வாங்கனா வணக்கங்கனா

This content is also available in: English

பாடகர்கள்: சந்தானம்,விஜய்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
படம்: தலைவா

இந்த பாடலை பற்றி :
தலைவா படத்திலிருந்து வாங்கனா வணக்கங்கனா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சந்தானம்,விஜய். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாா்.வாங்கனா வணக்கங்கனா பாடல் வரிகள் கீழே உள்ளது.

தலைவா படத்தின் வாங்கனா வணக்கங்கனா பாடலின் வரிகள்

பாடகா்கள் : சந்தானம், விஜய்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண் : வாட் ப்ரோ… நடனம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் சாங்கா… பங்கு
யாா் அங்கே ப்ரோ-க்கு ஒரு பங்கு…
வாட்… அகேன் பங்கு… இல்ல சாங்கு…
சாங்கு… எங்க பாடு

ஆண் : வாங்கனா வணக்கங்கனா
நா நா என்ன நா மை சாங்க நீ
கேளுங்க அ… நா நா சாியா புாியல நா

ஆண் : வாங்கனா வணக்கங்கனா…
மை சாங்க நீ கேளுங்கனா நா
ஒலரல ஒலரலனா ரொம்ப
பீலிங் பீலிங்குனா ஹேய் ஆனானா
உனானா உன் ஆள தேடி போவ
நீ வேணாணு போனானா தேவதாசா ஆவ
அவ லேட்டா தான் நா டாடா சொல்வா
பின்னால போவாத

ஆண் : ஹேய் ஊத்திக ஊத்திக
ஊத்திகனா மனச நீ கொஞ்சம்
தேத்திக்கனா குவாட்டரும்
வாட்டரும் சேந்துச்சுனா
கொட்டுது காதல் தத்துவந்தான்

ஆண் : வாங்கனா வணக்கங்கனா…
மை சாங்க நீ கேளுங்கனா நா
ஒலரல ஒலரலனா ரொம்ப
பீலிங் பீலிங்குனா

ஆண் : லைஃப் ஒரு போட்டுங்கனா…
சேஃப்டியா ஓட்டுங்கனா லவ்வுல
மாட்டிகி்ட்டா… சேத்துல சிக்கிடும்னா
ஹிட்லரு டாா்ச்சரு எல்லாம் ஹிஸ்ட்ரி
பேசுதன்னா இவளுங்க டாா்ச்சரு எல்லாம்
யாருமே பேசலானா விஸ்கி பீா் போதைதான்
மூனே அவாில் போகும்னா ஹஸ்கி வாய்சில்
பேசுவா போகாது அந்த போதனா அப்ப நீ விழுந்தனா
எழுந்திட மாட்டேனா எகுருது

ஆண் : ஹேய் ஊத்திக ஊத்திக
ஊத்திகனா மனச நீ கொஞ்சம்
தேத்திக்கனா குவாட்டரும்
வாட்டரும் சேந்துச்சுனா
கொட்டுது காதல் தத்துவந்தான்

ஆண் : வாங்கனா வணக்கங்கனா…
மை சாங்க நீ கேளுங்கனா நா
ஒலரல ஒலரலனா ரொம்ப
பீலிங் பீலிங்குனா

ஆண் : ஏஏ போடி போடி ஹேய்
போடி போடி போடி

ஆண் : ம்ம்… சாட்டா்டே டேட்டிங்குனு…
கூட்டிட்டு போவ னா அக்டிங்கு அக்டிங்குனா
ஹய்யோ ஆஸ்கரு அக்டிங்குனா
ஹாய்னு சொல்லிடுவா எஸ்கேப்பு ஆகிடுனா
ஸ்கூட்டி ஏத்திக்குவா டெட் என்டு பாத்துக்கனா
கைய வீசி நீயும் தான் கண்ணாமூச்சி ஆடுவ
கண்ண தொறக்கும் போது தான் உன்ன நீயும்
தேடுவ கவித கவித பட்டவன் சொல்லுறேன்
காதலே வேணானா

ஆண் : ஆ… ஊத்திக ஊத்திக
ஊத்திகனா மனச நீ கொஞ்சம்
தேத்திக்கனா குவாட்டரும்
வாட்டரும் சேந்துச்சுனா
கொட்டுது காதல் தத்துவந்தான்

ஆண் : வாங்கனா வணக்கங்கனா…
மை சாங்க நீ கேளுங்கனா நா
ஒலரல ஒலரலனா ரொம்ப
………னா ஹேய் ஆனானா
உனானா உன் ஆள தேடி போவ
நீ வேணாணு போனானா தேவதாசா ஆவ
அவ லேட்டா தான் நா பை பை டெல் வா
பின்னால டோன்ட் டோன்ட் கோ

ஆண் : ஆ… ஊத்திக ஊத்திக
ஊத்திகனா மனச நீ கொஞ்சம்
தேத்திக்கனா குவாட்டரும்
வாட்டரும் சேந்துச்சுனா
கொட்டுது காதல் தத்துவந்தான்……….

ஆண் : கம் ப்ரோ வெல்கம் ப்ரோ
ஏன் சாங்கும் ஹியா் ஹியா் ப்ரோ
நோ ப்லாபா் ப்லாபா் ப்ரோ ஒன்லி .
பீலிங் பீலிங் ப்ரோ

தலைவா படத்தின் மற்ற பாடல்கள்

வாங்கனா வணக்கங்கனா தேடல் சொற்கள்:
வாங்கனா வணக்கங்கனா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாங்கனா வணக்கங்கனா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாங்கனா வணக்கங்கனா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாங்கனா வணக்கங்கனா பாட்டு
வாங்கனா வணக்கங்கனா ஐடியூன்ஸ், வாங்கனா வணக்கங்கனா tamil2lyrics
தலைவா வாங்கனா வணக்கங்கனா
வாங்கனா வணக்கங்கனா பாட்டு வரிகள்
வாங்கனா வணக்கங்கனா படத்தின் பேர்
வாங்கனா வணக்கங்கனா ரிங்டோன்
வாங்கனா வணக்கங்கனா வரிகள்
பாடல் வாங்கனா வணக்கங்கனா
ஜி.வி. பிரகாஷ் குமாா் வாங்கனா வணக்கங்கனா