யாருக்கும் தோழன் இல்லை

This content is also available in: English

பாடகர்கள்: அல்போன்ஸ் ஜோசப்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: தங்க மீன்கள்

இந்த பாடலை பற்றி :
தங்க மீன்கள் படத்திலிருந்து யாருக்கும் தோழன் இல்லை என்ற பாடலை பாடிய பாடகர்கள் அல்போன்ஸ் ஜோசப். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.யாருக்கும் தோழன் இல்லை பாடல் வரிகள் கீழே உள்ளது.

தங்க மீன்கள் படத்தின் யாருக்கும் தோழன் இல்லை பாடலின் வரிகள்

பாடகர் : அல்போன்ஸ் ஜோசப்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : மகள்கள் கேட்பவற்றை
முடிந்த வரை முடியாது என்று
சொல்லி விட கூடாது என்கிற
வாழ்க்கையை தான் அப்பாக்கள்
வாழ ஆசை படுகிறார்கள்

ஆண் : யாருக்கும் தோழன்
இல்லை தோழன் இல்லை
வாழ்க்கை தோழன்
இல்லையே கேட்ட போது
கேட்கும் யாவும் வாரி
வாரி தந்திட

ஆண் : கடந்து வருவேன்
கண்மணி பனியில் உன்
நனைந்த உருவம்
பார்க்கிறேன் தொடர்ந்து
துரத்தும் துயரங்கள்
விரட்டுதே வேட்டையாடி
கூறு போட்டு போகுதே

ஆண் : செல்ல பொம்மை
வெல்லக் கட்டி என்னை
காக்கும் தெய்வமே தொட்டு
வீசும் பட்டு தென்றல் நெஞ்சை
முட்டும் மேகமே சொன்ன
தேதி சொன்ன நேரம் உன்னை
வந்து சேருவேன் இல்லை
என்று ஆகும் போது என்னை
நானே கொல்லுவேன் …….

தங்க மீன்கள் படத்தின் மற்ற பாடல்கள்

யாருக்கும் தோழன் இல்லை தேடல் சொற்கள்:
யாருக்கும் தோழன் இல்லை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாருக்கும் தோழன் இல்லை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாருக்கும் தோழன் இல்லை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாருக்கும் தோழன் இல்லை பாட்டு
யாருக்கும் தோழன் இல்லை ஐடியூன்ஸ், யாருக்கும் தோழன் இல்லை tamil2lyrics
தங்க மீன்கள் யாருக்கும் தோழன் இல்லை
யாருக்கும் தோழன் இல்லை பாட்டு வரிகள்
யாருக்கும் தோழன் இல்லை படத்தின் பேர்
யாருக்கும் தோழன் இல்லை ரிங்டோன்
யாருக்கும் தோழன் இல்லை வரிகள்
பாடல் யாருக்கும் தோழன் இல்லை
யுவன் ஷங்கர் ராஜா யாருக்கும் தோழன் இல்லை