எங்க இருந்தாய்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
படம்: தெனாவெட்டு

இந்த பாடலை பற்றி :
தெனாவெட்டு படத்திலிருந்து எங்க இருந்தாய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஷ் ராகவேந்திரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.எங்க இருந்தாய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தெனாவெட்டு படத்தின் எங்க இருந்தாய் பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : எங்கே இருந்தாய்
எங்கே இருந்தாய் எப்படி
நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய்
நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம்
தந்தாய்

ஆண் : உன்னை பார்க்கும்
முன்பு நான் காகிதத்தின்
வெண்மையடி உன்னை
பார்த்த பின்பு நான்
வானவில்லின் வண்ணமடி
தோளில் சாயும் போது
தோழி நீயடி மடியில் சாயும்
போது தாயும் நீயடி

ஆண் : எங்கே இருந்தாய்
எங்கே இருந்தாய் எப்படி
நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய்
நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம்
தந்தாய்

பெண் : ………………………….
ஆண் : ………………………….

ஆண் : என் வீட்டு தோட்டத்தில்
பூக்கின்ற பூவெல்லாம் பறிக்கத்தான்
ஆள் இன்றி செடியில் உதிருமடி
உன்னை நான் பார்த்தவுடன்
உனக்காக ஆசையுடன் கை
விரல்கள் கேட்காமல் பறித்திட
போகுதடி

ஆண் : என் இதயம் முழுதும்
விதையாய் விழுந்தாய் வெறும்
விதை என்று விட்டு விட்டு
சென்றாய் விருட்சத்தை போல
நீ வளர்ந்து நின்றாய் தோளில்
சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும்
நீயடி

தெனாவெட்டு படத்தின் மற்ற பாடல்கள்

எங்க இருந்தாய் தேடல் சொற்கள்:
எங்க இருந்தாய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எங்க இருந்தாய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எங்க இருந்தாய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எங்க இருந்தாய் பாட்டு
எங்க இருந்தாய் ஐடியூன்ஸ், எங்க இருந்தாய் tamil2lyrics
தெனாவெட்டு எங்க இருந்தாய்
எங்க இருந்தாய் பாட்டு வரிகள்
எங்க இருந்தாய் படத்தின் பேர்
எங்க இருந்தாய் ரிங்டோன்
எங்க இருந்தாய் வரிகள்
பாடல் எங்க இருந்தாய்
ஸ்ரீகாந்த் தேவா எங்க இருந்தாய்