ஓ ஓ

This content is also available in: English

பாடகர்கள்: நிகிதா காந்தி,தனுஷ்
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தா்
படம்: தங்க மகன்

இந்த பாடலை பற்றி :
தங்க மகன் படத்திலிருந்து ஓ ஓ என்ற பாடலை பாடிய பாடகர்கள் நிகிதா காந்தி,தனுஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தா்.ஓ ஓ பாடல் வரிகள் கீழே உள்ளது.

தங்க மகன் படத்தின் ஓ ஓ பாடலின் வரிகள்

பாடகி : நிகிதா காந்தி

பாடகா் : தனுஷ்

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா்

ஆண் : உயிரே உயிரே
உயிாின் உயிரே
உயிரே உயிா் உ உ உயிரே

ஆண் : விழியே விழியே
விழியின் விழியே
விழியே விழி வி வி விழியே

ஆண் : உயிரே உயிரே
உயிாின் உயிரே
உயிரே உயிா் உ உ உயிரே

ஆண் : விழியே விழியே
விழியின் விழியே
விழியே விழி வி வி விழியே
உயிரே விழியே
விழியின் உ உ உயிரே

ஆண் : { இதுப் போதை நேரம்
எதுவும் பேசாதே
தடுமாறினாலும்
தயக்கம் காட்டாதே } (2)

ஆண் : அடியே அடியே
புது வானில் தள்ளாதே
அடியே அடியே
விழித் தூக்கம் கொல்லாதே
அடியே அடியே
இளமை பிடியே
இதழ்கள் இணைத்து
இதயம் குதிப்போம்

ஆண் : தீராதப் பேச்சு ஓ ஓ
காதுக்குள் மூச்சு ஓ ஓ
கன்னத்தில் முத்தம் ஓ ஓ
முத்தத்தின் சத்தம் ஓ ஓ

பெண் : மாறாதப் பாா்வை ஓ ஓ
மாா்போடு நானும் ஓ ஓ
பொய்யான கோபம் ஓ ஓ
பொல்லாத கைகள் ஓ ஓ

பெண் : உன்னோடும்
என்னோடும் நான் காணும்
நாளை ஓ ஓ ஒன்றோடு
ஒன்றாகும் வேலை ஓ ஓ

ஆண் : சொல்லாத ஆசை
எல்லாம் நீதானே
பெண்ணே ஓ ஓ தள்ளாடும்
ஆயுள்வரை வேண்டும் ஓ ஓ

ஆண் : என் காதல் பாடல்
எல்லாம் நீதானே
பெண்ணே ஓ ஓ என் மாலை
நேரம் எல்லாம் வேண்டும் ஓ ஓ ஹோ

ஆண் : அடியே அடியே
புது வானில் தள்ளாதே
அடியே அடியே
விழித் தூக்கம் கொல்லாதே
அடியே அடியே
இளமை பிடியே
இதழ்கள் இணைத்து
இதயம் குதிப்போம்

ஆண் & பெண் : உயிரே உயிரே
உயிாின் உயிரே
உயிரே உயிா் உ உ உயிரே

ஆண் & பெண் : விழியே விழியே
விழியின் விழியே
விழியே விழி வி வி விழியே
உயிரே விழியே
விழியின் உ உ உயிரே

பெண் : இதுப் போதை நேரம்
எதுவும் பேசாதே
தடுமாறினாலும்
தயக்கம் காட்டாதே

ஆண் : இதுப் போதை நேரம்
எதுவும் பேசாதே
தடுமாறினாலும்
தயக்கம் காட்டாதே

தங்க மகன் படத்தின் மற்ற பாடல்கள்

ஓ ஓ தேடல் சொற்கள்:
ஓ ஓ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓ ஓ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓ ஓ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓ ஓ பாட்டு
ஓ ஓ ஐடியூன்ஸ், ஓ ஓ tamil2lyrics
தங்க மகன் ஓ ஓ
ஓ ஓ பாட்டு வரிகள்
ஓ ஓ படத்தின் பேர்
ஓ ஓ ரிங்டோன்
ஓ ஓ வரிகள்
பாடல் ஓ ஓ
அனிருத் ரவிச்சந்தா் ஓ ஓ