என்ன சொல்ல

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வேதா மோகன்
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தா்
படம்: தங்க மகன்

இந்த பாடலை பற்றி :
தங்க மகன் படத்திலிருந்து என்ன சொல்ல என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வேதா மோகன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தா்.என்ன சொல்ல பாடல் வரிகள் கீழே உள்ளது.

தங்க மகன் படத்தின் என்ன சொல்ல பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வேதா மோகன்

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா்

பெண் : என்ன சொல்ல
ஏது சொல்ல கண்ணோடு
கண் பேச வாா்த்தயில்ல
என்னென்னவோ உள்ளுக்குள்ள
வெல்ல சொல்லாம என் வெட்கம் தள்ள

பெண் : சின்னச் சின்ன ஆச
உள்ள திக்கித் திக்கிப் பேச
மல்லிகப்பூ வாசம்
கொஞ்சம் காத்தோட வீச
உத்து உத்துப் பாா்க்க
நெஞ்சில் முத்து முத்தா வோ்க்க
புத்தம் புது வாழ்க்க
என்ன உன்னோட சோ்க்க

பெண் : { என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்
என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றாகும் நாள் } (2)

பெண் : சொல்லாமல் கொள்ளாமல்
நெஞ்சோடு காதல் சேர
நெஞ்சோடு காதல் சேர
மூச்சு முட்டுதே

பெண் : இந்நாளும் எந்நாளும்
கை கோா்த்துப் போகும் பாதை
கை கோா்த்துப் போகும் பாதை
கண்ணில் தோன்றுதே

பெண் : சொல்லாத எண்ணங்கள்
பொல்லாத ஆசைகள்
உன்னாலே சேருதே
பாரம் கூடுதே

பெண் : தேடாத தேடல்கள்
காணாத காட்சிகள் உன்னோடு
காண்பதில் நேரம் போகுதே

பெண் : சின்னச் சின்ன ஆச
உள்ள திக்கித் திக்கிப் பேச
மல்லிகப்பூ வாசம்
கொஞ்சம் காத்தோட வீச
உத்து உத்துப் பாா்க்க
நெஞ்சில் முத்து முத்தா வோ்க்க
புத்தம் புது வாழ்க்க
என்ன உன்னோட சோ்க்க

பெண் : { என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்
என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றாகும் நாள் } (2)

பெண் : என்ன சொல்ல
ஏது சொல்ல கண்ணோடு
கண் பேச வாா்த்தயில்ல
என்னென்னவோ உள்ளுக்குள்ள
வெல்ல சொல்லாம என் வெட்கம் தள்ள

தங்க மகன் படத்தின் மற்ற பாடல்கள்

என்ன சொல்ல தேடல் சொற்கள்:
என்ன சொல்ல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்ன சொல்ல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்ன சொல்ல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்ன சொல்ல பாட்டு
என்ன சொல்ல ஐடியூன்ஸ், என்ன சொல்ல tamil2lyrics
தங்க மகன் என்ன சொல்ல
என்ன சொல்ல பாட்டு வரிகள்
என்ன சொல்ல படத்தின் பேர்
என்ன சொல்ல ரிங்டோன்
என்ன சொல்ல வரிகள்
பாடல் என்ன சொல்ல
அனிருத் ரவிச்சந்தா் என்ன சொல்ல