ஆனந்த யாழை

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரீராம் பார்த்தசாரதி
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: தங்க மீன்கள்

இந்த பாடலை பற்றி :
தங்க மீன்கள் படத்திலிருந்து ஆனந்த யாழை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரீராம் பார்த்தசாரதி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.ஆனந்த யாழை பாடல் வரிகள் கீழே உள்ளது.

தங்க மீன்கள் படத்தின் ஆனந்த யாழை பாடலின் வரிகள்

பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : …………………………..

ஆண் : ஆனந்த யாழை
மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை
நீட்டுகிறாய் அதில் ஆயிரம்
மழைத்துளி கூட்டுகிறாய்

ஆண் : இரு நெஞ்சம் இணைந்து
பேசிட உலகில் பாஷைகள்
எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும்
பனியில் தெரியும் மழையின்
அழகோ தாங்கவில்லை உந்தன்
கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும்
வேண்டுமடி இந்த மண்ணில்
இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை
என்று தோன்றுதடி

ஆண் : ஆனந்த யாழை
மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை
நீட்டுகிறாய் அதில் ஆயிரம்
மழைத்துளி கூட்டுகிறாய்

ஆண் : தூரத்து மரங்கள்
பார்க்குதடி தேவதை இவளா
கேக்குதடி தன்னிலை மறந்தா
பூக்குதடி காற்றினில் வாசம்
தூக்குதடி

அடி கோவில் எதற்கு
தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில்
இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை
என்று தோன்றுதடி

ஆண் : ஆனந்த யாழை
மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
வண்ணம் தீட்டுகிறாய்

ஆண் : உன் முகம் பார்த்தால்
தோணுதடி வானத்து நிலவு
சின்னதடி மேகத்தில் மறைந்தே
பார்க்குதடி உன்னிடம் வெளிச்சம்
கேட்குதடி

அதை கையில் பிடித்து
ஆறுதல் உரைத்து வீட்டுக்கு
அனுப்பு நல்லபடி இந்த மண்ணில்
இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை
என்று தோன்றுதடி

ஆண் : { ஆனந்த யாழை
மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
வண்ணம் தீட்டுகிறாய் } (2)

தங்க மீன்கள் படத்தின் மற்ற பாடல்கள்

ஆனந்த யாழை தேடல் சொற்கள்:
ஆனந்த யாழை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆனந்த யாழை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆனந்த யாழை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆனந்த யாழை பாட்டு
ஆனந்த யாழை ஐடியூன்ஸ், ஆனந்த யாழை tamil2lyrics
தங்க மீன்கள் ஆனந்த யாழை
ஆனந்த யாழை பாட்டு வரிகள்
ஆனந்த யாழை படத்தின் பேர்
ஆனந்த யாழை ரிங்டோன்
ஆனந்த யாழை வரிகள்
பாடல் ஆனந்த யாழை
யுவன் ஷங்கர் ராஜா ஆனந்த யாழை