தெய்வம் என்பதென்ன

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பி. சரண்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: திருடன் போலீஸ்

இந்த பாடலை பற்றி :
திருடன் போலீஸ் படத்திலிருந்து தெய்வம் என்பதென்ன என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பி. சரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.தெய்வம் என்பதென்ன பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருடன் போலீஸ் படத்தின் தெய்வம் என்பதென்ன பாடலின் வரிகள்

பாடகர் : எஸ். பி. பி. சரண்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : தெய்வம் என்பதென்ன
உண்மை நான் கண்டேனே
தந்தை தானே
தந்தை வார்த்தையெல்லாம்
வேதங்கள் என்பார்கள்
உண்மை தானே

ஆண் : தாயின் அன்பை நாம்
அணுஅணுவாக அறிவோம்
தந்தை கண்ணீர் அதை
எந்த பிள்ளை வாழ்வில் அறிந்ததடா

ஆண் : தெய்வம் என்பதென்ன
உண்மை நான் கண்டேனே
தந்தை தானே

ஆண் : தந்தை தோளின் மீது
ஏறி நின்று தானே
பார்த்தோம் அன்று
நாமும் உலகத்தையே

ஆண் : நம்மை அறியாமல்
மெல்ல வளர்ந்தோமே
அன்று முதல் நூறு இடைவெளியே

ஆண் : மழையினை போலே
அவன் பாசம்
தினம் ஈரம் சேர்க்கும்
மழைத்துளி நின்றும் மரம் இங்கே
அட கண்ணீர் வார்க்கும்

ஆண் : இன்னும் ஒரு ஜென்மன்
மண்ணில் பிறப்பேனா
தந்தை அவன் விரலை தொட்டு
பிடிப்பேனா….ஆஆ…….

திருடன் போலீஸ் படத்தின் மற்ற பாடல்கள்

தெய்வம் என்பதென்ன தேடல் சொற்கள்:
தெய்வம் என்பதென்ன எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தெய்வம் என்பதென்ன வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தெய்வம் என்பதென்ன.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தெய்வம் என்பதென்ன பாட்டு
தெய்வம் என்பதென்ன ஐடியூன்ஸ், தெய்வம் என்பதென்ன tamil2lyrics
திருடன் போலீஸ் தெய்வம் என்பதென்ன
தெய்வம் என்பதென்ன பாட்டு வரிகள்
தெய்வம் என்பதென்ன படத்தின் பேர்
தெய்வம் என்பதென்ன ரிங்டோன்
தெய்வம் என்பதென்ன வரிகள்
பாடல் தெய்வம் என்பதென்ன
யுவன் ஷங்கர் ராஜா தெய்வம் என்பதென்ன