ஃபர்ஸ்ட் லாஸ்ட்

This content is also available in: English

பாடகர்கள்: பேபி சாதனா,பேபி சஞ்சனா,குழந்தைகள் குழு
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: தங்க மீன்கள்

இந்த பாடலை பற்றி :
தங்க மீன்கள் படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லாஸ்ட் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பேபி சாதனா,பேபி சஞ்சனா,குழந்தைகள் குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.ஃபர்ஸ்ட் லாஸ்ட் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தங்க மீன்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லாஸ்ட் பாடலின் வரிகள்

பாடகிகள் : பேபி சாதனா, பேபி சஞ்சனா, குழந்தைகள் குழு

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : அப்பாக்களும்
பிள்ளைகளும் போக
மாட்டேன் என்று அடம்
பிடிக்கிற ஒரே இடம்
பள்ளிக்கூடம் மட்டும்
தான்

பெண் : ஓ ஓஹோ
ஓயே (2)

பெண் : ப்ர்ஸ்ட் லாஸ்ட்
பாஸ் பெயில் ஹோம்வொர்க்
எக்ஸாம் கொஸ்டீன் பேப்பர்
யாரு கண்டு பிடிச்சா

பெண் : மக்கு பிளாஸ்திரி
ஸ்டுபிட் இடியட் ஸ்டாண்ட்
அப் ஆன் தி பெஞ்ச் எல்லாம்
யாரு கண்டு பிடிச்சா

பெண் : மன்டே டியூஸ்டே
வெனஸ்டே தர்ஸ்டே
ஃப்ரைடே வரைக்கும்
ஸ்கூல் வைக்க யாரு
கண்டு பிடிச்சா

குழு : ஸ்கூலு போகதான்
புடிக்கல எக்ஸாம் எழுதவும்
புடிக்கல எந்த பாடமும் நா
படிக்கல நா முட்டி போட
போறேன்

குழு : நைட் முழுவதும்
படிக்கிறேன் நா கிளாஸ்
வந்ததும் மறக்கிறேன்
ரைட் ராங் எது முழிக்கிறேன்
நா பெயில் ஆக போறேன்

குழு : ஓ ஹே ஹோ
யே வி வான்ட் டு ப்ளை
ஓ ஹே ஹோ யே வேர்
இஸ் தி ஸ்கை

பெண் : சயின்ஸ் மேக்ஸ்
சோசியல் சயின்ஸ்
சப்ஜெக்ட் எல்லாம்
இங்கிலீஷ்ல படிக்க யாரு
கண்டு புடிச்சா ஓ காட்
யாரு கண்டு பிடிச்சா

பெண் : தமிழ்ல பேசும்
பசங்கள பாத்தா தலையில
கொட்டி பைன போட யாரு
கண்டு பிடிச்சா ஓ காட்
யாரு கண்டு பிடிச்சா

குழு : கேம்ஸ் ஆடவும்
டைம் இல்ல கார்டூன்
பாக்கவும் டைம் இல்ல
எக்ஸாம் நடக்குற டைமுல
நா என்ன பண்ண போறேன்
பீஸ் கட்டி தான் படிக்கிறேன்
நா பியூஸ் ஆகிதான் நிக்குறேன்
வேஸ்ட் பேப்பர கொஸ்டீனா
நா தூக்கி போட போறேன்

பெண் : ஓ ஹே ஹோ
யே வி வான்ட் டு ப்ளை
ஓ ஹே ஹோ யே வேர்
இஸ் தி ஸ்கை

குழு : ஓ ஹே ஹோ
யே வி வான்ட் டு ப்ளை
ஓ ஹே ஹோ யே வேர்
இஸ் தி ஸ்கை

பெண் : பட்டர்ப்ளைய
கைத்துல கட்டி ப்ரீடம்
பத்தி பாடம் நடத்த யாரு
கண்டு பிடிச்சா யாரு
கண்டு பிடிச்சா

பெண் : செங்கல் மேல
செங்கல் அடுக்கி
ஸ்டுடென்ட்ஸ் சைடுல
பொங்கல் வைக்க யாரு
கண்டு பிடிச்சா யாரு
கண்டு பிடிச்சா

குழு : பாட்டி கதையும்
தான் கேக்கல பிரண்ட்
கூடையும் பேசல நா
பெண்டு கைன்டு போறேன்
இந்த ஸ்கூலயும் பிடிக்கல
எந்த ஸ்கூலயும் பிடிக்கல
விட்டு விடுங்கடா படிக்கல
நா பெயில் ஆக போறேன்

குழு : ஓ ஹே ஹோ
யே வி வான்ட் டு ப்ளை
ஓ ஹே ஹோ யே வேர்
இஸ் தி ஸ்கை

தங்க மீன்கள் படத்தின் மற்ற பாடல்கள்

ஃபர்ஸ்ட் லாஸ்ட் தேடல் சொற்கள்:
ஃபர்ஸ்ட் லாஸ்ட் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஃபர்ஸ்ட் லாஸ்ட் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஃபர்ஸ்ட் லாஸ்ட்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஃபர்ஸ்ட் லாஸ்ட் பாட்டு
ஃபர்ஸ்ட் லாஸ்ட் ஐடியூன்ஸ், ஃபர்ஸ்ட் லாஸ்ட் tamil2lyrics
தங்க மீன்கள் ஃபர்ஸ்ட் லாஸ்ட்
ஃபர்ஸ்ட் லாஸ்ட் பாட்டு வரிகள்
ஃபர்ஸ்ட் லாஸ்ட் படத்தின் பேர்
ஃபர்ஸ்ட் லாஸ்ட் ரிங்டோன்
ஃபர்ஸ்ட் லாஸ்ட் வரிகள்
பாடல் ஃபர்ஸ்ட் லாஸ்ட்
யுவன் ஷங்கர் ராஜா ஃபர்ஸ்ட் லாஸ்ட்