பட்டாம்பூச்சி

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி,க்ரிஷ்
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
படம்: தெனாவெட்டு

இந்த பாடலை பற்றி :
தெனாவெட்டு படத்திலிருந்து பட்டாம்பூச்சி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி,க்ரிஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.பட்டாம்பூச்சி பாடல் வரிகள் கீழே உள்ளது.

தெனாவெட்டு படத்தின் பட்டாம்பூச்சி பாடலின் வரிகள்

பாடகி : சின்மயி

பாடகர் : க்ரிஷ்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : ………………….

ஆண் : பட்டாம்பூச்சி
பறக்குதே என்னை
துப்பட்டாவில் இழுக்குதே
பட்டாம்பூச்சி பறக்குதே
என்னை துப்பட்டாவில்
இழுக்குதே

ஆண் : ஆ தொட்டு
தொட்டு பிடிக்குதே
அது வண்ணம் கொட்டி
சிரிக்குதே விட்டு விட்டு
தொட்டு தொட்டு பற பற
பற பற பறவென
பறக்கிறதே

ஆண் : மேகமாய்
மிதக்குது என் தேகம்
வானத்தை குடிக்குது
என் தாகம்

ஆண் : விண்ணோடு
விண்ணோடு என்
கால்கள் பறக்கிறதே

பெண் : பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது

ஆண் : தோளோடு
தோளோடு ரெக்கைகள்
முளைக்கிறதே

பெண் : பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது

பெண் : ஹேய் பட்டாம்பூச்சி
பறக்குதே உன்னை
துப்பட்டாவில் இழுக்குதே
பட்டாம்பூச்சி பறக்குதே
உன்னை துப்பட்டாவில்
இழுக்குதே

பெண் : உன்னை
சந்தித்தேனே நான்
என்னை சந்தித்தேனே
உறங்கும் போது கூட
உன் பேரை சிந்தித்தேனே

ஆண் : உன்னை
சந்தித்தேனே புது
உலகம் சந்தித்தேனே
உன் கண்கள்
சந்தித்தேனே என்
காதல் சந்தித்தேனே

ஆண் : பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது
பட்டாம்பூச்சி பறக்குதே
இழுக்குது இழுக்குது
இழுக்குது இழுக்குது
துப்பட்டாவை இழுக்குதே

ஆண் : காதல் என்னை
தீண்டியதே கண்கள்
கனவில் நீந்தியதே
ஆழம் தொட தொட
தொட தொட தொட
தொட தொட தொட
மூழ்கி நானும்
முத்தெடுக்கிறேன்

பெண் : விண்ணோடு
விண்ணோடு என்
கால்கள் பறக்கிறதே

ஆண் : பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது

பெண் : தோளோடு
தோளோடு ரெக்கைகள்
முளைக்கிறதே

ஆண் : பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது

ஆண் : ஆ பட்டாம்பூச்சி
பறக்குதே என்னை
துப்பட்டாவில் இழுக்குதே
பட்டாம்பூச்சி பறக்குதே
என்னை துப்பட்டாவில்
இழுக்குதே

பெண் : ………………………..

ஆண் : காற்றும் நீரும்
வேண்டாம் உன்
கண்ணின் பார்வை
போதும் கண்ணே
சொர்க்கம் வேண்டாம்
உன் மடியில் சாய்ந்தால்
போதும்

பெண் : காலம் ஓடிட
வேண்டாம் இந்த
நிமிடம் நெஞ்சினில்
போதும் கண்ணா
வார்த்தைகள்
வேண்டாம் உன்
மௌனம் மட்டும்
போதும்

பெண் : பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது
பட்டாம்பூச்சி பறக்குதே
இழுக்குது இழுக்குது
இழுக்குது என்
துப்பட்டாவை இழுக்குதே

பெண் : காதல் உயிரை
ஊன்றியதே நெஞ்சில்
பூக்கள் பூக்கிறதே வாசம்
தொட தொட தொட தொட
தொட தொட தொட தொட
வாசல் தேடி வாழ்வே
வந்ததே

ஆண் : விண்ணோடு
விண்ணோடு என்
கால்கள் பறக்கிறதே

பெண் : பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது

ஆண் : ஓ ஹோ
தோளோடு தோளோடு
ரெக்கைகள் முளைக்கிறதே

பெண் : பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது

பெண் : பட்டாம்பூச்சி
பறக்குதே உன்னை
துப்பட்டாவில்
இழுக்குதே பட்டாம்பூச்சி
பறக்குதே உன்னை
துப்பட்டாவில் இழுக்குதே

பெண் : தொட்டு தொட்டு
பிடிக்குதே அது வண்ணம்
கொட்டி சிரிக்குதே விட்டு
விட்டு தொட்டு தொட்டு
பற பற பற பற பறவென
பறக்கிறதே

பெண் : மேகமாய்
மிதக்குது என் தேகம்
வானத்தை குடிக்குது
என் தாகம்

ஆண் : விண்ணோடு
விண்ணோடு என்
கால்கள் பறக்கிறதே
யே ஹே யே ஹே

பெண் : பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது

ஆண் : தோளோடு
தோளோடு ரெக்கைகள்
முளைக்கிறதே யே
ஹே யே ஹே

பெண் : பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது

ஆண் : …………………………

தெனாவெட்டு படத்தின் மற்ற பாடல்கள்

பட்டாம்பூச்சி தேடல் சொற்கள்:
பட்டாம்பூச்சி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பட்டாம்பூச்சி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பட்டாம்பூச்சி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பட்டாம்பூச்சி பாட்டு
பட்டாம்பூச்சி ஐடியூன்ஸ், பட்டாம்பூச்சி tamil2lyrics
தெனாவெட்டு பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி பாட்டு வரிகள்
பட்டாம்பூச்சி படத்தின் பேர்
பட்டாம்பூச்சி ரிங்டோன்
பட்டாம்பூச்சி வரிகள்
பாடல் பட்டாம்பூச்சி
ஸ்ரீகாந்த் தேவா பட்டாம்பூச்சி