நாத்தி வெல்லம்

This content is also available in: English

பாடகர்கள்: ராகுல் நம்பியார்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: தங்க மீன்கள்

இந்த பாடலை பற்றி :
தங்க மீன்கள் படத்திலிருந்து நாத்தி வெல்லம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ராகுல் நம்பியார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.நாத்தி வெல்லம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தங்க மீன்கள் படத்தின் நாத்தி வெல்லம் பாடலின் வரிகள்

பாடகர் : ராகுல் நம்பியார்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : அப்பாக்களை
பிரியா மகள்கள்
அதிர்ஷ்டசாலிகள்
மகள்களை பிரியா
அப்பாக்கள் பாக்கியவான்கள்
ஆனால் அப்படி எல்லாம்
தந்து விட வாழ்க்கை
ஒன்றும் தோழன் இல்லை

ஆண் : நதி வெள்ளம்
மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள்
நெஞ்சில் நிழலாடும்

ஆண் : முன் அந்தி நிலவில்
என் மானே மானே நீ ஓடிய
மென் சுவடுகள் மீண்டும்
உனைக் கேட்கும்

ஆண் : அடி என் கண்ணின்
இரு கருவிழிகள் உன்
முகத்தை தேடுதடி கண்ணீர்
துளிகள் காட்சியை மறைக்குதடி
என் காட்டில் ஒரு மழை வந்ததும்
மகரந்த ஈரங்கள் காயும் முன்னே
இடி மின்னல் விழுந்து காடே
எறிந்ததடி

ஆண் : நதி வெள்ளம்
மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள்
நெஞ்சில் நிழலாடும்

ஆண் : முன் அந்தி நிலவில்
என் மானே மானே நீ ஓடிய
மென் சுவடுகள் மீண்டும்
உனைக் கேட்கும்

ஆண் : அலைந்திடும் மேகம்
அதைப் போல இந்த வாழ்க்கையே
காற்றின் வழியில் போகின்றோம்
கலைந்திடும் கோலம் என்ற
போதிலும் அதிகாலையில்
வாசலில் வண்ணம்
விதைக்கின்றோம்

ஆண் : உயிரே உன்னை
பிரிந்தேன் உடனே நானும்
இறந்தேன் உடல் தான்
அங்கு வாழும் நீதானே
எந்தன் உயிரே

ஆண் : நதி வெள்ளம்
மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள்
நெஞ்சில் நிழலாடும்

ஆண் : முன் அந்தி நிலவில்
என் மானே மானே நீ ஓடிய
மென் சுவடுகள் மீண்டும்
உனைக் கேட்கும்

ஆண் : மலர் ஒன்று
விழுந்தால் அதை ஏந்த
பலர் ஓடுவார் இலைகள்
விழுந்தால் சருகாகும்
வரியவன் வாழ்க்கை
இலை போல என்ற
போதிலும் சருகுகள்
ஒரு நாள் உரமாகும்

ஆண் : உயிரே உன்னை
பிரிந்தேன் உடனே நானும்
இறந்தேன் உடல் தான்
அங்கு வாழும் நீதானே
எந்தன் உயிரே

ஆண் : நதி வெள்ளம்
மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள்
நெஞ்சில் நிழலாடும்

ஆண் : முன் அந்தி நிலவில்
என் மானே மானே நீ ஓடிய
மென் சுவடுகள் மீண்டும்
உனைக் கேட்கும்

தங்க மீன்கள் படத்தின் மற்ற பாடல்கள்

நாத்தி வெல்லம் தேடல் சொற்கள்:
நாத்தி வெல்லம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நாத்தி வெல்லம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நாத்தி வெல்லம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நாத்தி வெல்லம் பாட்டு
நாத்தி வெல்லம் ஐடியூன்ஸ், நாத்தி வெல்லம் tamil2lyrics
தங்க மீன்கள் நாத்தி வெல்லம்
நாத்தி வெல்லம் பாட்டு வரிகள்
நாத்தி வெல்லம் படத்தின் பேர்
நாத்தி வெல்லம் ரிங்டோன்
நாத்தி வெல்லம் வரிகள்
பாடல் நாத்தி வெல்லம்
யுவன் ஷங்கர் ராஜா நாத்தி வெல்லம்