என்னோடு வா

This content is also available in: English

பாடகர்கள்: பிரியதர்ஷினி,சத்யன்,மற்றும் செந்தில் தாஸ்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: திருடன் போலீஸ்

இந்த பாடலை பற்றி :
திருடன் போலீஸ் படத்திலிருந்து என்னோடு வா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரியதர்ஷினி,சத்யன்,மற்றும் செந்தில் தாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.என்னோடு வா பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருடன் போலீஸ் படத்தின் என்னோடு வா பாடலின் வரிகள்

பாடகர்கள் : பிரியதர்ஷினி, சத்யன்
மற்றும் செந்தில் தாஸ்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : வா குத்தாட்டம் போடு
என்னோடு வா கொண்டாட்டம் போடு
ஹே நாட்டு கோழி இது
உன் கூட்டில கொஞ்சம் சேத்துக்கோ
காட்டு பயலாட்டம்
ஒரு ஆட்டம் போட்டுக்கடா
வந்தாடுடா கொண்டாடுடா
ஸ்பின் பால் இது …பந்தாடுடா

ஆண் : என்னோடு வா
குத்தாட்டம் போடு
கை கோத்து வா
கொண்டாட்டம் போடு

பெண் : ஹே நாட்டு கோழி இது
உன் கூட்டில கொஞ்சம் சேத்துக்கோ
காட்டு பயலாட்டம்
ஒரு ஆட்டம் போட்டுக்கடா
வந்தாடுடா ஹே கொண்டாடுடா
ஸ்பின் பால் இது …பந்தாடுடா…ஆஅ….

ஆண் : ஹே கண்ணாடி தொட்டிக்குள்
மீனு உண்டு
என் கண்ணு அதையெல்லாம்
பாக்காது டா

ஆண் : கடலுக்குள் வலை போட்டு
கொழம்பு வெச்சா
அது போல வேர் ஏதும்
ருசிக்காது டா

பெண் : பூ போட்ட பாவாடை
தேகம் தொட்டு
வா டா வா மொழம் போட்டு
மாலை கட்டு

பெண் : நான் சேதாரம் இல்லாத
தங்க தட்டு
நீ வெட்டு கல்வெட்டு டா

ஆண் : வந்தாடுடா ஹே கொண்டாடுடா
ஸ்பின் பால் இது ….
ஹே வந்து பந்தாடுடா…ஆஅ…..

ஆண் : ஹே அம்மாடி ஆத்தாடி
காத்தாடி நீ
கண்ணால நூல் விட்டு
நான் பாக்கவா

பெண் : உன்னை போல்
பல பேர பாத்தவ நா
நில்லாம உன் ஆசை
நீ சொல்ல வா

ஆண் : வந்தாச்சு வந்தாச்சு
வெக்கம் விட்டு
என் சட்டை பாக்கெட்டில்
முத்தம் கொட்டு

பெண் : இந்த கண்ணாடி கூராச்சு
கல்லு பட்டு
கண்பட்டு கைபட்டு டா

ஆண் : வந்தாடுடா ஹே கொண்டாடுடா
ஸ்பின் பால் இது ….
ஹே வந்து பந்தாடுடா

ஆண் : என்னோடு வா சொர்கத்தை தேடு
கை கோர்த்து வா வெக்கத்த மூடு
ஹே நாட்டு கோழி இது
உன் கூட்டில கொஞ்சம் சேத்துக்கோ

பெண் : காட்டு பயலாட்டம்
ஒரு ஆட்டம் போட்டுக்கடா
வந்தாடுடா ஹே கொண்டாடுடா
ஸ்பின் பால் இது …பந்தாடுடா…ஆஅ…..

திருடன் போலீஸ் படத்தின் மற்ற பாடல்கள்

என்னோடு வா தேடல் சொற்கள்:
என்னோடு வா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னோடு வா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னோடு வா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னோடு வா பாட்டு
என்னோடு வா ஐடியூன்ஸ், என்னோடு வா tamil2lyrics
திருடன் போலீஸ் என்னோடு வா
என்னோடு வா பாட்டு வரிகள்
என்னோடு வா படத்தின் பேர்
என்னோடு வா ரிங்டோன்
என்னோடு வா வரிகள்
பாடல் என்னோடு வா
யுவன் ஷங்கர் ராஜா என்னோடு வா