ஜோடி நிலவே

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வேதா மோகன்,தனுஷ்
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தா்
படம்: தங்க மகன்

இந்த பாடலை பற்றி :
தங்க மகன் படத்திலிருந்து ஜோடி நிலவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வேதா மோகன்,தனுஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தா்.ஜோடி நிலவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தங்க மகன் படத்தின் ஜோடி நிலவே பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வேதா மோகன்

பாடகா் : தனுஷ்

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா்

பெண் : ஜோடி நிலவே
பாதி உயிரே சோகம் ஏனடா
தேம்பும் மனதை
தாங்கும் மடியில்
சாய்ந்து கொல்லடா

பெண் : காலம் கடந்து போகும்
உந்தன் காயம் பழகி போகும்
மண்ணில் விழுந்த பூவும்
சிறு காற்றில் பறக்க கூடும்

ஆண் : ………………………….

ஆண் : தாங்க தாங்க பாரங்கள்
காலம் தந்தவை

பெண் : காண வேண்டும்
ஆயிரம் கோடி புன்னகை

ஆண் : தாங்கிக்கொள்
என் கண்மணி

பெண் : சாய்ந்து கொள்
என் தோளில் நீ

ஆண் & பெண் : வானம் பூமி
காற்றை தாண்டி வாழ்ந்து
பாா்க்கலாம்

பெண் : ஜோடி நிலவே
பாதி உயிரே சோகம் ஏனடா
தேம்பும் மனதை
தாங்கும் மடியில்
சாய்ந்து கொல்லடா

ஆண் : காலம் கடந்து போகும்
உந்தன் காயம் பழகி போகும்
மண்ணில் விழுந்த பூவும்
சிறு காற்றில் பறக்க கூடும்

தங்க மகன் படத்தின் மற்ற பாடல்கள்

ஜோடி நிலவே தேடல் சொற்கள்:
ஜோடி நிலவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஜோடி நிலவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஜோடி நிலவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஜோடி நிலவே பாட்டு
ஜோடி நிலவே ஐடியூன்ஸ், ஜோடி நிலவே tamil2lyrics
தங்க மகன் ஜோடி நிலவே
ஜோடி நிலவே பாட்டு வரிகள்
ஜோடி நிலவே படத்தின் பேர்
ஜோடி நிலவே ரிங்டோன்
ஜோடி நிலவே வரிகள்
பாடல் ஜோடி நிலவே
அனிருத் ரவிச்சந்தா் ஜோடி நிலவே