உசுலாம்பட்டி சந்திப்பிலா

This content is also available in: English

பாடகர்கள்: மகாலக்ஷ்மி,ஷங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
படம்: தெனாவெட்டு

இந்த பாடலை பற்றி :
தெனாவெட்டு படத்திலிருந்து உசுலாம்பட்டி சந்திப்பிலா என்ற பாடலை பாடிய பாடகர்கள் மகாலக்ஷ்மி,ஷங்கர் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.உசுலாம்பட்டி சந்திப்பிலா பாடல் வரிகள் கீழே உள்ளது.

தெனாவெட்டு படத்தின் உசுலாம்பட்டி சந்திப்பிலா பாடலின் வரிகள்

பாடகிகள் : மகாலக்ஷ்மி, ரமணியம்மாள்

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : உசிலம்பட்டி
சந்தையில வசியம்
பண்ணி போறவளே

ஆண் : உசிலம்பட்டி
சந்தையில வசியம்
பண்ணி போறவளே
ஊசி குத்தும் பார்வையால
உசுர கொத்தி போறவளே

பெண் : உன் காலடி
மண்ண உரம் போட்டு
என் காதல் ரோஜா
பூக்குதையா நீ ஈர
சேலை தொடும் போது
என் ஈர கொலையும்
குளிருதையா

ஆண் : போட்டு பாரு
டப்பாங்குத்து
பெண் : நடந்து
வந்தா தெனாவட்டு

ஆண் : உசிலம்பட்டி
சந்தையில வசியம்
பண்ணி போறவளே
ஊசி குத்தும் பார்வையால
உசுர கொத்தி போறவளே

பெண் : { கொட்டுற
கொட்டுற மழையில
என்ன விட்டுட்டு
போறியே ராசாவே
குழு : கொட்டுற கொட்டுற
மழையில என்ன
விட்டுட்டு போறியே
ராசாவே } (2)

பெண் : { ஹே ராசாவே
குழு : ஹே ராசாவே } (2)
குழு : ஹே ராசாவே
ராசாவே ராசாவே
ராசாவே

ஆண் : டெண்டு கொட்டக
இருக்கு ஓம பொடி
முறுக்கு கமருகட்டு
கோலிசோடா வாங்கி
தாரேன் உனக்கு

பெண் : மனசு குள்ள
உனக்கு மன்மதன்னு
நெனைப்பு மகுடி வெச்சி
ஊதினாலும் மயங்க
மாட்டேன் அதுக்கு

ஆண் : கார குடி கார
குடி கோழி குருமா
காத்திருந்து சாப்பிட
தான் சூடு வருமா

பெண் : ஹே உன்னுடைய
பேர சொன்னா ராசா ராசா
ஆண் : ஹே உள்ளுக்குள்ள
கிறங்குதடி லேசா லேசா

பெண் : ஹா கட்டு
கட்டு நடைய கட்டு
ஆண் : ஹான் கிட்ட
வந்தா ஜல்லி கட்டு

ஆண் : உசிலம்பட்டி
சந்தையில
பெண் : ஹா
ஆண் : வசியம் பண்ணி
போறவளே ஊசி குத்தும்
பார்வையால
பெண் : ஹா ஹா ஹா
ஆண் : உசுர கொத்தி
போறவளே
பெண் : ஹே…..

ஆண் : தலுக்கி குலுக்கி
நடக்கும் இவ நடைய
பாரு சிலிக்கி நுலிக்கி
சருக்கும் இவ உடைய
பாரு

பெண் : கும்மி அடிச்சா
கும்மி அடி குலவ போட்டு
கும்மி அடி கும்மி அடிச்சா
கும்மி அடி குலவ போட்டு
கும்மி அடி

ஆண் : சிரிக்க சிரிக்க
பேசி நீ சீம்பால தான்
தார சேலை கட்டி
வந்து என்ன சிலை
ஆக்கி போற

பெண் : பழனி மலை
கீழ பஞ்சாமிர்தம் போல
பக்கம் வந்து பிழியிறியே
என்ன ஆடை போல

ஆண் : செக்கு மாட போல
உன்ன சுத்தி வரவா சுத்தி
சுத்தி இணையாக என்னை
தரவா

பெண் : ஹே உன்ன
போல யாரு இருக்கா
ராசா ராசா
ஆண் : அட எனக்கு நீ
ஒருத்தி தான்டி ரோசா
ரோசா

பெண் : ஹா கட்டு
கட்டு என்ன கட்டு
ஆண் : நானும் மேயும்
புல்லு கட்டு

தெனாவெட்டு படத்தின் மற்ற பாடல்கள்

உசுலாம்பட்டி சந்திப்பிலா தேடல் சொற்கள்:
உசுலாம்பட்டி சந்திப்பிலா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உசுலாம்பட்டி சந்திப்பிலா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உசுலாம்பட்டி சந்திப்பிலா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உசுலாம்பட்டி சந்திப்பிலா பாட்டு
உசுலாம்பட்டி சந்திப்பிலா ஐடியூன்ஸ், உசுலாம்பட்டி சந்திப்பிலா tamil2lyrics
தெனாவெட்டு உசுலாம்பட்டி சந்திப்பிலா
உசுலாம்பட்டி சந்திப்பிலா பாட்டு வரிகள்
உசுலாம்பட்டி சந்திப்பிலா படத்தின் பேர்
உசுலாம்பட்டி சந்திப்பிலா ரிங்டோன்
உசுலாம்பட்டி சந்திப்பிலா வரிகள்
பாடல் உசுலாம்பட்டி சந்திப்பிலா
ஸ்ரீகாந்த் தேவா உசுலாம்பட்டி சந்திப்பிலா