மூடு பணிக்குள்

This content is also available in: English

பாடகர்கள்: நரேஷ் அய்யர் மற்றும் ரோஷினி
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: திருடன் போலீஸ்

இந்த பாடலை பற்றி :
திருடன் போலீஸ் படத்திலிருந்து மூடு பணிக்குள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் நரேஷ் அய்யர் மற்றும் ரோஷினி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.மூடு பணிக்குள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருடன் போலீஸ் படத்தின் மூடு பணிக்குள் பாடலின் வரிகள்

பாடகர்கள் : நரேஷ் அய்யர் மற்றும் ரோஷினி

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : மூடு பனிக்குள்
ஓடி திரியும்
மேகம் போல மயக்க நிலை

ஆண் : தேடி அலைந்தும்
நேரில் கிடைத்தும்
தென்படாத உறவு முறை

ஆண் : இனைதிருந்தும் சேராது
சேர்ந்திருந்தும் இணையாது
கனவு வரும் உறங்காது

ஆண் : மூடு பனிக்குள்
ஓடி திரியும்
மேகம் போல மயக்க நிலை

ஆண் : தேடி அலைந்தும்
நேரில் கிடைத்தும்
தென்படாத உறவு முறை

ஆண் : மாயை போல
யாவும் தோன்றும்
மாறி போகும்
மனம் முழுதும்

ஆண் : போக போக
கை தொடாமல்
தூரம் போகும்
தொடும் பொழுதும்

பெண் : வலி தெரியும் புரியாது
பகல் இருந்தும் விடியாது
இந்த மயக்கம் தெளியாது

ஆண் : ……………………………………………..

ஆண் : பூவில் விழுந்த
நீரை போல
பூத்ததென்ன பரவசங்கள்

ஆண் : நாவில் எழுந்த
நாத அலைகள்
நாணம் இல்லா அறுசுவைகள்

பெண் : விழுந்ததனால் மெழுகாணோம்
எழுந்ததனால் எழுத்தானோம்
கரைகளினால் கருத்தானோம்

ஆண் : ………………………………………

திருடன் போலீஸ் படத்தின் மற்ற பாடல்கள்

மூடு பணிக்குள் தேடல் சொற்கள்:
மூடு பணிக்குள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மூடு பணிக்குள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மூடு பணிக்குள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மூடு பணிக்குள் பாட்டு
மூடு பணிக்குள் ஐடியூன்ஸ், மூடு பணிக்குள் tamil2lyrics
திருடன் போலீஸ் மூடு பணிக்குள்
மூடு பணிக்குள் பாட்டு வரிகள்
மூடு பணிக்குள் படத்தின் பேர்
மூடு பணிக்குள் ரிங்டோன்
மூடு பணிக்குள் வரிகள்
பாடல் மூடு பணிக்குள்
யுவன் ஷங்கர் ராஜா மூடு பணிக்குள்