தளபதி தளபதி

This content is also available in: English

பாடகர்கள்: பூஜா,ஹரிசரண்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: தலைவா

இந்த பாடலை பற்றி :
தலைவா படத்திலிருந்து தளபதி தளபதி என்ற பாடலை பாடிய பாடகர்கள் பூஜா,ஹரிசரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.தளபதி தளபதி பாடல் வரிகள் கீழே உள்ளது.

தலைவா படத்தின் தளபதி தளபதி பாடலின் வரிகள்

பாடகி : பூஜா

பாடகர் : ஹரிசரண்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

குழு : ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ

குழு : { தளபதி தளபதி
எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான்
என்றும் தளபதி } (2)

ஆண் : தலைவா தலைவா
சரிதம் எழுது தலைவா
உயிரே உயிரே உயிரை
உனக்கு தரவா
பெண் : எழுவோம் எழுவோம்
உன்னால் எழுவோம் பின்னால்
நிழலாய் வருவோம்
ஆண் : தொடுவோம் தொடுவோம்
சிகரம் தொடுவோம் விழுந்தால்
விதையாய் எழுவோம்

குழு : தளபதி தளபதி
எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான்
என்றும் தளபதி

ஆண் : ஓ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
தலைவா தலைவா
தலைவா தலைவா
தலைவா தலைவா
தலைவா தலைவா
தலைவா

ஆண் : எதிரிகள் எதிரிகள்
தம் தம் அலறிட அலறிட
தம் தம் அனலென புறப்படு
தம் தம் தோழா கெட்டதை
கண்டதும் தம் தம் பட்டென
சுட்டிட தம் தம் கட்டளை
இட்டிடு தம் தம் தோழா

பெண் : பிறர் துன்பம் தன்
துன்பம் போல் எண்ணினான்
வரலாற்றில் ஒரு தலைவன்
உருவாகுவான் எரித்தாலும்
புதைத்தாலும் அழியாமலே
வருங்காலம் பேர் சொல்ல
உரமாகுவான்

ஆண் : உன் ரத்தம் என்
ரத்தம் வேறே இல்லை
உதிரத்தில் விதைத்தாயே
அன்பின் சொல்லை தலைவா
தலைவா உயிர் நீ தலைவா

குழு : தளபதி தளபதி
எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான்
என்றும் தளபதி

ஆண் : ஒரு பிடி எரிமலை
தம் தம் மறு பிடி பனிமலை
தம் தம் இவனுக்கு நிகர்
இல்லை தம் தம் தோழா
நிலமது அதிர்ந்திட தம் தம்
கடலது பொங்கிட தம் தம்
கர்ஜனை புரிவான் தம்
தம் தோழா

பெண் : அச்சங்கள் உன்னை
கண்டு அச்சப்பட உச்சத்தை
தொட வேண்டும் முன்னேறு
நீ பத்தோடு பதினொன்று நீ
இல்லையே பேர் சொல்லும்
ஒரு பிள்ளை நீதான் இனி

ஆண் : ஊர் எங்கும்
சந்தோசம் விளையாடுதே
உன்னாலே அன்பெங்கும்
அலைபாயுதே தலைவா
தலைவா உயிர் நீ தலைவா

குழு : தளபதி தளபதி
எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான்
என்றும் தளபதி

ஆண் : தலைவா தலைவா
சரிதம் எழுது தலைவா
உயிரே உயிரே உயிரை
உனக்கு தரவா

ஆண் : நாங்க தப்பு
பண்றவங்க இல்ல
தப்ப தட்டி கேக்குறவங்க

பெண் : எழுவோம் எழுவோம்
உன்னால் எழுவோம் பின்னால்
நிழலாய் வருவோம்
ஆண் : தொடுவோம் தொடுவோம்
சிகரம் தொடுவோம் விழுந்தால்
விதையாய் எழுவோம்

ஆண் : ஆஆ ஆஆ
ஆஆ தலைவா
தலைவா ஆஆ
ஆஆ

குழு : { தளபதி தளபதி
எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான்
என்றும் தளபதி } (2)

தலைவா படத்தின் மற்ற பாடல்கள்

தளபதி தளபதி தேடல் சொற்கள்:
தளபதி தளபதி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தளபதி தளபதி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தளபதி தளபதி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தளபதி தளபதி பாட்டு
தளபதி தளபதி ஐடியூன்ஸ், தளபதி தளபதி tamil2lyrics
தலைவா தளபதி தளபதி
தளபதி தளபதி பாட்டு வரிகள்
தளபதி தளபதி படத்தின் பேர்
தளபதி தளபதி ரிங்டோன்
தளபதி தளபதி வரிகள்
பாடல் தளபதி தளபதி
ஜி.வி. பிரகாஷ் குமார் தளபதி தளபதி