தக் பாக்

This content is also available in: English

பாடகர்கள்: அனிருத் ரவிசந்தர்
இசையமைப்பாளர்: அனிருத் ரவிசந்தர்
படம்: தங்க மகன்

இந்த பாடலை பற்றி :
தங்க மகன் படத்திலிருந்து தக் பாக் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனிருத் ரவிசந்தர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர்.தக் பாக் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தங்க மகன் படத்தின் தக் பாக் பாடலின் வரிகள்

பாடகர் : அனிருத் ரவிசந்தர்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்

ஆண் : நீ டக்குன்னு பார்த்தா
திக்குன்னு ஆகும் பக்குனு
மனசு தானா அடிக்குமே

ஆண் : நீ பச்சுன்னு ஒன்னு
இச்சின்னு கொடுத்தா
நச்சுன்னு நரம்பு தானா
துடிக்குமே

ஆண் : நீ பட்டுன்னு திரும்பி
பார்த்தா நா டப்புன்னு
ஆஃப் ஆவேன்

ஆண் : நீ சட்டுன்னு
உரசி போனா நா
டக்குனு ஃபியூஸ்
ஆவேன்

ஆண் : நீ போதுன்னு
விழுந்தா கப்புன்னு
புடிப்பேன் மப்புல காலு
காத்தில் பறக்குமே

ஆண் : நீ ஜல்லுனு நடந்து
ஜில்லுன்னு போனா
ஜிவ்வுன்னு எனக்கு
சாக்கு அடிக்குமே

ஆண் : { தக தகனு எரியும்
உன் வயசு வெட வெட
பையன் எனக்கு இது
புதுசு

ஆண் : கட கடன்னு
ஏறுது என் பல்சு
பட படன்னு
இதயத்தில ட்ரம்சு } (2)

ஆண் : பாஷை புரியாத
ஒரு வார்த்த வருதே
பேச முடியாத ஒரு
ஏக்கம் தருதே

ஆண் : நீ டக்குன்னு பார்த்தா
திக்குன்னு ஆகும் பக்குனு
மனசு தானா அடிக்குமே

ஆண் : நீ பச்சுன்னு ஒன்னு
இச்சின்னு கொடுத்தா
நச்சுன்னு நரம்பு தானா
துடிக்குமே

ஆண் : நீ பட்டுன்னு திரும்பி
பார்த்தா நா டப்புன்னு
ஆஃப் ஆவேன்

ஆண் : நீ சட்டுன்னு
உரசி போனா நா
டக்குனு ஃபியூஸ்
ஆவேன்

ஆண் : நீ போதுன்னு
விழுந்தா கப்புன்னு
புடிப்பேன் மப்புல காலு
காத்தில் பறக்குமே

ஆண் : நீ ஜல்லுனு நடந்து
ஜில்லுன்னு போனா
ஜிவ்வுன்னு எனக்கு
சாக்கு அடிக்குமே

தங்க மகன் படத்தின் மற்ற பாடல்கள்

தக் பாக் தேடல் சொற்கள்:
தக் பாக் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தக் பாக் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தக் பாக்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தக் பாக் பாட்டு
தக் பாக் ஐடியூன்ஸ், தக் பாக் tamil2lyrics
தங்க மகன் தக் பாக்
தக் பாக் பாட்டு வரிகள்
தக் பாக் படத்தின் பேர்
தக் பாக் ரிங்டோன்
தக் பாக் வரிகள்
பாடல் தக் பாக்
அனிருத் ரவிசந்தர் தக் பாக்