எனக்கென

This content is also available in: English

பாடகர்கள்: சுஜித்ரா,கார்த்திக்
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
படம்: தெனாவெட்டு

இந்த பாடலை பற்றி :
தெனாவெட்டு படத்திலிருந்து எனக்கென என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜித்ரா,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.எனக்கென பாடல் வரிகள் கீழே உள்ளது.

தெனாவெட்டு படத்தின் எனக்கென பாடலின் வரிகள்

பாடகி : சுஜித்ரா

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

பெண் : { ஜும் ஜா
ஜும் ஜா ஜும்
ஜும் ஜும் ஜும்
ஜும் } (8)
ஓ யே

ஆண் : ச ச ச ச ச ச ச சரி
ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ம க க
க க க க க க ம ம ம ம ம
ம ம ம ப ச க ம ப ச க ச
னி ச ச னி ச ச னி ச ச க
ம ப ச க ச னி ச ச னி ச
ச னி ச

ஆண் : எனக்கென
பிறந்தவளோ இவளோ
இவளோ என் உயிருடன்
கலந்தவளோ இவளோ
இவளோ

பெண் : உனக்காக நான்
பிறந்தேனா உயிரோடு
நான் கலந்தேனா
உனக்காக நான்
பிறந்தேனா உயிரோடு
நான் கலந்தேனா

பெண் : அன்பே என்
அன்பே நிஜம் தானா
நீ சொல்லு ஹோ

ஆண் : எனக்கென
பிறந்தவளோ
குழு : இவளோ ஹோ
இவளோ ஹோ
ஆண் : என் உயிருடன்
கலந்தவளோ
குழு : இவளோ ஹோ
இவளோ ஹோ

ஆண் : ச ரி க

குழு : ……………………

ஆண் : காக்டெயிலா
இல்ல மோக்டெயிலா
உன் கண்ணை பார்த்தால்
எனக்கு கன்பியூசன்
ஐஸ்கீரிமா இல்ல
சாம்பியனா உன்
லிப்ஸை பார்த்தால்
எனக்கு ஹைடென்ஷன்

பெண் : முத்தம் ஒன்று
கொடுக்கவா அதை
சத்தம் இன்றி
கொடுக்கவா முத்தம்
ஒன்று கொடுக்கவா
அதை சத்தம் இன்றி
கொடுக்கவா மொத்தமாக
எடுக்கவா உன்னை
யுத்தமின்றி கடத்தவா

ஆண் : வோ ஹா ஆ
வாவ் அஹோ வோ
ஹா ஆ வாவ் அஹோ
எனக்குள்ளே நீ
கலந்திடவா உனக்குள்ளே
நான் கரைந்திடவா

ஆண் : ச க ம ப ம
க ச னி ச ச னி ச ச
னி ச

பெண் : எனக்கென
பிறந்தவனோ இவனோ
இவனோ

குழு : ……………………

ஆண் : காம்பிளானா
இல்ல ஹார்லிக்ஸா
உன் ஊட்டசத்தை
கொடுத்தது ஃபேரக்ஸா
உன்னை நான் அடி
பார்த்தவுடன் என்
அங்கிள் ஆன்டி
உன்னுடைய பேரன்ஸா

பெண் : உந்தன் சொந்தம்
யாவுமே இனி எந்தன்
சொந்தம் ஆகுமே
உந்தன் சொந்தம்
யாவுமே இனி எந்தன்
சொந்தம் ஆகுமே
மண்ணில் வாழும் காலமே
இந்த இன்பம் ஒன்றே
போதுமே

ஆண் : வோ ஹா ஆ
வாவ் அஹோ வோ
ஹா ஆ வாவ் அஹோ
உனக்குள்ளே நான்
நிரந்தரமாய் இருந்திட
ஒரு வரம் கொடம்மா

ஆண் : { ச க ம ப ம
க ச னி ச ச னி ச ச
னி ச சனி ச } (2)

தெனாவெட்டு படத்தின் மற்ற பாடல்கள்

எனக்கென தேடல் சொற்கள்:
எனக்கென எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எனக்கென வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எனக்கென.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எனக்கென பாட்டு
எனக்கென ஐடியூன்ஸ், எனக்கென tamil2lyrics
தெனாவெட்டு எனக்கென
எனக்கென பாட்டு வரிகள்
எனக்கென படத்தின் பேர்
எனக்கென ரிங்டோன்
எனக்கென வரிகள்
பாடல் எனக்கென
ஸ்ரீகாந்த் தேவா எனக்கென