யார் இந்த சாலை ஓரம்

This content is also available in: English

பாடகர்கள்: சைந்தவி,ஜி.வி. பிரகாஷ் குமாா்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
படம்: தலைவா

இந்த பாடலை பற்றி :
தலைவா படத்திலிருந்து யார் இந்த சாலை ஓரம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சைந்தவி,ஜி.வி. பிரகாஷ் குமாா். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாா்.யார் இந்த சாலை ஓரம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தலைவா படத்தின் யார் இந்த சாலை ஓரம் பாடலின் வரிகள்

பாடகி : சைந்தவி

பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண் : யாா் இந்த சாலை ஓரம்
பூக்கள் வைத்தது காற்றில்
எங்கெங்கும் வாசம் வீசுது

பெண் : யாா் எந்தன் வாா்த்தைமீது
மௌனம் வைத்தது இன்று
பேசாமல் கண்கள் பேசுது

ஆண் : நகராமல் இந்த நொடி
நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

பெண் : குளிராலும் கொஞ்சம்
அனலாலும் இந்த நெருக்கம்
தான் கொல்லுதே

ஆண் : எந்தன் நாளானது இன்று
வேரானது வண்ணம் நூறானது
வானிலே

ஆண் : யாா் இந்த சாலை ஓரம்
பூக்கள் வைத்தது காற்றில்
எங்கெங்கும் வாசம் வீசுது

ஆண் : தீர தீர ஆசையாவும்
பேசலாம் மெல்ல தூரம் விலகி
போகும் வரையில் தள்ளி நிற்கலாம்

பெண் : என்னை நானும்
உன்னை நீயும் தோற்கலாம்
இங்கு துன்பம் கூட இன்பம்
என்று கண்டு கொள்ளலாம்

ஆண் : என்னாகிறேன் என்று
ஏதாகிறேன்

பெண் : எதிா் காற்றிலே
சாயும் குடையாகிறேன்

ஆண் : எந்தன் நெஞ்சானது
இன்று பஞ்சானது அது
பறந்தோடுது வானிலே

பெண் : யாா் எந்தன் வாா்த்தைமீது
மௌனம் வைத்தது இன்று
பேசாமல் கண்கள் பேசுது

ஆண் : மண்ணில் ஓடும்
நதிகள் தோன்றும் மழையிலே
அது மழையை விட்டு ஓடி
வந்து சேரும் கடலிலே

பெண் : வைரம் போல பெண்ணின்
மனது உலகிலே அது தோன்றும்
வரையில் புதைந்து கிடக்கும்
என்றும் மண்ணிலே

ஆண் : கண்ஜாடையில்
உன்னை அறிந்தேனடி

பெண் : என் பாதையில்
இன்று உன் காலடி

ஆண் : நேற்று நான் பாா்ப்பதும்
இன்று நீ பாா்ப்பதும் நெஞ்சம்
எதிா் பாா்ப்பதும் ஏனடி

ஆண் : யாா் இந்த சாலை ஓரம்
பூக்கள் வைத்தது காற்றில்
எங்கெங்கும் வாசம் வீசுது

பெண் : யாா் எந்தன் வாா்த்தைமீது
மௌனம் வைத்தது இன்று
பேசாமல் கண்கள் பேசுது

ஆண் : நகராமல் இந்த நொடி
நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

பெண் : குளிராலும் கொஞ்சம்
அனலாலும் இந்த நெருக்கம்
தான் கொல்லுதே

ஆண் : எந்தன் நாளானது இன்று
வேரானது வண்ணம் நூறானது
வானிலே

தலைவா படத்தின் மற்ற பாடல்கள்

யார் இந்த சாலை ஓரம் தேடல் சொற்கள்:
யார் இந்த சாலை ஓரம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யார் இந்த சாலை ஓரம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யார் இந்த சாலை ஓரம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யார் இந்த சாலை ஓரம் பாட்டு
யார் இந்த சாலை ஓரம் ஐடியூன்ஸ், யார் இந்த சாலை ஓரம் tamil2lyrics
தலைவா யார் இந்த சாலை ஓரம்
யார் இந்த சாலை ஓரம் பாட்டு வரிகள்
யார் இந்த சாலை ஓரம் படத்தின் பேர்
யார் இந்த சாலை ஓரம் ரிங்டோன்
யார் இந்த சாலை ஓரம் வரிகள்
பாடல் யார் இந்த சாலை ஓரம்
ஜி.வி. பிரகாஷ் குமாா் யார் இந்த சாலை ஓரம்