
மொழி பேசலாம்
இடையினில் மௌனத்தில்
பேசலாம்
ஆண் : பெண்ணே என்
நெஞ்சம் என்னும் பூட்டை
திறக்க கண்ணே உன்
கண்கள் அது சாவி
கொடுக்க

பெண் : என் பேரை உன்
பேரினில் சேர்க்க ஆசை
வந்ததே உன் தோளில்
எந்தன் தோள் வந்து
சாய நேரம் வந்ததே

குழு : இது இது இது
ஒரு இன்பமா இது
இது இது ஒரு துன்பமா
ஆண் : இன்பமும்
துன்பமும் சேர்ந்ததாய்
சொல்வாய் பெண்ணே
குழு : சொல் சொல் சொல்
அன்பே நீ சொல் நில் நில்
நில் போகாதே நில்

ஆண் : ஒரு மஞ்சள்
மேகம் வந்து நெஞ்சில்
மோதியதும் காதல் சாரல்
என்னை தாக்க அந்தி மாலை
சூரியனும் மேற்கில் வந்து
நின்று உன்னை என்னை
ஒன்று சேர்க்க

ஆண் : என்னென்னவோ
ஓஓ ஓஓ… தோன்றுதே
என் பெண்ணே உன்
நெருக்கம் ம்ம் ம்ம்….
வேண்டுதே கண்ணே
கண்ணே

குழு : சொல் சொல்
சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே
நில் சொல் சொல் சொல்
சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம்
கண்ணாலே சொல்

ஆண் & பெண் : ………………..

தலைவா படத்தின் மற்ற பாடல்கள்

சோல் சோல் தேடல் சொற்கள்:
சோல் சோல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சோல் சோல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சோல் சோல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சோல் சோல் பாட்டு
சோல் சோல் ஐடியூன்ஸ், சோல் சோல் tamil2lyrics
தலைவா சோல் சோல்
சோல் சோல் பாட்டு வரிகள்
சோல் சோல் படத்தின் பேர்
சோல் சோல் ரிங்டோன்
சோல் சோல் வரிகள்
பாடல் சோல் சோல்
ஜி.வி. பிரகாஷ் குமார் சோல் சோல்